உடத்தலவின்னை ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி
Appearance
(ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி | |
---|---|
அமைவிடம் | |
உடத்தலவின்னை, கண்டி மாவட்டம் [1] இலங்கை | |
தகவல் | |
குறிக்கோள்கள் | நாட்டின் கல்விக் ஊடாக இஸ்லாமிய சமூகப் பொருத்தப்பாடுடைய உள விருத்தியடைந்த பரம்பரை ஒன்றை உருவாக்குதல் |
தொடக்கம் | 1921 |
அதிபர் | ஏ.ஆர்.எம்.உவைஸ் |
பணிக்குழாம் | 80 |
மொத்த சேர்க்கை | 1,500 |
மத்திய மாகாணத்தில் உள்ள பழமைமிக்க முஸ்லிம் பாடசாலைகளுள் ஒன்றாகத் திகழும் ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி 1921ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
கல்லூரி கீதம்
[தொகு]இறைவா இறைவா எங்கும் நிறைவா
- ஏகனே நீ துணைவா
மறையோர் புகழ்ந்தி டும் மண்ணுயிர்க்கதிபதி
- மாண்புடை மெய் இறைவா
- (இறைவா)
மலையகம் புகழ் ஜாமியுல் அஸ்ஹர்
- கலைவிளை மாணவரேமக்கே
மாண்புறு கல்வி சீரிய வாழ்வு
- நேர்வழி அருள்வாயே
- (இறைவா)
ஆசிரியர்க்கடி பணிந்தே
- அன்புடனெ கலை பயின்றே
மாசறு குணமும் நேசம்வளர்ந்திடப்
- பாசமருள் இறைவா
- (இறைவா)
சற்குரு பெற்றோருர் றோரும்
- வாழ்வை நித்தியம் பெற்றே -
பொற்புறு நேர்வழி நீடூலிவல
- இரட்சகனே அருள்வாயே
- (இறைவா)
வரலாறு
[தொகு]இக்கல்லூரி 1921 ம் ஆண்டில் பிரித்தானிய ஆட்சிகாலத்தில் ஒரு கிராமப் புற சாதாரண பாடசாலையாக நிறுவப்பட்டது.
தலைமையாசிரியர்கள்
[தொகு] 1923 முதல் 2016 வரை தலைமையாசிரியர்கள்
அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலை | ||||
---|---|---|---|---|
தலைமையாசிரியர் பெயர் | தொடக்கம் | வரை | ||
டி.ஏம் .சாஹுல் ஹமீட் | 19.03.1923 | 31.12.1923 | ||
வி .நாகப்பர் | 01.01.1924 | 30.04.1942 | ||
புலவர்மணி ஆ.மு.சரிபுத்தீன் | 01.05.1942 | 30.08.1946 |
அரசினர் முஸ்லீம் ஆண்கள் பாடசாலை | ||||
---|---|---|---|---|
தலைமையாசிரியர் பெயர் | தொடக்கம் | வரை | ||
யு.எல் .இஸ்மாயில் | 01.09.1946 | 31.12.1951 | ||
எ.எல் . மகமுது | 01.01.1952 | 31.10.1952 | ||
ஜி .எஸ் .ஏம் .சம்சுதீன் | 01.11.1952 | 31.10.1956 | ||
ஏம்.எ .அர் .ஹனிபா | 01.01.1957 | 30.04.1957 | ||
எஸ்.எம்.எ .ரஷீத் | 01.05.1957 | 31.12.1962 | ||
எம் .எம் .முகம்மதுதம்பி | 01.01.1963 | 31.08.1963 | ||
ஜி .அஹமட் ஜெமால் | 01.09.1963 | 30.04.1966 |
அரசினர் முஸ்லீம் பெண்கள் பாடசாலை | ||||
---|---|---|---|---|
தலைமையாசிரியர் பெயர் | தொடக்கம் | வரை | ||
திருமதி .எ .ஜி .ஆபிரஹாம் | 01.01.1944 | 30.04.1948 | ||
