பயனர் பேச்சு:Periyarist

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், Periyarist, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


-- {{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 13:55, 2 ஆகத்து 2016 (UTC)

எச்சரிக்கை[தொகு]

நீங்கள் கட்டுரைகளில் காரணமின்றி உள்ளடக்கங்களை நீக்கியுள்ளீர்கள். இது தொடர்ந்தால் தடை செய்யப்படுவீர்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:36, 16 மார்ச் 2017 (UTC)

முத்துராமலிங்கன் தானே பெயர், எதற்காக சாதிப்பட்டம் பின் எழுதப்பட்டுள்ளது. தமிழக அரசே எந்த தலைவரையும் சாதிபெயர் வைத்து அரசிதழ் குடுப்பதில்லை. எதற்காக சாதி பெயர்? அதை அழித்ததற்கு எதற்காக எச்சரிக்கை என ஓடிவருகிறீர் ??

இது தமிழக அரசின் தளம் அல்ல. எந்த அரசியல் கொள்கையையும் கொண்ட தளமும் அல்ல. மேலும் பேச்சுப்பக்கங்களில் கருத்திடும் போது கையெழுத்திடவும். அப்பனாதான் யார் எழுதுறானு தெரியும்.

கீழுள்ள தகவல்களை பார்க்கவும்.

கையெழுத்திடுதல்[தொகு]

Information icon வணக்கம்! விக்கிப்பீடியாவிற்கு உங்கள் வரவு நல்வரவாகுக!. பேச்சுப் பக்கங்களிலும் உரையாடல் நடைபெறும் பிற விக்கிப்பீடியா பக்கங்களிலும் நீங்கள் உள்ளிடும்போது , தயவுசெய்து நிச்சயமாக கையெழுத்திடுங்கள். இதனை இரு விதங்களில் செய்யலாம்.

  1. உங்கள் கருத்துக்கு முடிவில் நான்கு அலைக்குறிகளை இடவும். ( ~~~~ ); அல்லது
  2. உங்கள் கருத்துரையின் இறுதியில் திரைக்குறியை வைத்துக்கொண்டு, தொகுப்புப் பெட்டியின் மேலுள்ள கையெழுத்துப் பொத்தானை அழுத்தவும் (Insert-signature.png அல்லது Button sig.png).

இது தானியக்கமாக உங்கள் பயனர் பெயர் அல்லது இணைய நெறிமுறை முகவரி மற்றும் நேரக்குறிப்புடன் கையெழுத்தை உள்ளிடும். இதனால் மற்ற பயனர்கள் குறிப்பிட்டக் கருத்தை இட்டவரையும் இடப்பட்ட நேரத்தையும் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

கட்டுரைகளைத் தொகுக்கும்போது கண்டிப்பாகக் கையொப்பம் இடக்கூடாது.

மிக்க நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:23, 22 மார்ச் 2017 (UTC)

இறுதி எச்சரிக்கை[தொகு]

எச்சரித்த பின்னும் கேட்காமல் மற்றொரு கட்டுரையின் பெயரை மாற்றியுள்ளீர்கள். கட்டுரையின் பெயரை மாற்றுவது தொடர்பாக கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் கருத்திடவும். மற்ற பல விக்கிப்பீடியா நிர்வாகிகள் நீங்கள் செய்ய நினைக்கும் மாற்றம் சரியானதான்னு பாத்துச்சொல்வாங்க. இன்னொருமுறை உரையாடாமல் பெயரை மாற்றினால் தற்காலிக தடை செய்யப்படுவீர்கள் என்று நினைவுறுத்துகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:52, 22 மார்ச் 2017 (UTC)

ஒருவேளை நான் சொல்வது தவறாக இருந்து நீங்கள் சொல்வது விக்கியின் கொள்கைக்கு உகந்ததாக இருந்தால் நீங்கள் கட்டுரையில் செய்ய நினைக்கும் மாற்றங்களே நிர்வாகிகளால் அங்கீகரிக்கப்படும். அதனால் அவசரப்பட்டு இன்னொரு முறை பெயர்மாற்றம் போன்ற விசயங்களை கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் உரையாடாமல் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:58, 22 மார்ச் 2017 (UTC)

கவனிக்க[தொகு]

வணக்கம். தாங்கள் எந்த ஒரு ஆதாரத்தை இணைக்காமல் செங்கம், போளூர் ஆகிய நகரத்தில் உள்ள மக்கட் தொகை கணக்கீடுகளை மாற்றம் செய்துள்ளீர்கள். விக்கிப்பீடியாவில் கட்டுரைகளில் இருக்கும் உள்ளடக்கங்களுக்கு ஏற்றவாறு ஆதாரங்களை இணைப்பது முக்கியமான ஒன்றாகும். ஆகையால் இனி ஆதாரத்தை இணைக்காமல் கட்டுரையில் மாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன், மீறினால் தாங்கள் இடைக்காலம் தடைச் செய்யப்படுவீர். நன்றி--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:10, 29 செப்டம்பர் 2018 (UTC)

Your username[தொகு]

விக்கிப்பீடியாவிற்கு வரவேற்கிறோம். உங்கள் பயனர்பெயரான, "Periyarist", என்பது விக்கிப்பீடியாவின் பயனர்பெயர் கொள்கைக்கு முரணாக உள்ளதை நான் கவனித்தேன். ஒரு நிறுவனம், குழு, அமைப்பு, தயாரிப்பு அல்லது வலைத்தளத்தின் பெயரை குறிக்கும் பயனர்பெயரை நீங்கள் பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்க. எடுத்துக்காட்டாக: "XYZ Company", "MyWidgetsUSA.com", மற்றும் "Trammel Museum of Art" போன்றவை அடங்கும்.

உங்கள் பயனர் பெயரானது எந்த நிறுவனத்திற்கோ, குழுமத்திற்கோ, அமைப்புக்கோ, தயாரிப்புக்கோ அல்லது இணையதளத்திற்கோ பரிந்துரைக்கவோ அல்லது விளம்பரப்படுத்தவோ கூடாது. உங்கள் பயனர் பெயரை பொருட்படுத்தாமல், நீங்கள் ஒரு தனிநபராக இருந்தால், விக்கிபீடியாவிற்கு பங்களிப்புச் செய்ய தயாராக இருந்தால், விக்கிப்பீடியாவின் கொள்கைக்கு உட்பட்டு புதுக்கணக்கை உருவாக்கலாம் அல்லது இங்கு சென்று பயனர் பெயரரை மாற்றுவதற்கு கோரிக்கை வைக்கலாம். உங்கள் பயனர் பெயர் எங்கள் கொள்கையை மீறுவதாக இல்லை என்று நீங்கள் நம்புகிறீர்கள் என்றால், தயவுசெய்து இங்கே விவாதிக்கவும். நன்றி. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 19:47, 19 ஏப்ரல் 2020 (UTC)

May 2020[தொகு]

Information icon தயவு செய்து ஏனைய பயனர்களுடன் ஊடாடும்போது, நல்லெண்ண நம்பிக்கையுடன் செயற்படும்படி கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.

கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:32, 15 மே 2020 (UTC)
வலைப்பூக்கள், விக்கிப்பீடியா என்பவற்றை சான்றாகக் கொள்ள முடியாது. காண்க: விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் --AntanO (பேச்சு) 02:50, 16 மே 2020 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Periyarist&oldid=2971813" இருந்து மீள்விக்கப்பட்டது