பிரிக்ஸ்
பிரிக்சு
|
பிரிக்ஸ் (BRICS) என்பது பிரிக் நாடுகளுடன் தென்னாப்பிரிக்காவையும் சேர்த்து 2010ல் உதயமாகிய ஐந்து வளரும் நாடுகளின் சர்வதேச கூட்டமைப்பாகும். பிரேசில், உருசியா, இந்தியா, சீன மக்கள் குடியரசு மற்றும் தென்னாப்பிரிக்க ஆகியவை இதன் உறுப்பு நாடுகளாகும்.[2] இந்த நாடுகளெல்லாம் வளரும் நாடுகள் அல்லது புதிதாக தொழில்மயமாகி வருகிற நாடுகளாகும். 2012ன் படி இந்த ஐந்து நாடுகளின் கூட்டு மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் பாதியும், கூட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி யுஎஸ்$13.6 ட்ரில்லியனும், மற்றும் அந்நிய செலாவணி கூட்டு கையிருப்பு யுஎஸ்$4 ட்ரில்லியனும் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும் [1][3]
வரலாறு[தொகு]
2006 செப்டம்பரில் பிரிக் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் உயர்மட்ட சந்திப்பு நடந்தது. அதன்பிறகு 2008 மே 16ல் ரஷ்யாவில் உயர்நிலை அரசியல் சந்திப்பு நடந்தது.[4] நான்கு நாடுகளின் தலைவர்கள் லுலா ட சில்வா(பிரேசில்), திமித்ரி மெட்வெடெவ்(ரஷ்யா) மன்மோகன் சிங்(இந்தியா), மற்றும் கூ சிங்தாவ்(சீனா) பங்கேற்க, ரஷ்யாவின் எகடரின்பர்க் நகரில் முதல் மாநாடு 2009 ஜூன் 16ல் தொடங்கியது[5]. உலக பொருளாதர நிலை, நிதி நிறுவனங்களின் சீர்திருத்தம் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு முதலியவை பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.
2010 டிசம்பர் 24ல் தென்னாப்பிரிக்கா முறைப்படி பிரிக் கூட்டணியுடன் சேர்ந்தது[6] அதனையடுத்து தென்னாப்பிரிக்காவை குறிக்க "எஸ்" என்ற ஆங்கில எழுத்து சேர்ந்து பிரிக்ஸ் என பெயரிட்டப்பட்டது. பிரிக்ஸ் கூட்டணியாக இருந்த இந்நாடுகள் 2011ல் சேர்ந்து பிரிக்ஸ் என கூட்டமைப்பாக மாற்றியது.[7]
2014 பிரிக்ஸ் மாநாட்டில் $100 பில்லியன் மூதலீட்டில் பிரிக்ஸ் டெவலப்மெண்ட் வங்கி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது சாங்காய் சீனா தலைமையிடமாக கொண்டு இயங்கும்.
பிரிக்ஸ் மாநாடுகள்[தொகு]
2009லிருந்து ஆண்டுதோறும் இக்கூட்டமைப்பின் மாநாடு நடைபெறுகிறது. தென்னாப்பிரிக்கா இணைவதற்கு முன் 2009 மற்றும் 2010 மாநாடுகள் நான்கு நாடுகள் மட்டும் பங்குபெற்றன. ஐந்து நாடுகள் பங்கு கொள்ளும் முதல் பிரிக்ஸ் மாநாடு 2011ல் நடைபெற்றது.[8][9] நான்காவது மாநாடு மார்ச்சு 29, 2012 அன்று புதுதில்லியில் நடைபெற்றது.[10] இதில் நாட்டின் குடிமைப் பணிக்காக தேவைப்படும் அணு உற்பத்தியை ஈரான் நாடு தொடரவும், பிரிக் நாடுகளுக்கான பரிவர்த்தனைகள் அந்தந்த நாட்டு நாணயங்களிலேயே நடத்திக்கொள்ளவும், பிரிக் நாடுகளுக்கான வங்கி முகமை ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாடு | பங்குகொண்டோர் | நாள் | நடத்திய நாடு | தலைமையேற்றவர் | நடைபெற்ற இடம் |
---|---|---|---|---|---|
முதல் மாநாடு | பிரிக் | ஜூன் 16, 2009 | உருசியா | திமித்ரி மெட்வெடெவ் | எகடரின்பர்க் |
இரண்டாம் மாநாடு | பிரிக் | ஏப்ரல் 16, 2010 | பிரேசில் | லுலா ட சில்வா | பிரசிலியா |
மூன்றாம் மாநாடு | பிரிக்ஸ் | ஏப்ரல் 14, 2011 | சீன மக்கள் குடியரசு | கூ சிங்தாவ் | சான்யா |
நான்காம் மாநாடு | பிரிக்ஸ் | மார்ச் 29, 2012[10] | இந்தியா | மன்மோகன் சிங் | புது தில்லி |
