பயனர் பேச்சு:Gowtham Sampath: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bhaarn (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Bhaarn (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 293: வரிசை 293:


நீங்கள் சொன்ன வெளியிணைப்புகளளல் அதற்கான ஆதாரங்கள் எதுவுமே இல்லை. எந்த ஆராய்ச்சியாளர் கட்டுரையும் இல்லை. அதனால் அந்த செய்தியை நீக்குவதே நலம். [[பயனர்:Bhaarn|Bhaarn]] ([[பயனர் பேச்சு:Bhaarn|பேச்சு]]) 07:36, 14 மே 2020 (UTC)
நீங்கள் சொன்ன வெளியிணைப்புகளளல் அதற்கான ஆதாரங்கள் எதுவுமே இல்லை. எந்த ஆராய்ச்சியாளர் கட்டுரையும் இல்லை. அதனால் அந்த செய்தியை நீக்குவதே நலம். [[பயனர்:Bhaarn|Bhaarn]] ([[பயனர் பேச்சு:Bhaarn|பேச்சு]]) 07:36, 14 மே 2020 (UTC)

என்னுடைய பக்கத்தில் இதற்கான பதிலை போடுவதற்கு முடியவில்லை. அது எப்போதும் இருக்கும் விக்கிப்பீடியா உடைய ஒரு சின்ன பிரச்சனை. அதனால்தான் இங்கே உங்கள் பக்கத்தில் போட்டேன். நான் முழுவதும் படித்துவிட்டு தான் பேசுகிறேன். நீங்கள் போட்டி இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவுமே கிடையாது. ஆதாரம் இல்லாமல் நாம் இத்தளத்தில் எதையும் போட முடியாது. ஆதாரம் கூட ஆராய்ச்சியாளர்கள் முடிவாக இருக்க வேண்டும். அப்படி எதுவுமே இல்லாமல் இப்படி ஒரு பதிவை போட்டு அது மிகவும் தவறு. அதனால் அதைத் தாங்கள் நீக்குவதே சாலச் சிறந்ததாக இருக்கும். [[பயனர்:Bhaarn|Bhaarn]] ([[பயனர் பேச்சு:Bhaarn|பேச்சு]]) 07:38, 14 மே 2020 (UTC)


== திருப்பூர் குமரன் ==
== திருப்பூர் குமரன் ==

07:38, 14 மே 2020 இல் நிலவும் திருத்தம்


பதக்கம்

களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
சென்ற ஒரு ஆண்டில் (2019 சன- 2020 சன ) அதிகமாக மற்றும் சிறப்பாக நிர்வாகப் பணிகளை மேற்கொண்ட மூன்று நபர்களில் ஒருவராக இருந்ததற்காக இந்தப் பதக்கத்தினை தங்களது வழங்குவதில் மகிழ்ச்சி. --ஸ்ரீ (✉) 15:14, 10 பெப்ரவரி 2020 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

@ஞா. ஸ்ரீதர்: நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 07:14, 11 பெப்ரவரி 2020 (UTC)

சேனைத்தலைவர்

நன்றி கௌதம் சம்பத், முதல் கவனம், நீதியரசர் மலை.சுப்ரமனியண் அவர்கள் சேனைதலைவர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதற்கு என்ன விதமான சான்று வேண்டும்.

இறணடாவது: செங்குந்த முதலியார்/ வெள்ளாளர் சமூகத்தினர்க்கும் சேனைதலைவர் சமூகத்தினர்கும் வீரபாகு தேவர் வழிதோன்றல்கள் என்ற உரிமை போராட்டம் காலந்தொட்டு நடக்கும் போராட்டம். ஆனால் நண்பர் @Sankarmaheshvellalar வார்தை பதிவுகள் வன்மத்தை வெளிப்படுத்துவது கண்டனதிர்குரியது.−முன்நிற்கும் கருத்து Nandhidev (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

முதலில் சான்று சேர்ப்பதற்கான விதிமுறைகளை தெரிந்துக்கொள்ளுங்கள். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 11:59, 22 ஏப்ரல் 2020 (UTC)

சேனைத்தலைவர்

@Gowtham Sampath:

சம்பந் அவர்கள் சேனைத்தலைவர் பக்கத்தை நீங்கள் எவரும் மாற்ற முடியாத மாதிரி செய்ய வேண்டும் , Lock செய்ய வேண்டும், எதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால் உங்களுக்கு நான் அனுப்புகிறேன் .


வணக்கம், வேளாளர் (எ) வெள்ளாளர் சமூகத்திற்கும் இலைவணியர் சமுதாயத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. எனவே வேளாளர் சமூக விக்கி இணைப்பை தொடர்புடைய குழுக்களாக இடம் பெறக்கூடாது. இந்த விக்கி பக்கத்திலிருந்து நீக்கவும்.

