ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Srinagar Jammu National Highway
ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலை
Srinagar Jammu National Highway
(A segment of NH 44)
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
நீளம்:295 km (183 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:லால் சவுக், ஸ்ரீநகர் மாவட்டம்
To:ஜம்மு, ஜம்மு மாவட்டம்
Script error: The function "locations" does not exist.
நெடுஞ்சாலை அமைப்பு

ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலை, இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீரில் உள்ள நெடுஞ்சாலையாகும். இது ஸ்ரீநகரில் தொடங்கி ஜம்முவில் முடிகிறது. இந்த நெடுஞ்சாலை 295 கி.மீ நீளமுடையது.[1] காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து இந்தியாவின் பிற பகுதிகளை அடைய இந்த சாலையும், முகல் சாலையும் போடப்பட்டுள்ளன. இந்த நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஜவகர் குகை குறிப்பிடத்தக்க தலமாகும். பனிமிகுதியின் காரணமாக குளிர்காலத்தில் இந்த சாலை மூடப்பட்டிருக்கும்.[2] இந்த சாலையின் போக்குவரத்தை ஜம்மு, ஸ்ரீநகர் ஆகிய இரு நகரங்களில் உள்ள கட்டுப்பாட்டு அறைகள் கட்டுப்படுத்துகின்றன.

சான்றுகள்[தொகு]

  1. "distancebetween.com: The Leading Distance Between Site on the Net". distancebetween.com. 2014-08-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-08-07 அன்று பார்க்கப்பட்டது.
  2. "greaterkasmir.com". greaterkasmir.com. 2014-05-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-08-07 அன்று பார்க்கப்பட்டது.