உலப்பனை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆள்கூறுகள்: 7°6′6″N 80°33′28″E / 7.10167°N 80.55778°E
உலப்பணை | |
மாகாணம் - மாவட்டம் |
மத்திய மாகாணம் - கண்டி |
அமைவிடம் | 7°06′11″N 80°33′29″E / 7.103°N 80.558°E |
- கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 572 மீட்டர் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
உலப்பணை (Ulapane) இலங்கையின் மத்திய மாகாணம், கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் கம்பளை, நாவலப்பிட்டி தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.
ஆதாரம்[தொகு]