வேளாளர் விக்கி பக்கத்தில் வெள்ளாளர் உட்பிரிவு சமூகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இலைவாணியர் சமூகம் பிள்ளை பட்டம் போடுபவர் என்பதற்கு தக்க சான்று இணைக்கவும்-- −முன்நிற்கும் கருத்து Sankarmaheshvellalar (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

@Sankarmaheshvellalar: தாங்கள் கேட்ட இரண்டு கேள்விகளுக்கும், சான்று இங்குள்ளது. நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 03:07, 15 ஏப்ரல் 2020 (UTC)

நன்றி! பிள்ளை பட்டம் போட்டுக் கொண்டாலும் இவர்கள் வேளாளர் (எ) வெள்ளாளர் சமூகத்தின் உட்பிரிவு இல்லை. இதனையும் காண்க! காராள வேளாளரிடம் வேலை செய்து வருமானம் பெற்ற பதினெட்டு சமூகங்களில் இச்சமூகமும் ஒன்று என இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது

https://books.google.com/books?id=Do1EAQAAMAAJ&dq=pudukkottai+state+ilai&focus=searchwithinvolume&q=Ilai

@Sankarmaheshvellalar:

கொடிக்கால் பிள்ளைமார் என்பதற்கான ஆதாரங்கள் ,இலைவானியர்கள் கொடிக்கால் வேளாளன் என்பதற்கான ஆதாரம்

தங்கள் கவனத்திற்கு வெள்ளாளர் என்பதே சாதி , வேளாளர் என்பது வகுப்பு இதை தமிழ் புலவர் தேவநேயப் பாவாணர் தெளிவாக சொல்லி உள்ளார் , வேளாளர் என்ற வகுப்பினுள் வெள்ளாளர் என்ற சூத்திரர்கள் இருந்தார்கள் என்று .தெரிய வேண்டும் என்றால் நீங்கள் தமிழர் வரலாறு என்ற புத்தகத்தை தெரிந்து கொள்ளுங்கள் .

https://books.google.co.in/books?id=uCBuAAAAMAAJ&q=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88&dq=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88&hl=en&sa=X&ved=0ahUKEwi2l7CWooHnAhVYeX0KHYddAA44HhDoAQgoMAA

மேலும் தர்ஸடன் எழுதிய புத்தகங்களை படிக்கவும் , அதில் தெளிவாக உள்ளது கொடிக்கால் பிள்ளைமார் எவர் என்று , மேலும் இந்திய தொல்லியல் துறை எழுதியுள்ள வெற்றிலை வம்சம் என்று குறிக்கப்பட்ட இனம் இவர்கள் என்று ஆதாரங்களை இணைத்துள்ளேன்

https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0010799_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.pdf

புதுக்கோட்டை மாவட்டத்தில் இலைவாணியர் இனம் தவறான முறையில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை புதுக்கோட்டை மாகாணம் அடுத்த மூன்று வருடங்களில் அவர்கள் விளக்கம் கொடுத்து புது புத்தகம் வெளியிட்டார்கள்.அதை தான் வேளாளர் நாகரிகம் எழுதிய மறைமலை அடிகளாரும் , தேவநேயப் பாவாணர் அவர்களும் எழுதியுள்ள புத்தகத்தில் இலைவாணியர்கள் இனம் நீங்கள் சொல்லும் பதினெட்டு குடியில் இல்லை .

மேலும் தங்கள் கவனத்திற்கு புதுக்கோட்டை மாகாணம் ஒன்றும் ஒட்டு மொத்த தமிழ்நாடும் இல்லை அது ஒரு ஜமீன் அவ்வளவே .அதை ஒன்றை வைத்து இழிவு படுத்துவது , உங்களை இழிவுபடுத்த ஆரம்பித்தாள் என்ன ஆகும் என்று யோசித்து கொள்ளுங்கள் .

ஆதாரம் இந்த புத்தகத்திலும் , வேளாளர் நாகரிகம் புத்தகத்திலும் , தேவநேயப் பாவாணர் தமிழர் எழுதி உள்ள தமிழர் வரலாறு புத்தகத்தில் தமிழ் குடிகள் என்ற தலைப்பில் தெளிவாக எழுதி உள்ளார் https://books.google.co.in/books?id=nK9dDwAAQBAJ&pg=PT32&lpg=PT32&dq=%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&source=bl&ots=-Iz87g1-qM&sig=ACfU3U2rWm-dhTV7nx6rc5UNCv-T3HXSTA&hl=en&sa=X&ved=2ahUKEwjFgI2Q9f3mAhXVcn0KHX8NBVQ4KBDoATAIegQIChAB#v=onepage&q=%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88&f=false

மேலும் அபிதான சிந்தாமணி என்ற புத்தகத்தில் வேளாளரின் ஏவல் குடி எவர் என்று தெளிவாக உள்ளது . தெரிந்து கொள்ளுங்கள்

https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM9jupy.TVA_BOK_0009120/page/n15/mode/2up

வேளாளர் நாகரிகம் என்ற புத்தகத்தில் மறைமலை அடிகள் பின்வருமாறு சொல்கிறார் .

“மேலோராகிய அந்தணர், அரசர், வேளாளராகிய மூவர்க்குங் கூட்டிச் சொல்லிய வேள்விச் சடங்கு, ஏனைக் கீழோராகிய பதினெண் வகுப்பாருக்கும் உரித்தான காலமும் உண்டு என்பதாகும்”, என்று தனது வேளாளர் நாகரிகம் என்ற நூலில் உரை கூறியுள்ளார். வேளாளர், கீழோராகச் சித்திரிக்கப்பட்டுள்ளதை மறைப்பதற்கு அடிகளார் வணிகரையும் (வைஸ்யர்) வேளாளரையும் ஒரே வர்ணமாக்கித் தனது புத்திக்கூர்மையை நிறுவுகின்றார். மேலும், கீழோர் என்று அவர் பட்டஞ் சூட்டிய பதினெண் குடியினரைப் பட்டியலும் இட்டுள்ளார்.

