சாலிசில் ஆல்ககால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாலிசில் ஆல்ககால்
Salicyl alcohol
Salicyl alcohol.svg
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-(ஐதராக்சிமெத்தில்)பீனால்
வேறு பெயர்கள்
2-ஐதராக்சிபென்சைல் ஆல்ககால், சாலிகெய்ன், டையாத்திசின், சாலிகெனின், சாலிகெனால், சாலிசில் ஆல்ககால், α,2-தொலூயீண்டையால், o-மெத்திலோபீனால், 2-மெத்திலோபீனால், சாலிசிலிக் ஆல்ககால்[1]
இனங்காட்டிகள்
90-01-7
ChemSpider 4962
யேமல் -3D படிமங்கள் Image
பண்புகள்
C7H8O2
வாய்ப்பாட்டு எடை 124.14 g·mol−1
அடர்த்தி 1.613 கி/செ.மீ3[1]
உருகுநிலை
கொதிநிலை 267 °C (513 °F; 540 K)
67கி/லி 22 °செல்சியசு[2]
-76.9•10−6 செ.மீ3/மோல்
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 134 °செல்சியசு[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

சாலிசில் ஆல்ககால் (Salicyl alcohol) என்பது C7H8O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இது சாலிகெனின் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. சாலிசிலிக் அமிலத்தை தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாகவும் இது கருதப்படுகிறது. சாலிசின்னை சாலிசில் ஆல்ககால் பீட்டா-டி-குளுகோசில்டிரான்சுபரேசு மூலம் நிகழும் நொதியடிப்படையிலான நீராற்பகுப்பு அமில நீராற்பகுப்பு வினைக்கு உட்படுத்தி சாலிசில் ஆல்ககால் தயாரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2-Hydroxybenzyl alcohol". chemicalbook.com.
  2. 2.0 2.1 "salicylic alcohol". chemspider.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலிசில்_ஆல்ககால்&oldid=2944072" இருந்து மீள்விக்கப்பட்டது