உள்ளடக்கத்துக்குச் செல்

உடத்தலவின்னை

ஆள்கூறுகள்: 7°21′0.0″N 80°39′0.0″E / 7.350000°N 80.650000°E / 7.350000; 80.650000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உடதலவின்ன இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உடத்தலவின்னை

உடத்தலவின்னை
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - கண்டி
அமைவிடம் 7°22′01″N 80°37′00″E / 7.367°N 80.6167°E / 7.367; 80.6167
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 485.7632 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
மக்கள் தொகை
(2001)
55366
உடத்தலவின்னை பாலத்தடி
உடத்தலவின்னை

உடத்தலவின்னை (Uda Talawinna) என்பது இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். உடத்தலவின்ன கண்டி மாவட்டத் தலைநகரான கண்டி நகரில் இருந்து 8.6 கி.மீ. வடக்கே அமைந்துள்ளது. அரசியல் உள்ளூராட்சி பாததும்பறை பிரதேச சபையாலும் மேற்கொள்ளப்படுகிறது. நகரசபை மற்றும் பிரதேசசபை என்பன கூட்டாக பாததும்பறை பிரதேச செயளாலார் நிர்வாகப் பிரிவில் அடங்குகின்றன. இது கண்டி நகரத்தில் இருந்து வடக்குத் திசையில் அமைந்துள்ளது.

கல்வி[தொகு]

பாடசாலைகள்[தொகு]

வேறு கல்வி நிறுவனங்கள்[தொகு]

புவியியலும் காலநிலையும்[தொகு]

உடத்தலவின்னை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 485 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது.

இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 24 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.

மக்கள்[தொகு]

இது முஸ்லிம்களைப் பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச செயலாளர் பிரிவு ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பான்மையினர் இஸ்லாம் சமயத்தைச் சேர்ந்தவராவர்.

இங்கு பிறந்த குறிப்பிடத்தக்கவர்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உடத்தலவின்னை&oldid=3235200" இலிருந்து மீள்விக்கப்பட்டது