பொகவந்தலாவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
தகவல் சட்டம்
வரிசை 1: வரிசை 1:
{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம்
'''பொகவந்தலாவை''' [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணத்தின்]] [[நுவரெலியா தேர்தல் மாவட்டம்|நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது [[அட்டன், இலங்கை|அட்டன்]], [[பலாங்கொடை]] நகரங்களுடன் சிறு பெருந்தெருக்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் அரசியல் நிர்வாகம் அம்பகமுவா வட்டார அவையால் மேற்கொள்ளப்படுகிறது. இது [[இந்தியத் தமிழர் (இலங்கை)|இந்தியத் தமிழர்கள்]] பெரும்பான்மையாக உள்ள ஒரு நகரமாகும். நகரம் அமைந்துள்ள [[பகவந்தலாவை பள்ளத்தாக்கு]] [[இலங்கைத் தேயிலை (கறுப்பு)|தேயிலைக்கு]] பெயர்பெற்ற பகுதியாகும். இங்கு வாழும் பெரும்பான்மையான மக்கள் தேயிலைத் துறை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
| நகரத்தின் பெயர் =பொகவந்தலாவை
| வகை = நகரம்
| latd = 6.8000
| longd = 80.6833
| மாகாணம் = மத்திய
| மாவட்டம் = நுவரெலியா
| தலைவர் பதவிப்பெயர் =
| தலைவர் பெயர் =
| தலைவர் பதவிப்பெயர் 2 =
| தலைவர் பெயர் 2 =
| உயரம் =4970(அடி) 1514
| கணக்கெடுப்பு வருடம் =
| மக்கள்தொகை_நகரம் =
| மக்கள்தொகை_நிலை =
| மக்கள் தொகை =
| மக்களடர்த்தி =
| பரப்பளவு =
| தொலைபேசி குறியீட்டு எண் =
| அஞ்சல் குறியீட்டு எண் =22060
| வாகன பதிவு எண் வீச்சு = CP
| unlocode =
| பின்குறிப்புகள் =
}}
'''பொகவந்தலாவை''' [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணத்தின்]] [[நுவரெலியா தேர்தல் மாவட்டம்|நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது [[அட்டன், இலங்கை|அட்டன்]], [[பலாங்கொடை]] நகரங்களுடன் பெருந்தெருக்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் அரசியல் நிர்வாகம் அம்பகமுவா வட்டார அவையால் மேற்கொள்ளப்படுகிறது. இது [[இந்தியத் தமிழர் (இலங்கை)|இந்தியத் தமிழர்கள்]] பெரும்பான்மையாக உள்ள ஒரு நகரமாகும். நகரம் அமைந்துள்ள [[பகவந்தலாவை பள்ளத்தாக்கு]] [[இலங்கைத் தேயிலை (கறுப்பு)|தேயிலைக்கு]] பெயர்பெற்ற பகுதியாகும். இங்கு வாழும் பெரும்பான்மையான மக்கள் தேயிலைத் துறை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


==வசதிகள்==
==வசதிகள்==
வரிசை 10: வரிசை 34:
===கல்வி===
===கல்வி===
இங்கு ஒரு சிங்கள மொழி பாடசாலையும் 3 தமிழ் மொழி மூல அரச பாடசாலைகள் அமைந்துள்ளன. உயர்தரம் வரையான பாடசாலைகள் இங்கு காணப்படுகின்றன.
இங்கு ஒரு சிங்கள மொழி பாடசாலையும் 3 தமிழ் மொழி மூல அரச பாடசாலைகள் அமைந்துள்ளன. உயர்தரம் வரையான பாடசாலைகள் இங்கு காணப்படுகின்றன.

==ஆதாரங்கள்==
[http://www.fallingrain.com/world/CE/29/Bogawantalawa.html புவியியல் அமைவு பற்றிய தகவல்கள்]





04:49, 26 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம்

பொகவந்தலாவை

பொகவந்தலாவை
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - நுவரெலியா
அமைவிடம் 6°48′00″N 80°41′00″E / 6.8000°N 80.6833°E / 6.8000; 80.6833
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 4970(அடி) 1514 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 22060
 - +
 - CP

பொகவந்தலாவை இலங்கையின் மத்திய மாகாணத்தின் நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது அட்டன், பலாங்கொடை நகரங்களுடன் பெருந்தெருக்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் அரசியல் நிர்வாகம் அம்பகமுவா வட்டார அவையால் மேற்கொள்ளப்படுகிறது. இது இந்தியத் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு நகரமாகும். நகரம் அமைந்துள்ள பகவந்தலாவை பள்ளத்தாக்கு தேயிலைக்கு பெயர்பெற்ற பகுதியாகும். இங்கு வாழும் பெரும்பான்மையான மக்கள் தேயிலைத் துறை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

வசதிகள்

அடைவு

பொகவந்தலாவை நகரம் இலங்கை இரயில் வலையமைப்பால் இணைக்கப்பட்ட நகரமன்று. போக்குவரத்து பெருந்தெரு மூலமாகவே நடைபெறுகின்றது. பகவந்தலாவை நகரை அட்டனிலிருந்து நோர்வுட் வழியாகவும், பலாங்கொடையிலிருந்து பின்னவளை வழியாகவும் பேருந்து அல்லது தனியார் ஊர்திகள் மூலமாக அடையலாம்.

மருத்துவ வசதி

இங்கு இலங்கை அரசின் மாவட்ட வைத்தியசாலை அமைந்துள்ளது. தோட்டங்களுக்கான தனிப்பட்ட வைத்திய சாலைகளும் காணப்படுகின்றன.

கல்வி

இங்கு ஒரு சிங்கள மொழி பாடசாலையும் 3 தமிழ் மொழி மூல அரச பாடசாலைகள் அமைந்துள்ளன. உயர்தரம் வரையான பாடசாலைகள் இங்கு காணப்படுகின்றன.

ஆதாரங்கள்

புவியியல் அமைவு பற்றிய தகவல்கள்



இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள் {{{படிம தலைப்பு}}}
மாநகரசபைகள் கண்டி | மாத்தளை | நுவரெலியா
நகரசபைகள் நாவலப்பிட்டி | கம்பளை | கடுகண்ணாவை | வத்தேகாமம் | அட்டன் - டிக்கோயா | தலவாக்கலை - லிந்துலை | உடதலவின்ன
சிறு நகரங்கள் அக்குரணை | கினிகத்தனை | குண்டசாலை | கொட்டகலை | தெல்தோட்டை | தொழுவை | பன்விலை | பேராதனை | மினிப்பே | வட்டவளை | இரம்படை | புசல்லாவை | உலப்பனை | பொகவந்தலாவை

town 6°47′N 80°40′E / 6.783°N 80.667°E / 6.783; 80.667

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொகவந்தலாவை&oldid=281169" இலிருந்து மீள்விக்கப்பட்டது