பேச்சு:2014 பிரிக்ஸ் மாநாடு
Appearance
தென்னாப்பிரிக்கா தானே கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ளது! தென்னமெரிக்கா என்று தரப்பட்டுள்ளதே! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 18:14, 21 ஆகத்து 2014 (UTC) வணக்கம் தமிழ்க்குரிசில் . மாற்றிவிட்டேன் . சுட்டிக்காட்டியமைக்கு நன்றி --Commons sibi (பேச்சு) 02:50, 22 ஆகத்து 2014 (UTC)