விடுதலை இராச்சியம் (தென்னாப்பிரிக்க மாகாணம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விடுதலை இராச்சியம்
ஃபோரைசுடாடா (சோத்தோ)
விரைசுடாட் (ஆபிரிக்கானா)
தென்னாப்பிரிக்க மாகாணம்
விடுதலை இராச்சியம்-இன் கொடி
கொடி
குறிக்கோளுரை: கட்லெகோ கா கோபனோ (ஒற்றுமையே வெற்றிக்கு வழி)
தென்னாப்பிரிக்காவின் நடுப் பகுதியில் விடுதலை இராச்சியத்தின் அமைவிடம்
தென்னாப்பிரிக்காவில் விடுதலை இராச்சியத்தின் அமைவிடம்
நாடுதென்னாப்பிரிக்கா
ஆரஞ்சு விடுதலை இராச்சியம்17 பெப்ரவரி 1854
ஆரஞ்சு விடுதலை இராச்சிய மாகாணம்31 மே 1910
விடுதலை இராச்சியம்27 ஏப்ரல் 1994
தலைநகர்புளும்பொன்டின்
மாவட்டங்கள்
அரசு
 • வகைநாடாளுமன்ற முறை
 • பிரதமர்ஏசு மெகாசூல் (ஆ.தே.கா)
பரப்பளவு[1]:9
 • மொத்தம்1,29,825 km2 (50,126 sq mi)
பரப்பளவு தரவரிசைதென்னாப்பிரிக்காவில் மூன்றாவது
உயர் புள்ளி[2]3,291 m (10,797 ft)
மக்கள்தொகை (2011)[1]:18[3]
 • மொத்தம்27,45,590
 • Estimate (2015)28,17,900
 • தரவரிசைதென்னாப்பிரிக்காவில் எட்டாவது
 • அடர்த்தி21/km2 (55/sq mi)
 • அடர்த்தி தரவரிசைதென்னாப்பிரிக்காவில் எட்டாவது
மக்களினக் குழுக்கள்[1]:21
 • கருப்பினத்தவர்87.6%
 • வெள்ளையர்8.7%
 • கலவையர்3.1%
 • இந்தியர் (அ) ஆசியர்0.4%
மொழிகள்[1]:25
 • சோத்தோ64.2%
 • ஆப்பிரிக்கானா12.7%
 • சோசா7.5%
 • சுவானா5.2%
 • சுலு4.4%
 • ஆங்கிலம்2.9%
நேர வலயம்தென்னாப்பிரிக்க சீர்தர நேரம் (ஒசநே+2)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுZA-FS
இணையதளம்www.freestateonline.fs.gov.za

விடுதலை இராச்சியம் (Free State, 1995க்கு முன்னர் ஆரஞ்சு விடுதலை இராச்சியம்) தென்னாப்பிரிக்காவின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் புளும்பொன்டின், தென்னாப்பிரிக்காவின் நீதித்துறை தலைநகரமாகவும் விளங்குகின்றது. இது வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் ஆரஞ்சு விடுதலை இராச்சியமாகவும் போயர் குடியரசாகவும் பின்னாளில் ஆரஞ்சு விடுதலை இராச்சிய மாநிலமாகவும் இருந்துள்ளது. 1994இல் பந்துசுத்தானைப் பிரித்து தென்னாப்பிரிக்காவுடன் இணைத்தபோது இதன் தற்போதைய எல்லைகள் வரையறுக்கப்பட்டன. துவக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் இருந்த நான்கு மாநிலங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Census 2011: Census in brief. Pretoria: Statistics South Africa. 2012. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780621413885. Archived from the original on 2018-12-25. https://web.archive.org/web/20181225082845/http://www.statssa.gov.za/Census2011/Products/Census_2011_Census_in_brief.pdf%20. பார்த்த நாள்: 2016-02-19. 
  2. "Taking the measure of Namahadi Peak" (PDF). 9 ஜூலை 2007 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 24 September 2009 அன்று பார்க்கப்பட்டது.
  3. Mid-year population estimates, 2015 (PDF) (Report). Statistics South Africa. 31 July 2015. p. 3. 11 August 2015 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]