திருமதி மீனாட்சி வெற்றிவேலு | 01.05.1948 | 31.12.1960 | ||
திருமதி ஜுனைதா உம்மா அபுசாலி | 01.01.1961 | 30.09.19962 |
உடத்தலவின்னை பெண்கள் மகா வித்தியாலயம் | ||||
---|---|---|---|---|
தலைமையாசிரியர் பெயர் | தொடக்கம் | வரை | ||
திருமதி ஜுனைதா உம்மா அபுசாலி | 01.10.1962 | 12.12.1963 |
உடத்தலவின்னை கதிஜா மகா வித்தியாலயம் | ||||
---|---|---|---|---|
தலைமையாசிரியர் பெயர் | தொடக்கம் | வரை | ||
எஸ் .பி .சின்னதுரை | 13.12.1963 | 30.01.1966 | ||
எப் .எச் . கனி | 31.01.1966 | 21.02.1966 | ||
எஸ் .யு .சரீப் | 22.02.1966 | 16.03.1966 | ||
எம்.எ .ஹைருன்னிஷா | 17.03.1966 | 30.04.1966 |
உடத்தலவின்னை ஜாமியுல் அஸ்ஹர் மகா வித்தியாலயம் /உடத்தலவின்னை முஸ்லிம் கனிஷ்ட மகா வித்தியாலயம் | ||||
---|---|---|---|---|
தலைமையாசிரியர் பெயர் | தொடக்கம் | வரை | ||
ஜி .அஹ்மத் ஜெமால் | 01.05.1966 | 30.06.1968 | ||
எஸ் .எம் . ரஷித் | 01.07.1968 | 30.061970 | ||
எம்.ஐ . ஜெமாலிதீன் | 01.07.1970 | 08.01.1973 | ||
எம் .எம். அஹமட் | 01.05.1966 | 26.06.1970 | ||
எஸ்.எம்.தாஹிர் | 27.06.1970 | 02.08.1970 | ||
யு .எல்.எம் மரிக்கார் | 03.08.1970 | 08.1973 |
உடத்தலவின்னை ஜாமியுல் அஸ்ஹர் மகா வித்தியாலயம் | ||||
---|---|---|---|---|
தலைமையாசிரியர் பெயர் | தொடக்கம் | வரை | ||
எம்.ஐ .ஜெமால்தீன் | 08.01.1973 | 11.08.1977 | ||
கே .யு .சரீப் | 12.08.1977 | 07.09.1977 | ||
ஜி .அஹமட் ஜெமால் | 08.09.1977 | 20.06.1980 | ||
எஸ் .எம்.எ. ரஷிட் | 21.06.1980 | 31.012.1980 | ||
எம்.எ .அர்.ஹனிபா | 01.01.1981 | 31.12.1982 | ||
ஜி.எஸ் .எம் . ஹனிபா | 01.01.1983 | 08.03.1983 | ||
எ.எச் .எ .பரீட் | 09.03.1983 | 30.04.1983 | ||
எ .எ .ஹஷிஸ் | 01.05.1983 | 31.12.1990 | ||
ஜி .என் .சிஹாப்தீன் | 01.01.1991 | 11.02.1993 |
உடத்தலவின்னை ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி | ||||
---|---|---|---|---|
தலைமையாசிரியர் பெயர் | தொடக்கம் | வரை | ||
ஜி .என் .சிஹாப்தீன் | 12.02.1993 | 02.07.1993 | ||
ஐ .சரிப்தீன் | 02.07.1993 | 18.07.1993 | ||
ஜி .என் .சிஹாப்தீன் | 19.07.1993 | 13.08.1993 | ||
எ.அர்.எம். உவைஸ் | 14.08.1993 | 16.08.1993 | ||
யு.எல்.எம்.பஷீர் | 17.08.1993 | 09.10.1994 | ||
எஸ்.எ.ஜெப்பார் | 10.10.1994 | 26.04.1998 | ||
பீ. எம். புன்னியாமீன் | 27.04.1998 | 06.05.1998 | ||
எ.அர் .எம் .அறீஸ் | 07.05.1998 | 09.08.1998 | ||
எம் .ஜி.நிலாப்தீன் | 10.08.1998 | 2015 | ||
எம்.உவைஸ் | 01.03.2015 | தற்போது வரை |