“இனி கொலைபுலை நீக்கமாட்டாராய் அறவொழுக்கத்திற் தாழ்ந்து நிற்போரான மற்றைத் தமிழ்க் குடிகளைத் தமது உழவுத் தொழிலுக்கும் தமக்கும் உதவியாகும் பல கைத்தொழில்களைப் புரியும்படி ஏவி அவர்களைப் பதினெண் வகுப்பினராகப் பிரித்து வைத்தவர்களும் வேளாளர்களேயாவர். அப்பதினெண் வகுப்பினராவர் கைக்கோளர், தச்சர், கொல்லர், கம்மாளர், தட்டார், கண்ணார், செக்கார், மருத்துவர், குயவர், வண்ணார், துன்னர், ஓவியர், பாணர், கூத்தர், நாவிதர், சங்கறுப்பர், பாகர், பறையர் என்பவரேயாவர். இப்பதினெண் வகுப்பினரும் தத்தமக்குரிய தொழில்களைச் செய்து கொண்டு வேளாளர் ஏவல் வழி நின்று...”

வெள்ளாளர் ஆக பிறந்து விட்டால் மட்டும் போதாது , வேளாளர் நாகரிகம் என்றால் என்ன எவர் எழுதியது என்று படித்து விட்டு , வேளாளர் என்பவர்களை பற்றி பேசவும் , மறைமலையடிகள் சொல்வது வேளாளர் நாகரிகம் என்பது தமிழர் நாகரிகம் என்று அதை சாதியாக சொல்லவில்லை ஒரு குழுவாக தான் சொல்கிறார்

@Gowtham Sampath:

இந்த மாதிரி வரலாறு தெரியாதவர்கள் திரிபு வேலை செய்ய கூடாது என்பதற்காக தான் , இந்த சேனைத்தலைவர் பக்கத்தை எவரும் மாத்த முடியாதவாறு செய்யும் படி சம்பத் அவர்களை கேட்டு கொள்கிறேன் .சேனைத்தலைவர் இனத்தின் வரலாறு எதுவும் இருந்தாலும் , இங்கு உங்கள் முன்னாள் சமர்பிக்குறேன் நீங்கள் மாத்தி கொள்ளுங்கள் .

வேளாளர் (எ) வெள்ளாளர் விக்கி பக்கம் ஒரே சமூகத்தை தான் குறிக்கிறது. அந்த பக்கத்தை ஒரு முறை படித்தாலே தெரிந்து விடும். இலை வாணியர் விக்கி பக்கத்தில் வேளாளர் பக்க இணைப்பை நீக்க வேண்டும். நன்றி!

சோடசாவதானம் தி.க.சுப்பராய செட்டியார்

அன்பு கவுதம் அவர்களுக்கு , சுப்புராய செட்டியார் அவரின் பக்கத்தில் அவரின் தந்தை பெயர் தவறாக உள்ளது , மேலும் அவரின் முழு பெயர் சோடசாவதானம் தி.க.சுப்பராய செட்டியார் , தி.க இதில் அவரின் தந்தை பெயர் கஞ்சமலை செட்டியார், இதில் 'தி' என்பது திரிசிரபுரம் என்பதாகும்.

இவரை பற்றி ஆதாரம் கிழே உள்ள லிங்கில் சரி பார்க்கவும் . https://shaivam.org/tamil/sta-eyinanur-sandanapuri-enum-aadhipura-thalapuranam.pdf

தமிழ் இலக்கியம் புத்தகத்தில் அவரின் தந்தை பெயர் தவறாக உள்ளது .இதை சரி பார்த்து , அவரின் தந்தை பெயரை மாத்தவும். −முன்நிற்கும் கருத்து Senaiyaar (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

@Senaiyaar: அந்த தமிழ் இலக்கியம் புத்தகத்தில் பண்ணுருட்டி த.க.சுப்பராய செட்டியார் என்று உள்ளது. ஆனால் நீங்கள் சோடசாவதானம் தி.க.சுப்பராய செட்டியார் என்று சொல்லுகிறீர்கள். இதில் சோடசாவதானம் என்றால் என்ன?? மற்றும் தி.க.சுப்பராய செட்டியார் என்று சொல்லுகிறீர்கள், ஆனால் அதில் த. க. சுப்பராய செட்டியார் என்று உள்ளது. இதில் என்றால் என்ன?? --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:07, 5 ஏப்ரல் 2020 (UTC)
@Gowtham Sampath:

பின்வரும் லிங்க் இல் தெளிவாக உள்ளது திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்புராய செட்டியார் என்று . 'தி' என்பது திரிசிரபுரம் 'க' என்பது கஞ்சமலை செட்டியார் .

திரிசிரபுரம் என்பது தற்பொழுது உள்ள திருச்சிராப்பள்ளி இன் பெயர் .இவரின் ஆசிரியர் இருந்த ஊரின் பெயர் திரிசிரபுரம்.

மற்றும் அவர் சோடசாவதானம் செய்து விருது வாங்கியதால் திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்புராய செட்டியார் ஏற்று அழைக்கப்பட்டார் .

