ஏ. ஆர். ஏ. ஃபரீல்
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஏ. ஆர். ஏ. ஃபரீல் இலங்கையின் மத்திய மலைநாட்டில் கண்டி மாநகருக்கு அண்மையில் அமைந்துள்ள உடத்தலவின்னை எனும் கிராமத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் இலக்கிய ஆர்வலரும், நவமணி, தினபதி, சிந்தாமணி, மித்திரன் பத்திரிகைகளில் பகுதிநேர ஊடகவியலாளருமாவார். தற்போது வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றி வருகின்றார்.
உசாத்துணை
[தொகு]- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011