ஹான் சீனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கி மாற்றல்: kk:Қытайлар |
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: ro:Chinezi |
||
வரிசை 153: | வரிசை 153: | ||
[[pt:Han (etnia)]] |
[[pt:Han (etnia)]] |
||
[[qu:Han runa]] |
[[qu:Han runa]] |
||
[[ro:Chinezi]] |
|||
[[ru:Хань (народ)]] |
[[ru:Хань (народ)]] |
||
[[sah:Кытайдар]] |
[[sah:Кытайдар]] |
17:04, 8 மே 2012 இல் நிலவும் திருத்தம்
மொத்த மக்கள்தொகை | |
---|---|
1,310,000,000 உலக மக்கள் தொகையில் 19.73% (அண்ணளவாக) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
சீனா | 1,207,541,842[1] |
-- ஆங்காங் | 6,593,410[2] |
-- மக்காவு | 433,641[3] |
சீனக் குடியரசு (தாய்வான்) | 22,575,365[4] |
சிங்கப்பூர் | 2,684,936[5] |
இந்தோனேசியா | 7,566,200[6] |
தாய்லாந்து | 7,053,240[7] |
மலேசியா | 6,590,500[8] |
ஐக்கிய அமெரிக்கா | 3,376,031[9] |
கனடா | 1,612,173[10] |
பெரு | 1,300,000[11] |
வியட்நாம் | 1,263,570[12] |
பிலிப்பீன்சு | 1,146,250[13] |
மியான்மர் | 1,101,314[14] |
உருசியா | 998,000[15] |
ஆத்திரேலியா | 614,694[16] |
சப்பான் | 519,561[17] |
கம்போடியா | 343,855[18] |
ஐக்கிய இராச்சியம் | 296,623[19] |
பிரான்சு | 230,515[20] |
இந்தியா | 189,470[21] |
லாவோஸ் | 185,765[22] |
பிரேசில் | 151,649[23] |
இத்தாலி | 145,000[24] |
நெதர்லாந்து | 144,928[25] |
தென் கொரியா | 137,790[26] |
நியூசிலாந்து | 147,570[27] |
செர்பியா | over 100,000[28] |
அயர்லாந்து | 11,218[29] |
மொழி(கள்) | |
சீன மொழிகள் | |
சமயங்கள் | |
பெரும்பான்மையோர் மகாயான பௌத்தம் மற்றும் டாவோயிசம். சிறு தொகை கிறிஸ்தவர்கள், முஸ்லிம், மற்றும் சியெண்டியானிசம், கன்பூசியம் மற்றும் Chinese folk religion ஆகியவற்றின் பின்புலத்தோர். |
ஹான் சீனர் எனப்படுவோர் சீனாவில் வாழுகின்ற ஒரு இனக்குழுவினர் ஆவர். இவர்கள் சீனாவின் பெரும்பான்மை இனத்தவர். உலக மக்களில் மிகப் பெரிய தனி இனக்குழுவினரும் இவர்களே. சீனாவின் மக்கள்தொகையில் இவர்கள் 92% ஆகவும், உலக மக்கள் தொகையில் 19% ஆகவும் இவர்கள் உள்ளனர். இவர்களுக்குள் உள்ள துணைக் குழுக்களிடையே குறிப்பிடத்தக்க மரபியல், மொழி, பண்பாட்டு மற்றும் சமூக வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இடம்பெற்ற, பல்வேறு இனக்குழுவினரதும், பழங்குடிகளினதும், புலப்பெயர்வு, இனக்கலப்பு என்பன காரணங்களாகக் காட்டப்படுகின்றன.