மேலும் அக்காலத்தில் இந்த காலம் போல் வலைத்தொடர்பு வசதிகள் இல்லை , சில இடங்களில் பெயரின் மாற்றங்கள் இருக்கும் .இவை அணைத்து தொடர்பு படுத்து சரி செய்த பிறகே உங்களிடம் சமர்பித்துள்ளேன் பல ஆவணங்கள் .இவர் பிறந்தது பண்ருட்டி , ஆசிரியர் பாடம் கற்றது திரிசிரபுரம், வேலை பார்த்தது சென்னை .

இந்த லிங்கில் தெளிவாக உள்ளது https://shaivam.org/tamil/sta-vilvavanathu-andhathi-uraipaatam.pdf - இதில் மூன்றாவது பக்கத்தில் பார்க்கவும் உங்கள் கேள்விக்கான பதில் அனைத்தும் உள்ளது , இது தான் ஆதாரம் , இந்த புத்தகம் சைவ மார்க்கம் இன்றும் பாதுகாத்து கொண்டு வருகிறது .

https://www.worldcat.org/title/cuttacaivarakiya-parancotimunivar-arulicceyta-tiruvilaiyatarpuranam-maturaikkantamulamum/oclc/949834948

@Senaiyaar: தி. க. சுப்பராய செட்டியார் என்று தலைப்பை மாற்ற பரிந்துரை செய்கிறேன். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 04:01, 6 ஏப்ரல் 2020 (UTC)
@Gowtham Sampath: நன்றி , அதே போல் அவர் பிறந்த சேனைத்தலைவர் குலம் அதில் சேர்க்க வேண்டும் .

https://shaivam.org/tamil/sta-eyinanur-sandanapuri-enum-aadhipura-thalapuranam.pdf இதில் 4 and 5 பக்கங்களை பார்க்கவும் .

பக்கத்தை திருத்தம் செய்தது ஏன்

சோழிய வெள்ளாளர் பக்கத்தை திருத்தம் செய்தது ஏன். எதற்காக தகவல்களை நீக்கினார் கள் Harishpranovhk (பேச்சு) 07:02, 1 மார்ச் 2020 (UTC)

கரு நாரையா கரும் நாரையா?

Black stork (Ciconia nigra)-ன் தமிழ்ப்பெயர் கருநாரை அல்லது கரு நாரை என்றே பதிவாகியுள்ளது[1];; கரும் நாரை என்ற பெயர் சரியா என்று தெரியவில்லை. கருநாரை என்ற பெயரில் உள்ளீடு செய்த தகவல்கள் நீக்கப்பட்டுள்ளனவே! PARITHIMATHI (பேச்சு) 16:02, 26 மார்ச் 2020 (UTC)

@PARITHIMATHI: அதற்கான விளக்கத்தை, அந்த கட்டுரை உருவாக்கிய பயனரிடம் கேட்டுள்ளேன். காண்க. நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 04:21, 27 மார்ச் 2020 (UTC)
@PARITHIMATHI: :@Gowtham Sampath: கருநாரையே ச்ரை. கரும்நாரை என்பது தவறு.பேச்சுவழக்கிலும் சரி பண்டை இலக்கணத்தின்படியும் சரி; தவறே. மெல்லினத்தின்முன் கரும், பெரும் போன்ற பண்பு அடைமொழிகளின் ஈற்று மகரம் கெடும். மரநிழல், பெருநாரை, பெருநாள் என்றுதான் ஆகும்.

--Perichandra (பேச்சு) 04:38, 27 மார்ச் 2020 (UTC)

தலைப்பில் எழுத்துப்பிழை

Gajulu lakshminarasu chetty இதற்கு காஜுலு லட்சுமிநரசு செட்டி என்று வரவேண்டும் அனால் தமிழ் விக்கி பக்கத்தில் எழுத்துப் பிழையாக கசுலு லெட்சிநரசு செட்டி என பதிவாகி உள்ளது. இதில் சரியான திருத்தத்தை மேற்கொள்ளுங்கள் சகோதரா Sathyanarayana naidu (பேச்சு) 09:50, 27 மார்ச் 2020 (UTC)

@Sathyanarayana naidu: ஆங்கிலத்தில் Gazulu என்று தான் உள்ளது பார்க்கவும். ஸ்ரீ (✉) 07:01, 29 மார்ச் 2020 (UTC)

வரவேற்புக் குழு

விக்கிப்பீடியாவில் உள்ள தானியங்கி வரவேற்புக் குழுவில் புதிய மற்றும் தொடர்ந்து பங்களிக்கும் பயனர்களின் பெயர்களையும் சேர்க்கவும். நன்றி ஸ்ரீ (✉) 07:01, 29 மார்ச் 2020 (UTC)

பரிவட்ட நச்சுயிரி (Coronavirus)

தமிழ் சொல்லான பரிவட்ட நச்சுயிரி ஆங்கில சொல்லான ”கொரொனாவைரசு” என்பதற்கு மாறாக பயன்படுத்தினால் நன்று. இது தமிழக அரசு அகராதியில் வழங்கப்பட்ட சொல்.

