உள்ளடக்கத்துக்குச் செல்

உருபீடியம் பெர்தெக்கினீடேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருபீடியம் பெர்தெக்கினீடேட்டு
இனங்காட்டிகள்
13597-49-4 Y
InChI
  • InChI=1S/4O.Rb.Tc/q4*-2;+1;+7
    Key: XBKKTBUGAOIDLF-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 139036958
  • [Rb+].[O-][Tc](=O)(=O)=O
பண்புகள்
O4RbTc
வாய்ப்பாட்டு எடை 247.46 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்[1]
1.167 கி/100மி.லி[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணகம்
புறவெளித் தொகுதி I41/a
Lattice constant a = 576.2 pm, c = 1354.3 pm
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் உருபீடியம் பெர்குளோரேட்டு
உருபீடியம் பெர்மாங்கனேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் பெர்டெக்னிடேட்டு
இலித்தியம் பெர்தெக்கினீடேட்டு
சோடியம் பெர்தெக்கினீடேட்டு
பொட்டாசியம் பெர்தெக்கினீடேட்டு
சீசியம் பெர்டெக்னிடேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

உருபீடியம் பெர்தெக்கினீடேட்டு (Rubidium pertechnetate) என்பது RbTcO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். உருபீடியத்தின் பெர்தெக்கினீடேட்டு உப்பு என இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு

[தொகு]

உருபீடியம் கார்பனேட்டுடன் அம்மோனியம் பெர்தெக்கினீடேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் உருபீடியம் பெர்தெக்கினீடேட்டு உருவாகிறது:[2]

Rb2CO3 + 2 NH4TcO4 -> 2 RbTcO
4 + (NH4)2CO3

பண்புகள்

[தொகு]

I41/a என்ற இடக்குழுவில் a = 576.2 பைக்கோமீட்டர் மற்றும் c = 1354.3 பைக்கோமீட்டர் என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் நாற்கோணகப் படிகத்திட்டத்தில் உருபீடியம் பெர்தெக்கினீடேட்டு படிகமாகிறது. கட்டமைப்பில் உள்ள Tc–O பிணைப்பின் பிணைப்பு நீளம் 172.3 பைக்கோமீட்டர் ஆகவும் O–Tc–O பிணைப்பின் பிணைப்புக் கோணம் 108.34° ஆகவும் உள்ளது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Klaus Schwochau (November 2008). Technetium: Chemistry and Radiopharmaceutical Applications. John Wiley & Sons. p. 129. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3527613373.