டி. கே. ராமமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி re-categorisation per CFD using AWB
வரிசை 41: வரிசை 41:


===எம். எஸ். விஸ்வநாதனுடன் இணைந்து இசையமைத்தவை===
===எம். எஸ். விஸ்வநாதனுடன் இணைந்து இசையமைத்தவை===
எம். எஸ். விசுவநாதனுடன் இணைந்து சுமார் 700க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் [[ஆயிரத்தில் ஒருவன் (1965 திரைப்படம்) | ஆயிரத்தில் ஒருவன்]] திரைப்படத்திற்காக இறுதியாக விசுவநாதனுடன் இணைந்து பணியாற்றினார்.
எம். எஸ். விசுவநாதனுடன் இணைந்து சுமார் 700க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் [[ஆயிரத்தில் ஒருவன் (1965 திரைப்படம்)|ஆயிரத்தில் ஒருவன்]] திரைப்படத்திற்காக இறுதியாக விசுவநாதனுடன் இணைந்து பணியாற்றினார்.


விரிவான தரவுகளுக்கு - {{main|விஸ்வநாதன்-ராமமூர்த்தி}}
விரிவான தரவுகளுக்கு - {{main|விஸ்வநாதன்-ராமமூர்த்தி}}


==மறைவு==
==மறைவு==
இவர் மூச்சுத்திணறல் காரணமாக 2013-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் நாள் காலமானார். <ref name="yahoo">[http://tamil.yahoo.com/%E0%AE%AE-%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%AE-030500080.html மெல்லிசை ‌மன்னர் டி.கே.ராமமூர்த்தி காலமானார்...!!]</ref>
இவர் மூச்சுத்திணறல் காரணமாக 2013-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் நாள் காலமானார்.<ref name="yahoo">[http://tamil.yahoo.com/%E0%AE%AE-%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%AE-030500080.html மெல்லிசை ‌மன்னர் டி.கே.ராமமூர்த்தி காலமானார்...!!]</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
வரிசை 57: வரிசை 57:
*[http://www.dhool.com/msv/index.html Conversations with M.S.V]
*[http://www.dhool.com/msv/index.html Conversations with M.S.V]


[[பகுப்பு:திரைப்பட இசையமைப்பாளர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்கள்]]
[[பகுப்பு:2013 இறப்புகள்]]
[[பகுப்பு:2013 இறப்புகள்]]
[[பகுப்பு:திருச்சி மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:திருச்சி மாவட்ட நபர்கள்]]

10:18, 2 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்

டி. கே. இராமமூர்த்தி
இயற்பெயர்கிருஷ்ணசுவாமி இராமமூர்த்தி
பிறப்பு15 மே 1922 (1922-05-15) (அகவை 101)
பிறப்பிடம்திருச்சிராப்பள்ளி, சென்னை மாகாணம்
இறப்பு17 ஏப்ரல் 2013(2013-04-17) (அகவை 90)
தொழில்(கள்)இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)விசைப்பலகை இசைக்கருவி
ஆர்மோனியம்
வயலின்
இசைத்துறையில்1950கள்-1970கள்

டி. கே. இராமமூர்த்தி எனப் புகழ்பெற்ற திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசுவாமி இராமமூர்த்தி (Tiruchirapalli Krishnaswamy Ramamoorthy, 15 மே 1922 - 17 ஏப்ரல் 2013) தென்னிந்திய தமிழ் இசையமைப்பாளர் மற்றும் வயலின் கலைஞர். இவரும் எம். எஸ். விஸ்வநாதன் அவர்களும் இணைந்து விஸ்வநாதன் - இராமமூர்த்தி இணையாக பல திரைப்படங்களுக்கு 1960/1970 காலங்களில் தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் இசையமைத்து முடிசூடா மன்னர்களாக விளங்கினர். விசுவநாதனிடம் இருந்து பிரிந்த பிறகு ராமமூர்த்தி முதன்முதலாக இசையமைத்த படம் 1966 இல் வெளிவந்த சாது மிரண்டால்.

இசையமைத்த திரைப்படங்கள்

19 படங்களுக்கு தனியாக இசையமைத்துள்ளார்:

எம். எஸ். விஸ்வநாதனுடன் இணைந்து இசையமைத்தவை

எம். எஸ். விசுவநாதனுடன் இணைந்து சுமார் 700க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்காக இறுதியாக விசுவநாதனுடன் இணைந்து பணியாற்றினார்.

விரிவான தரவுகளுக்கு -

மறைவு

இவர் மூச்சுத்திணறல் காரணமாக 2013-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் நாள் காலமானார்.[1]

மேற்கோள்கள்

  1. மெல்லிசை ‌மன்னர் டி.கே.ராமமூர்த்தி காலமானார்...!!
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._கே._ராமமூர்த்தி&oldid=2423361" இலிருந்து மீள்விக்கப்பட்டது