2014 பிரிக்ஸ் மாநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

2014 பிரிக்ஸ் மாநாடு என்பது பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஆறாவது மாநாடாகும். பன்னாட்டு உறவுகளுக்கான இம்மாநாட்டின் உறுப்பு நாடுகளான பிரேசில், உருசியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் அரசுத் தலைவர்கள் கலந்துகொண்டனர். பிரேசிலில் கடற்கரை நகரமான போர்ட்டோலிசாவில் 2014 சூலை 15, 16 தேதிகளில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பிரேசில் அதிபர் டில்மா ரூசெஃப், ரஷ்யஅதிபர் விளாதிமிர் பூட்டின், சீன அதிபர் சீ சின்பிங், தென் தென்னாப்பிரிக்கா அதிபர் யாக்கோபு சூமா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொண்டனர்.[1]

பங்கேற்ற நாடுகள்[தொகு]

BRICS leaders in Brazil.jpeg
பிரிக்ஸ் நாடுகள்
மாநாட்டை நடத்தும் நாடு , அதன் தலைவர் தடித்த எழுத்துகளில் உள்ளன
Member Represented by Title
பிரேசில் பிரேசில் டில்மா ரூசெஃப்[2] அதிபர்
உருசியா உருசியா விளாதிமிர் பூட்டின்[2][3] பிரதமர்
இந்தியா இந்தியா நரேந்திர மோதி[2] பிரதமர்
சீனா சீனா சீ சின்பிங்[2][4] அதிபர்
தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்கா யாக்கோபு சூமா[2] அதிபர்

மேற்கேள்கள்[தொகு]

  1. எஸ்.எஸ்.சுப்பிரமணியன் (21 ஆகத்து 2014). "`பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் முக்கியத்துவம்". தீக்கதிர் தமிழ் நாளிதழ். பார்த்த நாள் 21 ஆகத்து 2014.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Modi Likely to Watch FIFA World Cup Final ahead of BRICS Summit". India West. பார்த்த நாள் 19 June 2014.
  3. "Putin to visit Brazil for final game of World Cup 2014". PRAVDA.Ru. பார்த்த நாள் 19 June 2014.
  4. "Brazil to Use Chinese Visit for Business Deals". Folha de S.Paulo. பார்த்த நாள் 19 June 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2014_பிரிக்ஸ்_மாநாடு&oldid=1928674" இருந்து மீள்விக்கப்பட்டது