முகம்மது நபி (துடுப்பாட்டக்காரர்)
Appearance
2014இல் நபி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | முகம்மது நபி எஸ்ஸா கேல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 1 சனவரி 1985 லோகர், ஆப்கானித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது-கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது-கை எதிர் விலகு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பன்முக வீரர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 5) | 14 ஜூன் 2018 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 5 செப்டம்பர் 2019 எ. வங்காளதேசம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 7) | 19 ஏப்ரல் 2009 எ. ஸ்காட்லாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 11 நவம்பர் 2019 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 7 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 5) | 1 பிப்ரவரி 2010 எ. அயர்லாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 17 நவம்பர் 2019 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப சட்டை எண் | 7 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 17 நவம்பர் 2019 |
முகம்மது நபி (Mohammad Nabi, பிறப்பு: 1 சனவரி 1985) என்பவர் ஆப்கானியத் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் வரையிட்ட நிறைவுப் போட்டிகளில் ஆப்கானித்தான் அணியின் தலைவராக இருந்துள்ளார். பன்முக வீரரான இவர் வலது-கை மட்டையாளராகவும் வலது-கை எதிர் விலகு பந்து வீச்சாளராகவும் விளையாடுகிறார். பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை உயர்மட்ட நிலைக்கு உயர்த்தியதில் இவர் முக்கியப் பங்கு வகித்தார். இவர் ஆப்கானித்தானில் இருந்து ஐபிஎல் ஏலத்தில் தேர்வான முதல் வீரராவார். செப்டம்பர் 2019இல் இவர் தேர்வுப் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bangladesh vs Afghanistan: Mohammad Nabi set to retire from Test cricket". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 6 September 2019.
வெளி இணைப்பு
[தொகு]- முகம்மது நபி - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு