2019 பாலாகோட் வான் தாக்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2019 பாலகோட் வான்தாக்குதல்
இந்திய-பாகிஸ்தான் பிணக்குகள்
காஷ்மீர் பிரச்சினை பகுதி
Kashmir map.svg
ஜம்மு காஷ்மீர் வரைபடம்
நாள் 26 பெப்ரவரி 2019 (2019-02-26)
இடம் கட்டுப்பாட்டு கோடு[1][2]
34°27′48″N 73°19′08″E / 34.46333°N 73.31889°E / 34.46333; 73.31889ஆள்கூறுகள்: 34°27′48″N 73°19′08″E / 34.46333°N 73.31889°E / 34.46333; 73.31889
பிரிவினர்
 இந்தியா Flag of Lashkar-e-Taiba.svg லஷ்கர்-ஏ-தொய்பா

Jaishi-e-Mohammed.svg ஜெய்ஸ்-இ-முகமது

 பாக்கித்தான்
  • பாகிஸ்தான் வான் படை
தளபதிகள், தலைவர்கள்
அறியப்படவில்லை
படைப் பிரிவுகள்
அறியப்படவில்லை
பலம்
12 மிராஜ் 2000 போர் விமானங்கள்
இழப்புகள்
இறப்பு 200-300 (இந்தியாவின் கூற்று)[3]
ஒன்றுமில்லை (பாகிஸ்தானின் கூற்று)

2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 26 ஆம் தேதி, ஊடக அறிக்கையின்படி, இந்திய விமானப்படைக் குழுவின் பன்னிரண்டு மிரேஜ் 2000 விமானங்கள் கட்டுப்பாட்டுக் கோட்டினைக் கடந்து பாலகாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது.[4][5] இந்தத் தாக்குதலை இந்திய ராணுவம் 2019ல் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாகவும், பயங்கரவாதத்தை ஒடுக்கவும் நடத்தியது.[6]

புல்வாமா தாக்குதல்[தொகு]

இந்தியாவின், சம்மு காசுமீர், புல்வாமா மாவட்ட அவந்திபோரா பகுதியில் ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், மத்திய சேமக் காவல் படையினர் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது 2019 பிப்ரவரி 14 ஆம் நாள் நடந்த தற்கொலைத் தாக்குதலில் [7] ] 40 பாதுகாப்புப் படையினரும், தற்கொலை தீவிரவாதி ஒருவரும் உயிரிழந்தனர்.[8] இத்தாக்குதலுக்கு ஜெய்சு-இ-முகமது என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றது.

இந்தியாவின் பதிலடி[தொகு]

இத்தாக்குதலுக்கு பதிலடியாக 26 பெப்ரவரி 2019 அன்று இந்திய இராணுவம் பயங்கரவாத அமைப்பான ஜெய்சு-இ-முகமதுவின் முகாம்களின் மீது தாக்குதல் நடத்தியது.இந்திய விமானப்படைக் குழுவின் பன்னிரண்டு மிரேஜ் 2000 விமானங்கள் கட்டுப்பாட்டுக் கோட்டினைக் கடந்து பாலகாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதில் 200-300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்களில் தகவல் வெளிவந்துள்ளது.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://m.businesstoday.in/story/india-destroys-jem-terror-camps-where-exactly-is-balakot/1/322367.html
  2. https://gulfnews.com/world/asia/india/india-pakistan-tension-where-is-the-real-balakot-the-indian-air-force-target-1.1551168559497
  3. "IAF Destroys Jaish-E-Mohammed Control Rooms, Launch Pads In Three Locations; Inflicts 200-300 Casualties: Reports". Swarajya. 26 February 2019. https://swarajyamag.com/insta/iaf-destroys-jaish-e-mohammed-control-rooms-launch-pads-in-three-locations-inflicts-200-300-casualties-reports. பார்த்த நாள்: 26 February 2019. 
  4. "IAF strike across LoC: We have no information, says Defence Ministry" (in en-IN). The Hindu. 26 February 2019. https://www.thehindu.com/news/national/iaf-jets-hit-terrorist-camp-across-loc-iaf-sources/article26371599.ece. பார்த்த நாள்: 26 February 2019. 
  5. "Pakistan scrambles jets over 'India violation'". BBC. 26 February 2019. https://www.bbc.com/news/world-asia-47366718. பார்த்த நாள்: 26 February 2019. 
  6. https://twitter.com/ELINTNews/status/1100238099752341504?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1100238099752341504&ref_url=https%3A%2F%2Fwww.news.com.au%2Fworld%2Findia-just-bombed-a-target-within-pakistan-and-both-nations-are-nuclear-powers%2Fnews-story%2F75c2b876e4088cc0be9c1ade83847010
  7. "Jaish terrorists attack CRPF convoy in Kashmir, kill at least 49 personnel" (2019-02-15).
  8. "Pulwama attack: India will 'completely isolate' Pakistan" (en) (16 February 2019).
  9. https://twitter.com/ELINTNews/status/1100238099752341504?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1100238099752341504&ref_url=https%3A%2F%2Fwww.news.com.au%2Fworld%2Findia-just-bombed-a-target-within-pakistan-and-both-nations-are-nuclear-powers%2Fnews-story%2F75c2b876e4088cc0be9c1ade83847010