ஐந்தாம் மாநாடு | பிரிக்ஸ் | 26-27 மார்ச், 2013 | தென் ஆப்பிரிக்கா | ஜேகப் ஜுமோ | டர்பன் |
ஆறாவது மாநாடு | பிரிக்ஸ் | ஜுலை 15-17, 2014 | பிரேசில் | டில்மா ரூசெஃப் | போர்த்தலேசா |
உறுப்பு நாடுகள்[தொகு]
உறுப்பு நாடுகளின் பட்டியல்:
உறுப்பு நாடு | தலைவர் | 2011 மொத்த உள்நாட்டு உற்பத்தி $அமெரிக்க டால்ர்[1] |
2011 மனித வளர்ச்சிச் சுட்டெண்(HDI) [11] | ||
---|---|---|---|---|---|
பிரேசில் | பிரேசில் ஜனாதிபதி | டில்மா ரூசெஃப் | 12,916 | 11,845 | 0.718 |
உருசியா | ரஷ்ய ஜனாதிபதி | விளாதிமிர் பூட்டின் | 13,235 | 16,687 | 0.755 |
இந்தியா | இந்தியப் பிரதமர் | நரேந்திர மோடி | 1,527 | 3,703 | 0.547 |
சீன மக்கள் குடியரசு | சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி | கூ சிங்தாவ் | 5,183 | 8,394 | 0.687 |
தென்னாப்பிரிக்கா | தென்னாப்பிரிக்க ஜனாதிபதி | யாக்கோபு சூமா | 8,342 | 10,977 | 0.619 |
நாடுகளின் ஒப்பீடு[தொகு]
![]() |
![]() |
![]() |
![]() |
![]() | |
---|---|---|---|---|---|
மக்கள் தொகை | 190,732,694[12] | 143,030,106[13] | 1,210,193,422[14] | 1,347,350,000[15] | 49,991,300[16] |
பரப்பளவு | 8,514,877 km² (3,287,597 sq. mi)[17] | 17,075,400 km² (6,592,800 sq. mi)[18] | 3,287,263 km² (1,269,210 sq. mi)[19] | 9,596,961 km² (3,705,407 sq. mi)[20] | 1,221,037 km² (471,445 sq. mi)[21] |
மக்கள் தொகை நெருக்கம் | 22/km² (57/sq. mi)[22] | 8.3/km² (21.5/sq. mi)[23] | 394/km² (943/sq. mi)[24] | 140/km² (363/sq. mi)[25] | 41/km² (106/sq. mi)[25] |
தலை நகரம் | பிரசிலியா | மாஸ்கோ | புது தில்லி | பெய்ஜிங் | பிரிட்டோரியா, ப்லோம்ஃபோடேன், கேப் டவுன் |
பெரிய நகரம் | சாவோ பாவுலோ – 11,316,149 (19,889,559 Metro)[26] | மாஸ்கோ – 11,551,930(15,000,000 Metro)[27] | மும்பை – 13,922,125 (21,347,412 Metro)[28] | சாங்காய் – 17,836,133 (16,650,000 Metro)[29] | ஜோகானஸ்பேர்க் – 1,009,035(3,888,180 Metro)[30] |
அலுவல் மொழி | போர்த்துக்கீச மொழி[31] | நாடுமுழுக்க உருசிய மொழி; இதர பகுதிகளின் 27 துணை மொழிகள்[32] | இந்தி† and மற்றும்ஆங்கிலம் உட்பட 22 மொழிகள் பிழை காட்டு: Closing </ref> missing for <ref> tag
|
ஆபிரிக்கான மொழி, ஆங்கிலம் உட்பட 11 மொழிகள்[33] | |
மொத்த தேசிய உற்பத்தி | அமெரிக்க டாலர்2.076 ட்ரில்லியன்[34] | அமெரிக்க டாலர்1.479 ட்ரில்லியன் [34] | அமெரிக்க டாலர்1.954 ட்ரில்லியன் [35] | அமெரிக்க டாலர்5.767 ட்ரில்லியன்[35] | அமெரிக்க டாலர்0.363 ட்ரில்லியன்[34] |
மொத்த தேசிய உற்பத்தி(பிபிபி) | அமெரிக்க டாலர்2.185 ட்ரில்லியன் [36] | அமெரிக்க டாலர்2.276 ட்ரில்லியன் [37] | அமெரிக்க டாலர்4.589 ட்ரில்லியன்[37] | அமெரிக்க டாலர்9.058 ட்ரில்லியன் [36] | அமெரிக்க டாலர்0.528 ட்ரில்லியன் [36] |
இராணுவ செலவுகள் | $33.5 பில்லியன்[38] | $52.5 பில்லியன்[39] | $41.3 பில்லியன்[38] | $114.3 பில்லியன்[39] | $3.7 பில்லியன்[39] |
†'இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி மற்றும் துணை மொழியாக ஆங்கிலம் இருந்தாலும், மாநிலங்களின் அலுவல் மொழிகளை மாநிலங்களே தீமானிக்கும்; இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி இந்தியாவிற்கு தேசிய மொழியில்லை.
