மோல்தோவ மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மோல்தோவ மொழி என்பது உரோமானிய மொழியின் ஒரு வட்டாரவழக்காகும். இது மோல்தோவா குடியரசின் ஆட்சி மொழி ஆகும். இம்மொழி சிரிலிக்கு எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது. இம்மொழி ரோமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோல்தோவ_மொழி&oldid=2967228" இலிருந்து மீள்விக்கப்பட்டது