பெயர்ச்சியியல்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பெயர்ச்சியியல் என்பது பொருட்கள் மற்றும் தகவலினை இடம்பெயர்க்கும் நிர்வாகமுறையைக் குறிக்கிறது. இவ் இயலில் போக்குவரத்து, சேமித்தல், பொருட்களைக் கையாளுதல், பொதிதல் ஆகியன அடங்கும்.
முதன்முதலில் இராணுவப் பயன்பாட்டுக்காகவே இத்துறையில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. பின்னர் வணிகப் பயன்பாட்டிற்காகவும் பெயர்ச்சியியல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. பெயர்ச்சியியலில் பொருட்களை இடம்பெயர்க்க கப்பலே முதன்மையான கருவியாக உள்ளது.