மல்தோவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →வெளி இணைப்புகள்: clean up, replaced: {{Link FA|af}} → |
சி தானியங்கிஇணைப்பு category நிலம்சூழ் நாடுகள் |
||
வரிசை 74: | வரிசை 74: | ||
[[பகுப்பு:முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள்]] |
[[பகுப்பு:முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள்]] |
||
[[பகுப்பு:மல்டோவா]] |
[[பகுப்பு:மல்டோவா]] |
||
[[பகுப்பு:நிலம்சூழ் நாடுகள்]] |
11:47, 27 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்
மல்தோவா குடியரசு Republica Moldova | |
---|---|
குறிக்கோள்: Limba noastră-i o comoară எமது மொழி ஒரு பொக்கிஷம் | |
நாட்டுப்பண்: Limba noastră (ருமேனிய மொழி:) எமது மொழி | |
தலைநகரம் | சிஷினோ |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | மல்தோவிய மொழி1 (ருமேனியன்) |
அரசாங்கம் | நாடாளுமன்றக் குடியரசு |
• குடியரசுத் தலைவர் | விளாடிமிர் வரோனின் |
• தலைமை அமைச்சர் | வசிலி டார்லேவ் |
சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை | |
• தேதி | ஆகஸ்ட் 27, 1991 |
• முடிவு | டிசம்பர் 25, 1991 |
பரப்பு | |
• மொத்தம் | 33,843 km2 (13,067 sq mi) (139வது) |
• நீர் (%) | 1.4 |
மக்கள் தொகை | |
• 2007 மதிப்பிடு | 4,320,490 (121வது3) |
• 2004 கணக்கெடுப்பு | 3,383,3322 |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2007 மதிப்பீடு |
• மொத்தம் | $9,367 மில்லியன் (141வது) |
• தலைவிகிதம் | $2,962 (135வது) |
ஜினி (2003) | 33.2 மத்திமம் |
மமேசு (2006) | 0.694 மத்திமம் · 114வது |
நாணயம் | மல்டோவிய லியு (MDL) |
நேர வலயம் | ஒ.அ.நே+2 (கிஐநே) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+3 (கிஐகோநே) |
அழைப்புக்குறி | 373 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | MD |
இணையக் குறி | .md |
|
மல்தோவா குடியரசு (Republica Moldova) கிழக்கு ஐரோப்பாவில் நாடுகளால் சூழப்பட்ட ஒரு நாடாகும். இதன் மேற்கே ருமேனியாவும், வடக்கு, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உக்ரேனும் அமைந்துள்ளன. 1812இல் இது உருசியப்ப் பேரரசுடன் இணைக்கப்பட்டு, உருசியாவின் வீழ்ச்சியின் பின்னர் 1918இல் ருமேனியாவுடன் இணைக்கப்பட்டது. 1940 இல் சோவியத் ஆக்கிரமிப்பு மற்றும் இரண்டாம் உலகப் போர் ஆகியவற்றின் பின்னர் இது சோவியத் ஒன்றியத்தின் கீழ் மல்தோவிய சோவியத் சோசலிசக் குடியரசு ஆகியது. பனிப்போர் முடிவில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டபோது ஆகஸ்ட் 27, 1991 இல் இந்நாடு முழுமையாக விடுதலை பெற்றது.
மல்தோவா ஒரு நாடாளுமன்ற சனநாயக நாடாகும். நாட்டின் தலைவராக சனாதிபதியும் அரசுத் தலைவராக தலைமை அமைச்சரும் உள்ளனர். விடுதலை பெற்ற நாளிலிருந்து மல்தோவா ஒரு நடுநிலை நாடாக விளங்கி வருகிறது.