பயனர் பேச்சு:Harishpranovhk

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், Harishpranovhk, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


-- Commons sibi (பேச்சு) 12:57, 18 சூன் 2017 (UTC)

April 2020[தொகு]

தகவற் படவுரு வணக்கம், நீங்கள் மேற்கொண்ட ஒரு மாற்றத்திற்கு, ஒரு நம்பகமான சான்றை இணைக்கவில்லை. எனவே, தற்போது அது நீக்கப்பட்டு, பக்க வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மேற்கோளை இணைத்து, அம்மாற்றத்தை மீண்டும் மேற்கொள்ள விரும்புகின்றீர்களாயின், நீங்கள் அதனை மேற்கொள்ளலாம். நன்றி. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 09:19, 21 ஏப்ரல் 2020 (UTC)

May 2020[தொகு]

Warning icon தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து புத்தாக்க ஆய்வை கட்டுரையில் சேர்த்தால், நீங்கள் தடை செய்யப்படலாம். AntanO (பேச்சு) 07:23, 2 மே 2020 (UTC)

சான்று இல்லை என்பதற்காக அது பொய் என்று ஆகாது. விக்கிப்பீடியா பயனாளி யாராவது புகார் தரும் போது தான் நிங்கள் பதிவு நிக்க அனுமதி உண்டு. தயவு செய்து நாகரிகமாக செயல்படுங்கள் Harishpranovhk (பேச்சு) 12:26, 2 மே 2020 (UTC)

நான் தேவையற்ற எதையும் சேர்க்கவில்லை. பல வருடங்களாக அந்த தொகுப்பில் அந்த பதிவு உள்ளது. இவ்வளவு நாள் இருந்த போது உங்கள் கண்களுக்கு தவறாக தெரியவில்லை யா. அந்த பக்கத்தில் நிறை தகவல் என்னுடையது. என் உழைப்பை சர்வசாதாரணமாக நீக்கினார்கள். விக்கிப்பீடியா கட்டுறை ஆசிரியர்களுக்கு இடையூறாக இருக்காதீர்கள். விலகி கொள்ளுங்கள் அல்லது நீங்கள் தடை செய்யப்படலாம். Harishpranovhk (பேச்சு) 12:29, 2 மே 2020 (UTC)

Warning icon தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து use talk pages for inappropriate discussion, நீங்கள் தடை செய்யப்படலாம். AntanO (பேச்சு) 12:31, 2 மே 2020 (UTC)


Stop icon This is your only warning; if you purposefully and blatantly harass a fellow Wikipedian again, you may be blocked from editing without further notice. AntanO (பேச்சு) 12:36, 2 மே 2020 (UTC)

என் உனக்கு ஹரஸ்மென்ட் (harassment)டாக தெரியுமா. உன் பேச்சு பக்கத்தில் என் கருத்தை நிக்கும்போதே தெரியும் நி முகமுடி அணியும் நபர் என்று. உன்னை போன்ற போலி நபரிடம் பேசுவது அருவருக்கத்தக்க செயல். என்ன தடை செய்தாலும் பரவாயில்லை. நன்றி Harishpranovhk (பேச்சு) 12:42, 2 மே 2020 (UTC)

Stop icon
உங்களுடைய பயனர் கணக்கு 2 வாரங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் ஆக்க நோக்கில் இல்லாத தொகுப்புகளை தொடர்ந்து செய்ததால், இவ்வாறு செய்யப்பட்டது.
உங்களுடைய தடையை நீக்க தகுந்த காரணங்கள் இருப்பதாக நீங்கள் கருதினால், உங்களுடைய தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். உங்கள் உரையாடல் பக்கத்தில் உள்ள தடை அறிவிப்புக்கு கீழேயான, உங்களுடைய காரணத்தை சேர்க்கவும்: {{unblock|reason=Your reason here ~~~~}}.  AntanO (பேச்சு) 12:43, 2 மே 2020 (UTC)

செய்யாத தவறுக்கு என்னை தடை செய்ததுக்கு நன்றி. வழக்கம் போல சிறந்த விக்கிப்பீடியான் என்று பெயர் எடுத்து நாட்டிற்கு பொருமை சேர்க்க வாழ்த்துக்கள். இதை படித்தவுடம் பழையமாதிரி நீக்கிவிட்டு உங்கள் கவுரவத்தை காப்பாற்றி கொள்ளுங்கள். என்னை நிக்கியதற்கு விக்கிப்பீடியாக்கு தான் நஷ்டம். நான் நிறைய நல்ல தொகுப்புகளை உருவாக்கி உள்ளேன். ஆனால் இந்த சிறிய விஷயத்துக்காக பால்வாடி குழந்தை போல் என்ன தடை செய்து என் இத்தனை நாள் உழைப்புயையும் இந்த ஒரு நாள் செயல்களுக்காக மறுக்கபட்டுள்ளது. நான் விக்கிப்பீடியா விட்டு விலகி கொள்கிறேன். நிங்களே உங்கள் விக்கிப்பீடியா வை காப்பாற்றுங்கள். நன்றி. Harishpranovhk (பேச்சு) 13:01, 2 மே 2020 (UTC)

Stop icon with clock
உங்களுடைய பயனர் கணக்கு Sat, 16 May 2020 12:43:57 GMT கால அளவிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் ஆக்க நோக்கில் இல்லாத தொகுப்புகளை தொடர்ந்து செய்ததால், இவ்வாறு செய்யப்பட்டது. தடை காலாவதியானதும், விக்கிப்பீடியாவின் வழிகாட்டுதலின் படி பயனுள்ள பங்களிப்பைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உங்களுடைய தடையை நீக்க தகுந்த காரணங்கள் இருப்பதாக நீங்கள் கருதினால், உங்களுடைய தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். உங்கள் உரையாடல் பக்கத்தில் உள்ள தடை அறிவிப்புக்கு கீழேயான, உங்களுடைய காரணத்தை சேர்க்கவும்: {{unblock|reason=Your reason here ~~~~}}.  AntanO (பேச்சு) 13:03, 2 மே 2020 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Harishpranovhk&oldid=2963861" இருந்து மீள்விக்கப்பட்டது