உள்ளடக்கத்துக்குச் செல்

வேட்டை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வேட்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வேட்டை
Promotional poster
இயக்கம்என்.லிங்குசாமி
தயாரிப்புஎன்.சுபாஷ் சந்திர போஸ்
Ronnie Screwvala
கதைபிருந்தா சாரதி (dialogues)
திரைக்கதைஎன்.லிங்குசாமி
இசையுவன் ஷங்கர் ராஜா
நடிப்புஆர்யா
மாதவன்
சமீரா ரெட்டி
அமலா பால்
ஒளிப்பதிவுநீரவ் ஷா
படத்தொகுப்புஅந்தோனி கோன்சல்வ்ஸ்
கலையகம்திருப்பதி பிரதர்ஸ்
விநியோகம்யுடிவி மோஷன் பிக்சர்ஸ்[1]
வெளியீடுசனவரி 13, 2012 (2012-01-13)[2]
ஓட்டம்168 நிமிடங்கள்
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்
மொத்த வருவாய்56 கோடி

வேட்டை 2012 ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடித் தமிழ்த் திரைப்படம். லிங்குசாமியால் எழுதி இயக்கப்பட்டது.[3] இத்திரைப்படத்தில் ஆர்யா, மாதவன், சமீரா ரெட்டி, அமலா பால் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தம்பி ராமையா மற்றும் நாசர் ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.[4] யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் இத்திரைப்படம் நிரவ் ஷாவால் ஒளிப்பதிவு செய்யப்பட்டு அந்தோனியால் படத்தொகுப்பு செய்யப்பட்டது.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Vettai rights sold, Behindwoods, பார்க்கப்பட்ட நாள் 2011-07-12
  2. "Vettai's confirmed release date". Behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 5 January 2012.
  3. Pillai, Sreedhar. "Arya-Tamannaah in Lingusamy's next". Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Arya-Tamannaah-in-Lingusamys-next/articleshow/6579987.cms. பார்த்த நாள்: 2010-09-18. 
  4. "Madhavan to join Vettai team!". Sify.com. 2010-10-13. பார்க்கப்பட்ட நாள் 2011-09-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேட்டை_(திரைப்படம்)&oldid=3709097" இலிருந்து மீள்விக்கப்பட்டது