சோப்பு சீப்பு கண்ணாடி
Appearance
சோப்பு சீப்பு கண்ணாடி | |
---|---|
இயக்கம் | திருமலை மகாலிங்கம் |
தயாரிப்பு | நாஞ்சிமுத்து கார்த்திகேயா பிலிம்ஸ் |
இசை | டி. கே. ராமமூர்த்தி |
நடிப்பு | நாகேஷ் விஜய நிர்மலா |
வெளியீடு | மார்ச்சு 15, 1968 |
நீளம் | 3793 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சோப்பு சீப்பு கண்ணாடி 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். திருமலை மகாலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், விஜய நிர்மலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Soaappu Seeppu Kannadi (1968)". Screen 4 Screen. Archived from the original on 16 January 2024. பார்க்கப்பட்ட நாள் 16 January 2024.
- ↑ Cowie, Peter, ed. (1968). World Filmography. Tantivy Press. p. 283. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-904208-36-8.
- ↑ "Gobichettipalayam – a 'paradise' for cinema directors". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 7 March 2018. Archived from the original on 14 July 2018. பார்க்கப்பட்ட நாள் 18 May 2019.