ஆசியக் கிண்ணம் 1997: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
சி தானியங்கிஇணைப்பு: ml:1997 ഏഷ്യാകപ്പ്
வரிசை 32: வரிசை 32:


[[en:1997 Asia Cup]]
[[en:1997 Asia Cup]]
[[ml:1997 ഏഷ്യാകപ്പ്]]

18:20, 1 செப்டெம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

1997 ஆசியக் கிண்ணம்
நிர்வாகி(கள்)ஆசியத் துடுப்பாட்ட வாரியம்
துடுப்பாட்ட வடிவம்ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
போட்டித் தொடர் வடிவம்ரொபின் சுற்று, Knockout
நடத்துனர்(கள்) இலங்கை
வாகையாளர் இலங்கை (2வது-ஆம் தடவை)
மொத்த பங்கேற்பாளர்கள்4
மொத்த போட்டிகள்7
தொடர் நாயகன்இலங்கை அர்ஜுன றணதுங்க
அதிக ஓட்டங்கள்இலங்கை அர்ஜுன றணதுங்க 272
அதிக வீழ்த்தல்கள்இந்தியா வெங்கடேஷ் பிரசாத் 7

1997 ஆசியக் கிண்ணம்(1997 Asia Cup) ஆறாவது ஆசியக் கிண்ணத் துடுப்பாட்டச் சுற்றுப் போட்டியாகும். இது பெப்சி ஆசியக் கிண்ணம் 1997 எனவும் அழைக்கப்படுகிறது. இச்சுற்றுப்போட்டி இலங்கையில் 1997 ஆம் ஆண்டில் ஜூலை 14 முதல் ஜூலை 26 வரையில் இடம்பெற்றது. வங்காள தேசம், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் இப்போட்டித் தொடரில் பங்கேற்றன.

ரொபின் சுற்று முறையில் நடந்த இச்சுற்றில் ஒவ்வோர் அணியும் மற்றைய அணிகளுடன் ஒரு முறை ஆடியது. அவற்றில் முதலிரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின. முதற் சுற்றின் முடிவில் இந்தியா, இலங்கை ஆகியன இறுதிப் போட்டிக்குத் தெரிவாயின. இறுதிப் போட்டியில் இலங்கை அணி, இந்திய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இரண்டாவது தடவையாக ஆசியக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.

மேற்கோள்கள்

  • Cricket Archive: Pepsi Asia Cup 1997 [1]
  • CricInfo: Asia Cup in Sri Lanka, Jul 1997 [2]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசியக்_கிண்ணம்_1997&oldid=586974" இலிருந்து மீள்விக்கப்பட்டது