இறம்பொடை

ஆள்கூறுகள்: 6°2′39″N 80°4′31″E / 6.04417°N 80.07528°E / 6.04417; 80.07528
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இரம்படை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இரம்படை

இரம்படை
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - நுவரெலியா
அமைவிடம் 7°02′39″N 80°41′31″E / 7.0442°N 80.6919°E / 7.0442; 80.6919
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 1252 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


இறம்பொடை அல்லது இரம்படை (Ramboda) நகரம் இலங்கையின் மத்திய மாகாணத்தில் நுவரேலியா மாவட்டத்தில் கண்டி - நுவரெலியா பெருந்தெருவில் அமைந்துள்ள சிறிய நகரம் ஆகும். இங்கே தமிழ், சிங்கள இனத்தவர்களும் சிறிய அளவில் இசுலாமிய மதத்தவர்களும் வாழ்கின்றனர். தேயிலை, கோப்பி மற்றும் மரக்கறி வகைகளும் செய்கை பண்ணப்படுகிறது.

இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது. இங்கு புகழ் பெற்ற சிறி ஆஞ்சநேயர் கோவில், இறம்பொடை நீர்வீழ்ச்சி ஆகியவை அமைந்துள்ளன. சப்பானின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட இறம்பொடை சுரங்கப்பாதை இலங்கையிலுள்ள மிக நீண்ட சுரங்கப்பாதையாகும்.


இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள் {{{படிம தலைப்பு}}}
மாநகரசபைகள் கண்டி | மாத்தளை | நுவரெலியா
நகரசபைகள் நாவலப்பிட்டி | கம்பளை | கடுகண்ணாவை | வத்தேகாமம் | அட்டன் - டிக்கோயா | தலவாக்கலை - லிந்துலை | உடதலவின்ன
சிறு நகரங்கள் அக்குரணை | கினிகத்தனை | குண்டசாலை | கொட்டகலை | தெல்தோட்டை | தொழுவை | பன்விலை | பேராதனை | மினிப்பே | வட்டவளை | இரம்படை | புசல்லாவை | உலப்பனை | பொகவந்தலாவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=இறம்பொடை&oldid=1906153" இலிருந்து மீள்விக்கப்பட்டது