இவற்றையும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 IMF, September 2011 data. Retrieved 2011-10-31.
- ↑ "SouthAfrica.info – New era as South Africa joins BRICS". 2011-04-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-03-30 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Amid BRICS' rise and 'Arab Spring', a new global order forms". Christian Science Monitor, 18 October 2011. Retrieved 2011-10-20.
- ↑ 1.shtml Cooperation within BRIC Kremlin.ru. Retrieved on 2009-06-16. Archived 2009-06-19.
- ↑ "First summit for emerging giants". BBC News. 2009-06-16. http://news.bbc.co.uk/1/hi/business/8102216.stm. பார்த்த நாள்: 2009-06-16.
- ↑ Graceffo, Antonio (2011-01-21). "BRIC Becomes BRICS: Changes on the Geopolitical Chessboard". Foreign Policy Journal. 2011-04-14 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ www.bricsforum.org. Retrieved 2011-10-31.
- ↑ 1 brics-summit-economies-capital-markets "Next BRICS summit in India in 2012"[தொடர்பிழந்த இணைப்பு]. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, 14 April 2011. Retrieved 2011-10-17.
- ↑ 1 brics-financial-stability-yekaterinburg "BRICS source of stability in time of recession: PM". The Economic Times, 15 December 2011. Retrieved 2011-12-24.
- ↑ 10.0 10.1 BRICS: Fourth Summit New Delhi பரணிடப்பட்டது 2012-03-25 at the வந்தவழி இயந்திரம் Ministry of External Affairs of India. Retrieved on 2012-03-21.
- ↑ "Human Development Report 2011 – Human development statistical annex". HDRO (Human Development Report Office ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். pp. 127–130. 9 மார்ச் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 November 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ IBGE. visualiza.php?id noticia=1766&id pagina=1 Censo 2010: população do Brasil é de 190.732.694 pessoas.
- ↑ http://www.gks.ru/free doc/new site/population/demo/PrPopul2012.xls
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2008-12-19 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2012-03-30 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2011-03-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-03-30 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-08-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-03-30 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ http://brazil.embassyhomepage.com/brazil travel information brazilian embassy london uk cheap flights brazil hotel deals brazil holiday travel insurance.htm
- ↑ http%3A%2F%2Fwww.tradeportal.ru.com%2FgetArticleData.xhtml%3
- ↑ http://www.devalt.org/newsletter/jun94/of 9.htm
- ↑ http://cuwhist.files.wordpress.com/2011/01/profile-china.pdf
- ↑ http://planetdewsoft.com/Showcase/Childern Illustrated Encyclopaedia/B1-Page57-1.swf
- ↑ http://www.trueknowledge.com/q/brazil's population density in 2010
- ↑ http://epp.eurostat.ec.europa.eu/cache/ITY OFFPUB/KS-SF-11-069/EN/KS-SF-11-069-EN.PDF
- ↑ http://censusindia.gov.in/2011census/censusinfodashboard/stock/downloads/Profiles 3/PDF/IND030 3.pdf
- ↑ 25.0 25.1 http://data.un.org/Data.aspx?q=china&d=PopDiv&f=variableID%3A14%3BcrID%3A156%2C948
- ↑ ftp://ftp.ibge.gov.br/Censos/Censo Demografico 2010/resultados/total populacao sao paulo.zip
- ↑ http://www.gks.ru/bgd/free/b04 03/Isswww.exe/Stg/d01/65oz-shisl28.htm
- ↑ http://werzit.com/intel/regions/asia/regions/south%20central/india/
- ↑ http://www.geohive.com/earth/cy notagg.aspx
