ஸ்த்ரீசப்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அகிலேந்தியா ஜனாதிபத்ய மகிளா அசோசியேசனுக்காக, தேசாபிமானி வெளியிடும் நாளிதழே ஸ்த்ரீசப்தம். திருவனந்தபுரம் வஞ்சியூரில் விவேகாநந்தநகரில் இது அச்சடிக்கப்படுகிறது. கே. கே. சைலஜா இதன் தலைமை எடிட்டர்..எம். சி. ஜோசபைன், பி. கே. ஸ்ரீமதி, என். சுகன்யா, டி. என். சீமா, ஷய்மி ஆகியோர் ஆசிரியர் குழுவினர் ஆவர்.

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்த்ரீசப்தம்&oldid=1607312" இருந்து மீள்விக்கப்பட்டது