மோட்டார் வாகனங்கள் உற்பத்தி செய்யும் நாடுகளின் வரிசைப் பட்டியல்
Appearance
மோட்டார் வாகனங்கள் உற்பத்தி செய்யும் நாடுகளின் வரிசைப் பட்டியல் என்பது ஏப்ரல் 2011ல் Organisation Internationale des Constructeurs d'Automobiles|OICA என்னும் அமைப்பால் தொகுக்கப்பட்டதாகும். இப்பட்டியல் தானுந்துகள், இலகுரக வியாபார வாகனங்கள், சிற்றுந்துகள், சுமையுந்துகள், பேருந்துகள் மற்றும் கோச்கள் ஆகியவற்றை உள்ளடக்குகிறது.[1]
வரிசை | நாடு/பகுதி | 2010[2] | 2005[3] | 2000[4] |
---|---|---|---|---|
— | உலகம் | 77,857,705 | 66,482,439 | 58,374,162 |
01 | சீன மக்கள் குடியரசு | 18,264,667 | 5,708,421 | 2,069,069 |
— | ஐரோப்பிய ஒன்றியம் | 17,102,459[5] | 18,176,860[6] | 17,142,142[7] |
02 | ஜப்பான் | 9,625,940 | 10,799,659 | 10,140,796 |
03 | அமெரிக்க ஐக்கிய நாடு | 7,761,443 | 11,946,653 | 12,799,857 |
04 | செருமனி | 5,905,985 | 5,757,710 | 5,526,615 |
05 | தென் கொரியா | 4,271,941 | 3,699,350 | 3,114,998 |
06 | பிரேசில் | 3,648,358 | 2,530,840 | 1,681,517 |
07 | இந்தியா | 3,536,783 | 1,638,674 | 801,360 |
08 | எசுப்பானியா | 2,387,900 | 2,752,500 | 3,032,874 |
09 | மெக்சிகோ | 2,345,124 | 1,624,238 | 1,935,527 |
10 | பிரான்சு | 2,227,742 | 3,549,008 | 3,348,361 |
11 | கனடா | 2,071,026 | 2,688,363 | 2,961,636 |
12 | தாய்லாந்து | 1,644,513 | 1,122,712 | 411,721 |
13 | ஈரான் | 1,599,454 | 817,200 | 277,985 |
14 | உருசியா | 1,403,244 | 1,351,199 | 1,205,581 |
15 | ஐக்கிய இராச்சியம் | 1,393,463 | 1,803,109 | 1,813,894 |
16 | துருக்கி | 1,094,557 | 879,452 | 430,947 |
17 | செக் குடியரசு | 1,076,385 | 602,237 | 455,492 |
18 | போலந்து | 869,376 | 613,200 | 504,972 |
19 | இத்தாலி | 838,400 | 1,038,352 | 1,738,315 |
20 | அர்ச்சென்டினா | 716,540 | 319,755 | 339,632 |
21 | இந்தோனேசியா | 702,508 | 500,710 | 292,710 |
22 | மலேசியா | 567,715 | 563,408 | 282,830 |
23 | சிலோவாக்கியா | 556,941 | 218,349 | 181,783 |
24 | பெல்ஜியம் | 555,302 | 928,965 | 1,033,294 |
25 | தென்னாப்பிரிக்கா | 472,049 | 525,227 | 357,364 |
26 | உருமேனியா | 350,912 | 194,802 | 78,165 |
27 | தாய்வான் | 303,456 | 446,345 | 372,613 |
28 | ஆஸ்திரேலியா | 243,495 | 394,713 | 347,122 |
29 | சுவீடன் | 217,084 | 339,229 | 301,343 |
30 | அங்கேரி | 211,461 | 152,015 | 137,398 |
31 | சுலோவீனியா | 205,711 | 187,247 | 98,953 |
32 | போர்த்துகல் | 158,723 | 226,834 | 245,784 |
33 | உசுபெக்கிசுத்தான் | 156,880[8] | 94,437 | 52,264 |
34 | பாக்கித்தான் | 109,433 | 153,393 | 102,578 |
35 | ஆஸ்திரியா | 104,814 | 253,279 | 141,026 |
36 | வெனிசுவேலா | 104,357 | 135,425 | 123,324 |
37 | நெதர்லாந்து | 94,106 | 102,204 | 98,823 |
38 | எகிப்து | 92,339[8] | 123,425 | 78,852 |
39 | உக்ரைன் | 83,133 | 215,759 | 31,255 |
40 | பிலிப்பீன்சு | 63,530 | 64,492 | 38,877 |
41 | மொரோக்கோ | 42,066 | 33,992 | 31,314 |
42 | கொலொம்பியா | 41,714 | 109,333 | 23,979[9] |
43 | வியட்நாம் | 32,920 | 31,600[8] | 6,862[9] |
44 | எக்குவடோர் | 22,335 | 32,254 | 41,047 |
45 | செர்பியா | 18,033 | 14,179 | 12,740 |
46 | பெலருஸ் | 16,650 | 26,995 | 19,324 |
47 | பின்லாந்து | 6,500 | 21,644 | 38,926 |
48 | சிலி | 4,700 | 6,660[8] | 5,245[9] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Statistic definitions
- ↑ OICA 2010 statistic
- ↑ OICA 2005 புள்ளியியல்
- ↑ OICA 2000 புள்ளியியல்
- ↑ EU 27
- ↑ EU 25
- ↑ EU 15
- ↑ 8.0 8.1 8.2 8.3 எதிர்பார்ப்பு
- ↑ 9.0 9.1 9.2 manufacturers' data