திரு கௌதம் மேற்படிப் பக்கம் கலைக் களஞ்சியத்தில் இருந்து நீக்கக் காரணம் இல்லை. ஏனெனில் இது தமிழ் மின்பதிப்பாளர் மற்றும் மின் எழுத்தாளர்களையும் பட்டியலிடும் ஒரு முயற்சியாகும். இதில் அவதூறு, பொய்கள், காப்புரிமை மீறல்கள் இல்லை. மேலும் இது மேற்படி எழுத்தாளரின் அனுமதியோடு எழுதப்பட்டுள்ளது-- −முன்நிற்கும் கருத்து Ravivararo (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

@Ravivararo: //தமிழ் சொல்லான பரிவட்ட நச்சுயிரி ஆங்கில சொல்லான ”கொரொனாவைரசு” என்பதற்கு மாறாக பயன்படுத்தினால் நன்று.// அதற்கான உரையாடல் நடந்துக் கொண்டிருக்கிறது, கூடிய விரைவில், தலைப்பை மாற்றம் செய்யலாம்.

//மேற்படிப் பக்கம் கலைக் களஞ்சியத்தில் இருந்து நீக்கக் காரணம் இல்லை. ஏனெனில் இது தமிழ் மின்பதிப்பாளர் மற்றும் மின் எழுத்தாளர்களையும் பட்டியலிடும் ஒரு முயற்சியாகும். இதில் அவதூறு, பொய்கள், காப்புரிமை மீறல்கள் இல்லை. மேலும் இது மேற்படி எழுத்தாளரின் அனுமதியோடு எழுதப்பட்டுள்ளது// முதலில் அதற்கான சான்றை இணையுங்கள், வாழும் மனிதர் பற்றிய கட்டுரையில் சான்று இல்லையெனில், அதை நீக்குவது விக்கிப்பீடியாவின் விதிமுறையாகும். ஆகையால் தகுந்த சான்று அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 04:35, 31 மார்ச் 2020 (UTC)

கட்டுரை நீக்கம்

விக்கிப்பீடியாவின் எந்த கொள்கையின்படி எனது கட்டுரை நீக்கம் செய்யப்பட்டுள்ளது? பிரியங்கா சீனிவாசன் (பேச்சு) 12:24, 31 மார்ச் 2020 (UTC)

@பிரியங்கா சீனிவாசன்: உங்கள் கட்டுரை இன்னும் நீக்கவில்லை, நீக்குவதற்க்கு பரிந்துரை தான் செய்துள்ளேன். நீங்கள் உருவாக்கிய கட்டுரை கலைக்களஞ்சியம் போல் இல்லை, அதை விக்கியாக்கம் செய்யுங்கள், இல்லையென்றால் நீக்கவும் வாய்ப்புள்ளது.நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 12:30, 31 மார்ச் 2020 (UTC)
வணக்கம் கௌதம்.

சாலிசில் ஆல்ககால் என்ற கட்டுரையில் Pages using collapsible list with both background and text-align in titlestyle என்ற பகுப்பு வருகிறது. அதை எவ்வாறு நீக்குவது ? --கி.மூர்த்தி (பேச்சு) 07:40, 2 ஏப்ரல் 2020 (UTC)

@கி.மூர்த்தி: Y ஆயிற்று-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 07:45, 2 ஏப்ரல் 2020 (UTC)
நன்றி --கி.மூர்த்தி (பேச்சு) 08:52, 2 ஏப்ரல் 2020 (UTC)

மீளமை

அய்யாவழி வணக்கம் கௌதம், என்னுடைய தாழ்மையான வேண்டுகோள், தயவு செய்து போலி செய்திகளுக்கு துணைபோகாதீர்கள். Earlier contents were unsourced one. We are editing to bring neutrality in content against Crime Social Media Compliant with ref no: 21602200009493 on defamation on ayyavazhi and vaikundar. Contents updated as per holy scripture Akilathirattu.

Regarding a tamil wiki page Seoul.

are you saying the pronunciation of the city Seoul is சியோல், not சோல்??? Sathyaprakash01 (பேச்சு) 06:26, 7 ஏப்ரல் 2020 (UTC)

@Sathyaprakash01: அந்த நகரத்தின் பெயர் சியோல்- ஆ அல்லது சோல்- ஆ என்பது அக்கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் உரையாடிய பின்பே மாற்றம் செய்யுங்கள், அது தான் விக்கிப்பீடியாவின் விதிமுறையும் ஆகும். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 06:53, 7 ஏப்ரல் 2020 (UTC)

சாலியர் பக்கம்

அன்புள்ள கவுதம், இரண்டு சாலியர்கள் தமிழ்நாட்டில் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள். சாலியர் மற்றும் பத்ம சாலியர். ஆனால் 4 சாலியார்கள் தமிழ்நாட்டில் கிடைக்கின்றன.

1) சாலியர் - நான் இந்த சமூகத்தைச் சேர்ந்தவன் - இனம் – தமிழ், மொழி - தமிழ் இவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், இராசபாளையம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும், மதுரை, தேனி மாவட்டத்தில், ஆண்டிபட்டி-சக்கம்பட்டி பகுதியிலும், அருகிலுள்ள டி. சுப்புலாபுரம் பகுதியிலும் அதிக அளவில் வசித்து வருகின்றனர். 2) பத்ம சாலியர் - அவர்களின் தாய்மொழி தெலுங்கு 3) சாலிய செட்டியார் - அவர்களின் தாய்மொழி தெலுங்கு 4) வடக்கு சாலியர் - கன்னியாகுமரி மாவட்டம் - மொழி – தமிழ் −முன்நிற்கும் கருத்து Chandrasekaran Ramalingam (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. --Chandrasekaran Ramalingam (பேச்சு) 17:08, 12 ஏப்ரல் 2020 (UTC)