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2011-07-07 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2011-07-07 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Demographics". Brazilian Government. 2011. 2011-10-08 அன்று பார்க்கப்பட்டது. (ஆங்கில மொழியில்)
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2011-07-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-03-30 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ http://www.constitutionalcourt.org.za/site/constitution/english-web/ch1.html
- ↑ 34.0 34.1 34.2 http://data.worldbank.org/indicator/NY.GDP.MKTP.CD/countries
- ↑ 35.0 35.1 http://www.imf.org/external/pubs/ft/weo/2011/02/weodata/weorept.aspx?pr.x=45&pr.y=3&sy=2010&ey=2011&scsm=1&ssd=1&sort=country&ds=.&br=1&c=512%2C941%2C914%2C446%2C612%2C666%2C614%2C668%2C311%2C672%2C213%2C946%2C911%2C137%2C193%2C962%2C122%2C674%2C912%2C676%2C313%2C548%2C419%2C556%2C513%2C678%2C316%2C181%2C913%2C682%2C124%2C684%2C339%2C273%2C638%2C921%2C514%2C948%2C218%2C943%2C963%2C686%2C616%2C688%2C223%2C518%2C516%2C728%2C918%2C558%2C748%2C138%2C618%2C196%2C522%2C278%2C622%2C692%2C156%2C694%2C624%2C142%2C626%2C449%2C628%2C564%2C228%2C283%2C924%2C853%2C233%2C288%2C632%2C293%2C636%2C566%2C634%2C964%2C238%2C182%2C662%2C453%2C960%2C968%2C423%2C922%2C935%2C714%2C128%2C862%2C611%2C716%2C321%2C456%2C243%2C722%2C248%2C942%2C469%2C718%2C253%2C724%2C642%2C576%2C643%2C936%2C939%2C961%2C644%2C813%2C819%2C199%2C172%2C184%2C132%2C524%2C646%2C361%2C648%2C362%2C915%2C364%2C134%2C732%2C652%2C366%2C174%2C734%2C328%2C144%2C258%2C146%2C656%2C463%2C654%2C528%2C336%2C923%2C263%2C738%2C268%2C578%2C532%2C537%2C944%2C742%2C176%2C866%2C534%2C369%2C536%2C744%2C429%2C186%2C433%2C925%2C178%2C869%2C436%2C746%2C136%2C926%2C343%2C466%2C158%2C112%2C439%2C111%2C916%2C298%2C664%2C927%2C826%2C846%2C542%2C299%2C967%2C582%2C443%2C474%2C917%2C754%2C544%2C698&s=NGDPD&grp=0&a=
- ↑ 36.0 36.1 36.2 http://databank.worldbank.org/ddp/home.do?Step=12&id=4&CNO=2
- ↑ 37.0 37.1 http://www.imf.org/external/pubs/ft/weo/2011/02/weodata/weorept.aspx?sy=2011&ey=2012&scsm=1&ssd=1&c=512%2C941%2C914%2C446%2C612%2C666%2C614%2C668%2C311%2C672%2C213%2C946%2C911%2C137%2C193%2C962%2C122%2C674%2C912%2C676%2C313%2C548%2C419%2C556%2C513%2C678%2C316%2C181%2C913%2C682%2C124%2C684%2C339%2C273%2C638%2C921%2C514%2C948%2C218%2C943%2C963%2C686%2C616%2C688%2C223%2C518%2C516%2C728%2C918%2C558%2C748%2C138%2C618%2C196%2C522%2C278%2C622%2C692%2C156%2C694%2C624%2C142%2C626%2C449%2C628%2C564%2C228%2C283%2C924%2C853%2C233%2C288%2C632%2C293%2C636%2C566%2C634%2C964%2C238%2C182%2C662%2C453%2C960%2C968%2C423%2C922%2C935%2C714%2C128%2C862%2C611%2C716%2C321%2C456%2C243%2C722%2C248%2C942%2C469%2C718%2C253%2C724%2C642%2C576%2C643%2C936%2C939%2C961%2C644%2C813%2C819%2C199%2C172%2C184%2C132%2C524%2C646%2C361%2C648%2C362%2C915%2C364%2C134%2C732%2C652%2C366%2C174%2C734%2C328%2C144%2C258%2C146%2C656%2C463%2C654%2C528%2C336%2C923%2C263%2C738%2C268%2C578%2C532%2C537%2C944%2C742%2C176%2C866%2C534%2C369%2C536%2C744%2C429%2C186%2C433%2C925%2C178%2C869%2C436%2C746%2C136%2C926%2C343%2C466%2C158%2C112%2C439%2C111%2C916%2C298%2C664%2C927%2C826%2C846%2C542%2C299%2C967%2C582%2C443%2C474%2C917%2C754%2C544%2C698&s=PPPGDP
- ↑ 38.0 38.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2010-03-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-03-30 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 39.0 39.1 39.2 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-01-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-03-30 அன்று பார்க்கப்பட்டது.