2001-2002 இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதற்றம்

ஆள்கூறுகள்: 34°56′N 76°46′E / 34.933°N 76.767°E / 34.933; 76.767
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2001–2002 இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதற்றம்
இந்திய குறியீட்டுப் பெயர்: பராக்கிரம் நடவடிக்கை
இந்தோ-பாகிஸ்தான் சச்சரவுகள் பகுதி

எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் ஐ. நா. வரைபடம்
நாள் 13 திசம்பர் 2001 – 10 ஜூன் 2002
இடம் காசுமீர், இந்திய-பாகிஸ்தானிய எல்லை
பரஸ்பர பின்வாங்கள், எல்லை கட்டுப்பாட்டு கோடு உறுதி செய்யப்பட்டது
பிரிவினர்
 இந்தியா  பாக்கித்தான்
தளபதிகள், தலைவர்கள்
திரு. அடல் பிகாரி வாஜ்பாய்
(இந்தியப் பிரதமர்)
கே. ஆர். நாராயணன்
(இந்தியக் குடியரசுத் தலைவர்)
இராணுவ தளபதி சுந்தரராஜன் பத்மநாபன்
(Chief of Army Staff)
விமானப் படைத் தளபதி ஸ்ரீநிவாசபுரம் கிருஷ்ணசுவாமி
(Chief of Air Staff)
கப்பற் படைத் தளபதி மாதவேந்திர சிங்
(Chief of Naval Staff)
இராணுவ தளபதி பர்வேஸ் முஷாரஃப்
(பாகிஸ்தான் குடியரசுத் தலைவர்)
தளபதி அஸீஸ் கான்
(Chairman Joint Chiefs)
Gen. யூசஃப் கான்
(Chief of Army Staff)
ACM முஷாஃப் அலி மீர்
(Chief of Air Staff)
Adm அப்துல் அஸீஸ் மிர்ஸா
(Chief of Naval Staff)
Adm ஷஹீத் கரீமுல்லா
(Commander Marines)
பலம்
500,000–700,000 வீரர்கள்[1] 300,000–400,000 வீரர்கள்[1]
இழப்புகள்
789–1,874 போர் அல்லாத இழப்புகள்.[2][3] தெரியவில்லை

2001-2002 இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதற்றம் என்பது காஷ்மீரில் இந்திய-பாகிஸ்தானிய எல்லையில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு நெடுகிலும் இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் தங்கள் படைகளைக் குவித்ததால் நேர்ந்த பதற்றமான சூழலைக் குறிப்பதாகும்.

[2] [3]

பின்னணி[தொகு]

2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி அன்று புது தில்லியில் உள்ள இந்திய நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்

மேற்கோள்கள்[தொகு]