@Chandrasekaran Ramalingam: தங்களுக்கு சாலியர் பற்றிய தகவல்களை குறிப்பிட வேண்டும் என்றால், அக்கட்டுரையின் பேச்சு பக்கத்தில் தெரிவியுங்கள். நன்றி--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 13:20, 7 ஏப்ரல் 2020 (UTC)

உதவி

அன்புள்ள கவுதம்,

எத்திலீன் பிசு (அயோடோ அசிட்டேட்டு) என்ற கட்டுரையை விக்கித் தரவில் இணைக்க முடியவில்லை, உதவவும்--கி.மூர்த்தி (பேச்சு) 04:02, 11 ஏப்ரல் 2020 (UTC)

Y ஆயிற்று

திருவள்ளுவர் பக்கம்

திருவள்ளுவர் பக்கத்தில் சில கருத்துகளைச் சேர்த்திருந்தேன். தகுந்த மேற்கோள்களும் இணைத்திருந்தேன். பிறகு ஏன் நீக்குகிறீர்கள்?

சாலியர் பக்கம்

அன்புள்ள கவுதம் சம்பத், சாலியர் பக்கத்தில் மாற்றம் செய்ய தயவு செய்து என்னை அனுமதிக்கவும். என்னை Lock செய்ய வேண்டாம். நான் நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொள்வேன். நன்றி. --Chandrasekaran Ramalingam (பேச்சு) 17:05, 12 ஏப்ரல் 2020 (UTC)

@Chandrasekaran Ramalingam: சாலியர் கட்டுரையில் உள்ள காப்பீட்டை நீக்கியுள்ளேன். தாங்கள் தற்போது அந்த கட்டுரையில் தகவல்களை சேர்க்கலாம். தயவு செய்து தாங்கள் சேர்க்கும் தகவல்களுக்கு, தகுந்த ஆதாரத்தைச் சேருங்கள், அப்படி ஆதாரம் சேர்க்கவில்லை என்றால் நீங்கள் சேர்த்த தகவல்களை மீளமை செய்யப்பட்டு, பக்கத்தை மீண்டும் காப்பீட வேண்டியதாக இருக்கும். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 05:59, 13 ஏப்ரல் 2020 (UTC)

நன்றி

மிக்க மகிழ்ச்சி! தாங்களுடைய வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி! 🙏 ராம்குமார் கல்யாணி 11:40, 17 ஏப்ரல் 2020 (UTC)

சரி அப்படியே செய்கிறேன்.👍 -- ராம்குமார் கல்யாணி 🌿 15:22, 22 ஏப்ரல் 2020 (UTC)

சரி அப்படியே செய்கிறேன்.👍 -- ராம்குமார் கல்யாணி 🌿 15:23, 22 ஏப்ரல் 2020 (UTC)

சகாயநகர் ஊர்

கவுதம் எதன் அடிப்படையில் என்னுடைய கட்டுரையை நீக்கினீர்கள் நான் என்னுடைய ஊர் பற்றி எழுதியது −முன்நிற்கும் கருத்து Bervinsuthar (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

நீங்கள் அந்தக் கட்டுரையை வேறொரு இணையத் தளங்கள், வலைப்பதிவு போன்றவற்றிலிருந்து படியெடுத்து எழுதுகிறீர்கள், அப்படி எழுதுவது விக்கிப்பீடியாவின் விதிமுறைக்கு எதிரானதாகும். அதனால் உங்களுடைய கட்டுரை நீக்கப்பட்டது. தயவு செய்து, பதிப்புரிமையுள்ள ஆக்கங்களை அனுமதியின்றிச் சமர்ப்பிக்க வேண்டாம்! நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 09:26, 22 ஏப்ரல் 2020 (UTC)

பதக்கம் பெற்றதற்காக விருப்பம் தெரிவித்தற்காக எனது நன்றி.

பதக்கம் பெற்றதற்காக விருப்பம் தெரிவித்தற்காக எனது நன்றி. ராம்குமார் கல்யாணி 11:24, 22 ஏப்ரல் 2020 (UTC)

@Ramkumar Kalyani: விக்கியில் உரையாடும் போது, இறுதியாக -- ~~~~ இந்த குறியீடுகளை கொண்டு கையொப்பம் இட வேண்டும். நன்றி- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 11:59, 22 ஏப்ரல் 2020 (UTC)

சேனைத்க்கலைவர்

சேனைத்க்கலைவர் என்ற பக்கத்தில் நம்பகதண்மையற்ற ஆதார்ங்களுடன் நிறைய தாகவல்கள் உள்ளது. (எ.கா) Blogger, word press போன்ற ஆதரமாக கொண்டு நிறைய தகவல்கள் உள்ளது. இது போன்ற நம்பகதண்மையற்ற ஆதரமாக கொண்டு நிறைய தகவல்கள் நீக்குங்கள்.

