நாடுகளின் அடிப்படையில் மரபுவழி திருச்சபை
Appearance
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8c/Orthodoxy_by_Country.svg/450px-Orthodoxy_by_Country.svg.png)
கிழக்கு மரபுவழி திருச்சபை பெரும்பான்மைச் சமயம் (75% இற்கு மேல்) பெரும்பான்மைச் சமயம் (50% - 75%) முக்கிய சிறுபான்மைச் சமயம் (20% - 50%) முக்கிய சிறுபான்மைச் சமயம் (5% - 20%) சிறுபான்மைச் சமயம் (1% - 5%) | முக்கிய சிறுபான்மைச் சமயம் பெரும்பான்மைச் சமயம் (75% இற்கு மேல்) பெரும்பான்மைச் சமயம் (50% - 75%) முக்கிய சிறுபான்மைச் சமயம் (20% - 50%) முக்கிய சிறுபான்மைச் சமயம் (5% - 20%) சிறுபான்மைச் சமயம் (1% - 5%) |
மரபுவழி திருச்சபை கிறித்தவர்கள் கிழக்கு மரபுவழி திருச்சபை, கிழக்கத்திய மரபுவழி திருச்சபை ஆகிய இரு மக்கள் குழுவாகக் காணப்படுகின்றனர்.
கிழக்கு மரபுவழி திருச்சபை[தொகு]
கிழக்கு மரபுவழி திருச்சபை பெரும்பான்மைச் சமயமாகவுள்ள நாடுகள்[தொகு]
கிழக்கு மரபுவழி திருச்சபை பின்வரும் நாடுகளில் தனிப் பெரும் சமயமாகவுள்ளது:
பெலருஸ்
பல்கேரியா
சைப்பிரசு
சியார்சியா
கிரேக்க நாடு
மாக்கடோனியக் குடியரசு
மல்தோவா
மொண்டெனேகுரோ
உருமேனியா
உருசியா
செர்பியா
உக்ரைன்
கிழக்கு மரபுவழி திருச்சபை பின்வரும் நாடுகளில் கூடியளவு வீதம் கொண்ட சமயமாகவுள்ளது:
அல்பேனியா
பொசுனியா எர்செகோவினா
எசுத்தோனியா
கசக்கஸ்தான்
கிர்கிசுத்தான்
லாத்வியா
லெபனான்
லித்துவேனியா
சிரியா
கிழக்கத்திய மரபுவழி திருச்சபை[தொகு]
கிழக்கத்திய மரபுவழி திருச்சபை பெரும்பான்மைச் சமயமாகவுள்ள நாடுகள்[தொகு]
கிழக்கத்திய மரபுவழி திருச்சபை பின்வரும் நாடுகளில் தனிப் பெரும் சமயமாகவுள்ளது:
கிழக்கத்திய மரபுவழி திருச்சபை பின்வரும் நாடுகளில் கூடியளவு வீதம் கொண்ட சமயமாகவுள்ளது:
புள்ளி விபரம்[தொகு]
நாடு | கிறித்தவ மரபுவழி திருச்சபை சனத்தொகை[1][2] | மொத்த சனத்தொகையில் மரபுவழி திருச்சபையினர் வீதம் (%) | உலக மரபுவழி திருச்சபை சனத்தொகையில் மரபுவழி திருச்சபையினர் வீதம் (%) |
---|---|---|---|
![]() |
188,992 | 6.78 | 0.1 |
![]() |
3,220,236 | 98.80 | 1.17 |
![]() |
144,600 | 1.77 | 0.05 |
![]() |
563,100 | 2.7 | 0.26 |
![]() |
4,800,000 | 48.3 | 2.74 |
![]() |
1,200,000 | 31 | 0.49 |
![]() |
4,374,135 | 59.4[3] | 2 |
![]() |
581,553 | 1.70 | 0.21 |
![]() |
194,134 | 4.40 | 0.07 |
![]() |
625,444 | 78 | 0.23 |
![]() |
21,002 | 0.2 | 0.008 |
![]() |
7,609,500 | 9 | 2.38 |
![]() |
3,030,000 | 57 | 1.2 |
![]() |
176,000 | 13.7 | 0.06 |
![]() |
45,000,000 | 55 | 22.47 |
![]() |
59,000 | 1.1 | 0.02 |
![]() |
3,729,635 | 82.1 | 1.36 |
![]() |
1,500,000 | 1.5 | 0.6 |
![]() |
11,000,000 | 98 | 2.5 |
![]() |
3,800,059 | 0.4 | 1.38 |
![]() |
629,340 | 2 | 0.23 |
![]() |
To be determined | over 1 | |
![]() |
310,656 | 4.8 | 0.11 |
![]() |
4,193,271 | 26.19 | 1.52 |
![]() |
442,907 | 8.26 | 0.16 |
![]() |
350,000 | 15.70 | 0.13 |
![]() |
851,000 | 8 | 0.31 |
![]() |
141,821 | 4.05 | 0.05 |
![]() |
1,310,000 | 64.80 | 0.48 |
![]() |
3,321,853 | 93.30 | 1.20 |
![]() |
446,858 | 72.07 | 0.16 |
![]() |
9,894 | 0.02 | 0.004 |
![]() |
118,057 | 3 | 0.04 |
![]() |
763,347 | 2 | 0.28 |
![]() |
16,000,000 | 86.79 | 6 |
![]() |
58,190,191 | 41 | 38.52 |
![]() |
6,000,000 | 84.98 | 2.31 |
![]() |
50,363 | 0.9 | 0.02 |
![]() |
103,027 | 1.1 | 0.04 |
![]() |
1,800,400 | 8 | 0.07 |
![]() |
72,000 | 1.18 | 0.03 |
![]() |
72,561 | 0.1 | 0.03 |
![]() |
100,000 | 2 | 0.04 |
![]() |
13,034,999 | 26.8 | 13.20 |
![]() |
5,269,864 | 1.7 | 1.91 |
![]() |
500,000 | 1.79 | 0.18 |
ⴲ உலகம் | 283,000,000 | 4 | 100 |
மேலும் காண்க[தொகு]
- கிறித்தவ மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
- நாடுகளின் அடிப்படையில் சீர்திருத்தத் திருச்சபை
- முசுலிம் மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
- உலக நாடுகளில் இந்து சமயம்
- பௌத்த மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
- சமயமின்மை
உசாத்துணை[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-05. பார்க்கப்பட்ட நாள் 2015-10-03.
- ↑ கிழக்கு மரபுவழி திருச்சபை#Number of adherents
- ↑ ""Field Listing :: Religions"". The World Factbook. CIA. Archived from the original on 24 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 26 January 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Italic or bold markup not allowed in:|publisher=
(help)