உள்ளடக்கத்துக்குச் செல்

2012 பிரிக்ஸ் மாநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2012 பிரிக்ஸ் மாநாடு
ब्रिक्स सम्मेलन
அதிகாரப்பூர்வ மாநாட்டு சின்னம்
இடம்பெற்ற நாடுஇந்தியா இந்தியா
தேதிமார்ச்சு 29, 2012
இடம்தாஜ்மகால் ஓட்டல் (புதுதில்லி)
நகரம்புதுதில்லி

2012 பிரிக்ஸ் மாநாடு என்பது பிரிக்ஸ் கூட்டமைப்பின் நான்காவது மாநாடாகும். பன்னாட்டு உறுவுகளுக்கான இம்மாநாட்டின் உறுப்பு நாடுகளான பிரேசில், உருசியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் அரசுத் தலைவர்கள் கலந்துகொண்டனர். இம்மாநாடு இந்தியாவின் தலைநகர் புதுதில்லியில் தாஜ்மகால் ஓட்டலில் மார்ச்சு 29, 2012 அன்று நடைபெற்றது.[1][2] இது இந்தியாவில் நடைபெற்ற முதலாவது பிரிக்ஸ் மாநாடாகும்.[3] The theme of the summit was "BRICS Partnership for Global Stability, Security and Prosperity".[2]

இம்மாநாட்டிற்கான சின்னத்தை போட்டியின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ரூர்க்கி ஐஐடி மாணவர் சோனேசு ஜெயினின் வடிவமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது.[4]

கலந்துகொண்ட தலைவர்கள்

[தொகு]

மாநாட்டில் கலந்து கொண்ட ஐந்து நாட்டுத் தலைவர்கள்

பிணக்குகள்

[தொகு]

திபத் போராட்டம்

[தொகு]

திபத்தில் சீன ஆக்கிரமிப்பை கண்டித்து திபத்தியர் ஒருவர் மார்ச்சு 26, 2012ல் ஒருவர் தீக்குளித்தார். சீன அதிபருக்கு எதிராக தில்லியில் திபத்தியர்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Note for Media Personnel not Based in India" (PDF). BRICS India. Archived from the original (PDF) on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 23 March 2012.
  2. 2.0 2.1 Bureau, Zeebiz (March 29, 2012). "BRICS summit in Delhi begins today". Press Trust of India. Zee News. Archived from the original on 26 July 2020. பார்க்கப்பட்ட நாள் 29 March 2012. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-07-26. பார்க்கப்பட்ட நாள் 2022-08-24.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  3. Aurobinda Mahapatra, Debidatta (March 11, 2012). "Expectations from the New Delhi BRICS Summit". Russia and India Report. பார்க்கப்பட்ட நாள் March 23, 2012.
  4. "Winner of BRICS Logo Design Competition". Ministry of External Affairs, India. February 10, 2012. பார்க்கப்பட்ட நாள் March 22, 2012.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=2012_பிரிக்ஸ்_மாநாடு&oldid=4207141" இலிருந்து மீள்விக்கப்பட்டது