மேற்கு ஆப்பிரிக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.2) (தானியங்கிமாற்றல்: zh:西非
சி தானியங்கிமாற்றல்: zh:西部非洲
வரிசை 105: வரிசை 105:
[[wo:Sowwu Afrig]]
[[wo:Sowwu Afrig]]
[[yo:Ìwọòrùn Áfríkà]]
[[yo:Ìwọòrùn Áfríkà]]
[[zh:西非]]
[[zh:西]]

12:31, 20 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

  மேற்கு ஆப்பிரிக்கா

ஆப்பிரிக்க கண்ட்டத்தின் மேற்குப் பகுதி மேற்கு ஆப்பிரிக்கா என்றழைக்கப்படுகிறது.ஐக்கிய நாடுகளின் புவிப் பெரும்பகுதிகளுக்கான வரைவிலக்கணத்தின் படி இதில் 16 நாடுகள் அடங்குகின்றன. மொத்தப் பரப்பளவு 5 மில்லியன் சதுர கிலோமீட்டர்களாகும்.[1]இப்பகுதியில் அடங்கியுள்ள நாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மவுரித்தேனியாவைத் தவிர்த்து ஏனைய நாடுகள் அனைத்தும் மேற்கு ஆப்பிரிக்க பொருளாதார சமூகத்தின் அங்கத்துவ நாடுகளாகும்.ஐக்கிய நாடுகளின் வரவிலக்கணம் பிரித்தானிய கடல்கடந்த மண்டலத் தீவானா செயிண்ட் எலனாவையும் உள்ளடக்கியுள்ளது.


மேற்கோள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_ஆப்பிரிக்கா&oldid=671352" இலிருந்து மீள்விக்கப்பட்டது