பிரான்ஸ் வான்படை, இந்திய வான்படை, ஐக்கிய அரபு எமிரேட் வான்படை
தயாரிப்பு எண்ணிக்கை
600+
அலகு செலவு
US$23 மில்லியன்
முன்னோடி
டஸால்ட் மிராஜ் III
Variants
மிராஜ் 2000என், மிராஜ் 2000 டி, மிராஜ் 2000-5
டஸால்ட் மிராஜ் 2000 என்பது பிரான்ஸ் நாட்டு சண்டை வானூர்தியாகும். இது பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஸன் நிறுவனத் தயாரிப்பாகும். இது ஒற்றை இயந்திரச் சக்தி கொண்ட 4ஆம் தலைமுறைப் போர் விமானம் ஆகும். இது பளு குறைந்த விமானமாக, மிராஜ் 3 எனும் வடிவமைப்பைக் கொண்டு 1970 களின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டது. இவ்வகை விமானங்கள் வெற்றிகரமாக அமைந்ததால், இதை முன்மாதிரியாகக் கொண்டு மிராஜ் 2000என், மிராஜ் 2000 டி போன்ற தாக்குதல் விமானங்களும், மிராஜ் 2000-5 என்ற மேம்படுத்தப்பட்ட விமானங்களும், மேலும் பல்வேறு வகையான விமானங்களும் உருவாக்கப்பட்டன. 2009 நிலவரப்படி சுமார் 600 க்கும் மேற்பட்ட விமானங்கள் தயாரிக்கப்பட்டு ஒன்பது நாடுகளில் சேவையில் உள்ளது
2013-ஆம் ஆண்டுக் கணக்கின்படி மிராஜ் 2000-ஐப் பயன்படுத்தும் நாடுகள்