மேலும் அதில் சில நம்பகதண்மை இல்ல ஆதார்ங்களும் உள்ளது. ஆனால் அந்த ஆதாரத்தில் உள்ள தகவல்க்கும், சேனைத்க்கலைவர் பக்கத்தில் உள்ள தகவல்க்கும் சம்பந்தமே இல்லை இதை எல்லாம் கண்டுப்பிடித்து நீக்கவும். VellalanVellalan (பேச்சு) 14:21, 26 ஏப்ரல் 2020 (UTC)

சேனைத்தலைவர்

சேனைத்தலைவர் என்ற பக்கத்தில் நம்பகதண்மையற்ற ஆதார்ங்களுடன் நிறைய தாகவல்கள் உள்ளது. (எ.கா) Blogger, word press போன்ற ஆதரமாக கொண்டு நிறைய தகவல்கள் உள்ளது. இது போன்ற நம்பகதண்மையற்ற ஆதரமாக கொண்டு நிறைய தகவல்கள் நீக்குங்கள்.

மேலும் அதில் சில நம்பகதண்மை இல்ல ஆதார்ங்களும் உள்ளது. ஆனால் அந்த ஆதாரத்தில் உள்ள தகவல்க்கும், சேனைத்தலைவர் பக்கத்தில் உள்ள தகவல்க்கும் சம்பந்தமே இல்லை இதை எல்லாம் கண்டுப்பிடித்து நீக்கவும். VellalanVellalan (பேச்சு) 14:24, 26 ஏப்ரல் 2020 (UTC)

@VellalanVellalan:

இலைவாணிகர் என்பது சேனைத்தலைவர் சாதி அனைவருக்கும் தெரியும் .

மேலும் தகவல்களுக்கு விக்கிப்பீடியா Blogger, word press போன்றவற்றை ஆதாரமாக எடுத்து கொள்ளாது . மேலும் அணைத்து ஆதாரங்களும் தெளிவாக உள்ளது , கல்வெட்டுகள் இணைப்பு மற்றும் தொல்லியல் துறை வெளி இட்ட புத்தகங்கள் மேலும் கூகிளில் உள்ள புத்தகங்கள் , தமிழக அரசு நடத்தும் வலைத்தளங்கள் அனைத்தும் இணைக்க பட்டுள்ளன .

அருணாச்சல மூப்பனார் சுவாமிகள் என்பவருக்கு மட்டும் அவரை பற்றிய தகவல்களுக்கு அவரின் சீடர்கள் பயன்படுத்தும் வலைதளைங்கள் இணைக்க பட்டுள்ளன .

இலைவாணிய சாதி என்பது இலைவாணிகர் என்றும் , இலைவணிகர் என்றும் இலைவாணியன் என்றும் சொல்வர் சேனைத்தலைவர் என்றும் சொல்வர் சேனைக்குடையார் என்றும் சொல்வர் சேனைக்கடையார் என்றும் சொல்வர் எப்படி என்றால் சைவ பிள்ளை என்பதை சைவ வெள்ளாளர் என்று சொல்கிற மாதிரி .

சேனைத்தலைவர் இனத்தின் பட்டங்கள் மற்றும் கடந்த கால கல்வெட்டுகளின் பெயர்கள் மற்றும் அவர்களின் பட்டங்களை வைத்து உள்ள பெயர்கள் அடிப்படையில் ஆதாரங்கள் கொடுக்க பட்டுள்ளது . இது எப்படி என்றால் வெள்ளாள காமிண்டர் இன் கல்வெட்டுகளை சோழிய பிள்ளை கல்வெட்டு ஒட்டு மொத்த வெள்ளாளர்களின் கல்வெட்டு என்று சொல்வேர்கள் அல்லவா அதே மாதிரி இல்லாமல் .அணைத்து தகவல்களும் தொடர்பு படுத்தி சரி செய்யப்பட்டு சமர்க்கிக்க பட்டுள்ளது .

துளுவ வேளாளர்

வணக்கம், துளுவ வேளாளர் பக்கம் தங்களால் protect செய்யப்பட்டுள்ளதை அறிகிறேன். மேற்படி, ஆங்கிலத்தில் அந்த பக்கத்தை தற்போது விரிவுப்படுத்தி எழுதியிருக்கிறேன். தமிழில் விரிவுப்படுத்த விழைகிறேன். Access தருக. Periyarist (பேச்சு)

@Periyarist: அக்கட்டுரையின் பேச்சு பக்கத்தில், தாங்கள் சேர்க்கும் தகவல்களை ஆதாரத்துடன் சேருங்கள், நிர்வாகிகள் அதை சரிபார்த்து கட்டுரையில் இணைப்பர். அக்கட்டுரையின் காப்பை நீக்கினால், அதிகமான விசமத்தொகுப்புகள் பதிவிட வாய்ப்புள்ளது. நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:12, 6 மே 2020 (UTC)[பதிலளி]

தில்லையாடி வள்ளியம்மை தமிழ் செங்குந்தர்கைக்கோள முதலியார் குடும்பத்தில் பிறந்தார். மேலும் அவடின் தந்தையின் பெயர் முன்னுசாமு முதலியார் ஆகும். https://books.google.no/books?id=ALUvDwAAQBAJ&pg=PA384#v=onepage&q&f=false Tirukodimadachengunrur (பேச்சு) 15:09, 5 மே 2020 (UTC)[பதிலளி]

Ok விக்கிப்பீடியாவில் ஒன்பது நாயன்மார்கள் செங்குந்தர் வ்ன்று இருந்திருக்கிறது

அதில் உள்ள 7 நாயன்மார்களை வேறு குலம் என்று ஆதாரம் இல்லாமல் தான் வேறு நபர் திருத்தம் செய்திருக்கிறார் Tirukodimadachengunrur (பேச்சு) 14:42, 10 மே 2020 (UTC)[பதிலளி]

