உள்ளடக்கத்துக்குச் செல்

தந்திரோபாய குண்டுவீச்சு வானூர்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐக்கிய அமெரிக்க வான்படையின் சமகால ஒரு தந்திரோபாய குண்டுவீச்சு வானூர்தி, பி-1 லான்செர்

தந்திரோபாய குண்டுவீச்சு வானூர்தி (strategic bomber) என்பது ஒரு நடுத்தரம் முதல் நீண்ட தூர ஊடுருவல் குண்டுவீச்சு வானூர்தியாக, போரை நடத்தும் எதிரியின் திறனை பலவீனப்படுத்தும் நோக்கங்களுக்காக, தொலைதூர இலக்கில் அதிக அளவு வான்-தரை ஆயுதங்களை வீச வடிவமைக்கப்பட்டுள்ளது. உத்திசார் குண்டுவீச்சு வானூர்திகள், ஊடுருவும் வானூர்திகள், சண்டை-குண்டுவீச்சு வானூர்திகள், தாக்குதல் வானூர்திகள் என்பன எதிரிகளியையும் படைத்துறை உபகரணங்களையும் தாக்கி வான்வழித் தடை நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுவதுபோல் இல்லாது, தந்திரோபாய குண்டுவீச்சு வானூர்திகள் எதிரியின் எல்லைக்குள் பறந்து மூலோபாய இலக்குகளை (எ.கா: உட்கட்டமைப்பு, பெயர்ச்சியியல், படைத்துறை நிலைகள்ள், தொழிற்சாலைகள்) அழிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. தந்திரோபாய குண்டுவீச்சுடன் கூடுதலாக, தந்திரோபாய குண்டுவீச்சு வானூர்திகள் தந்திரோபாய பணிகளுக்கு பயன்படுத்தப்படலாம். தற்போது மூன்று நாடுகள் மட்டுமே தந்திரோபாய குண்டுவீச்சு வானூர்திகளை இயக்குகின்றன. அவை அமெரிக்க ஐக்கிய நாடுகள், உருசியா,[1] சீனா ஆகும்.

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]