Akcc2020

Why my content is being deleted...would like to know the issue ? Akcc2020 (பேச்சு) 16:39, 8 மே 2020 (UTC)[பதிலளி]

@Akcc2020: பயனர் பக்கம் > நான் எதை தவிர்க்க வேண்டும்?--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:43, 8 மே 2020 (UTC)[பதிலளி]

நாயன்மார்களின் குலம்

https://www.tamilminutes.com/yar-indha-nayanmargal-nayanmarkalil-kadhai/17318/

இந்த ஆதாரம் போதுமா? Tirukodimadachengunrur (பேச்சு) 10:46, 10 மே 2020 (UTC)[பதிலளி]

@Tirukodimadachengunrur: இது விக்கிப்பீடியாவில் இருந்து, copy & paste செய்தவை.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 11:13, 10 மே 2020 (UTC)[பதிலளி]

திருப்பூர் குமரனின் இயற்பெயர் ஒ.கே.எஸ்.ஆர். குமாரசாமி முதலியார் ஆகும்.

திருப்பூர் குமரன் பக்கத்தில் திருத்தம் செய்யுங்கள்

https://www.thebetterindia.com/155304/tirupur-kumaran-indian-history-independence/ Tirukodimadachengunrur (பேச்சு) 14:56, 12 மே 2020 (UTC)[பதிலளி]

@Tirukodimadachengunrur: கூடுதல் சான்று தாருங்கள், கட்டுரையில் இணைத்து விடுகிறேன்.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:59, 12 மே 2020 (UTC)[பதிலளி]
  • குமரன் - இந்த மேற்கோள் திருப்பூர் குமரன் கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ளது. இது செவல்குளம் ஆச்சா என்ற புலவர் அசா. குருசாமி எழுதிய "இணையற்ற இந்தியத் தலைவர்கள்-தியாகச் செம்மல் திருப்பூர் குமரன்" என்ற புத்தகத்துக்கான இணைப்பு. இப்புத்தகத்தினுள் அவரது இயற்பெயராக "குமாரசாமி" என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.--Booradleyp1 (பேச்சு) 17:33, 12 மே 2020 (UTC)[பதிலளி]

நீங்கள் சொன்ன வெளியிணைப்புகளளல் அதற்கான ஆதாரங்கள் எதுவுமே இல்லை. எந்த ஆராய்ச்சியாளர் கட்டுரையும் இல்லை. அதனால் அந்த செய்தியை நீக்குவதே நலம். Bhaarn (பேச்சு) 07:36, 14 மே 2020 (UTC)[பதிலளி]

என்னுடைய பக்கத்தில் இதற்கான பதிலை போடுவதற்கு முடியவில்லை. அது எப்போதும் இருக்கும் விக்கிப்பீடியா உடைய ஒரு சின்ன பிரச்சனை. அதனால்தான் இங்கே உங்கள் பக்கத்தில் போட்டேன். நான் முழுவதும் படித்துவிட்டு தான் பேசுகிறேன். நீங்கள் போட்டி இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவுமே கிடையாது. ஆதாரம் இல்லாமல் நாம் இத்தளத்தில் எதையும் போட முடியாது. ஆதாரம் கூட ஆராய்ச்சியாளர்கள் முடிவாக இருக்க வேண்டும். அப்படி எதுவுமே இல்லாமல் இப்படி ஒரு பதிவை போட்டு அது மிகவும் தவறு. அதனால் அதைத் தாங்கள் நீக்குவதே சாலச் சிறந்ததாக இருக்கும். Bhaarn (பேச்சு) 07:38, 14 மே 2020 (UTC)[பதிலளி]

திருப்பூர் குமரன்

திருப்பூர் குமரனின் இயற்பெயர் OKSR குமாரசாமி முதலியார் என்பதற்க்கு மற்றொரு ஆதாரம் [2] Tirukodimadachengunrur (பேச்சு) 11:49, 13 மே 2020 (UTC)[பதிலளி]

கவனிக்க

வெளியிணைப்பைப்படித்துவிட்டுத்தான் வந்து பேசிக் கொண்டிருக்கிறேன். அதற்கான தொல்பொருள் ஆராய்ச்சியில் நடத்தப்பட்ட குறிப்புகள் இருக்கிறதா ? விக்கிப்பீடியா என்பது நாம் சொல்லும் கதைகளை போடுவதற்கான இடமல்ல. உங்களைப்போல் செய்த சில பேரை நான் ரிப்போர்ட் செய்திருக்கிறேன். விக்கிபீடியாவும் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதனால் தகுந்த சாட்சியங்களை கொடுக்கவில்லை என்றால் vandalism செய்வதற்காக நீக்கப்படுவார்கள். Bhaarn (பேச்சு) 07:33, 14 மே 2020 (UTC)[பதிலளி]

  1. கிரமிட் & இன்ஸ்கிப். தென் இந்திய பறவைகள் (2005). பக். 158:1
  2. https://besttoppers.com/top-10-freedom-fighters-tamilnadu/
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Gowtham_Sampath&oldid=2970831" இலிருந்து மீள்விக்கப்பட்டது