கிழக்கு கேப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிழக்கு கேப்
iMpuma-Koloni (சோசா)
Oos-Kaap (ஆபிரிக்கான்ஸ்)
தென்னாப்பிரிக்காவின் மாகாணம்
கிழக்கு கேப்-இன் கொடி
கொடி
கிழக்கு கேப்-இன் சின்னம்
சின்னம்
குறிக்கோளுரை: Development through Unity
தென்னாப்பிரிக்காவின் தென்கோடியில் உள்ள கிழக்கு கேப் மாகாணத்தின் அமைவிடத்தைக் காட்டும் நிலப்படம்
தென்னாப்பிரிக்காவில் கிழக்கு கேப்பின் அமைவிடம்
நாடு தென்னாப்பிரிக்கா
நிறுவப்பட்டது27 ஏப்ரல் 1994
தலைநகரம்பிஷோ
மிகப் பெரும் நகரம்எலிசபெத் துறைமுகம்
மாவட்டங்கள்
அரசு
 • வகைநாடாளுமன்ற முறை
 • பிரதமர்ஆஸ்கார் மபுயானே (ஆ.தே.கா)
பரப்பளவு[1]:9
 • மொத்தம்1,68,966 km2 (65,238 sq mi)
பரப்பளவு தரவரிசைதென்னாப்பிரிக்காவில் 2வது
உயர் புள்ளி3,019 m (9,905 ft)
தாழ் புள்ளி0 m (0 ft)
மக்கள்தொகை (2011)[1]:18[2]
 • மொத்தம்65,62,053
 • Estimate (2021)66,76,590
 • தரவரிசைதென்னாப்பிரிக்காவில் 4வது
 • அடர்த்தி39/km2 (100/sq mi)
 • அடர்த்தி தரவரிசைதென்னாப்பிரிக்காவில் 6வது
மக்களினக் குழுக்கள்[1]:21
 • கறுப்பின ஆபிரிக்கர்86.3%
 • மாநிறத்தினர்8.3%
 • வெள்ளையர்4.7%
 • இந்தியர் (அ) ஆசியர்0.4%
மொழிகள்[1]:25
 • சோசா78.8%
 • ஆபிரிகானா10.6%
 • ஆங்கிலம்5.6%
 • சோத்தோ2.5%
நேர வலயம்தென்னாப்பிரிக்க சீர்தர நேரம் (ஒசநே+2)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுZA-EC
ம.மே.சு. (2019)0.671[3]
medium · 9 இல் 9வது
இணையதளம்www.ecprov.gov.za

கிழக்கு கேப் (Eastern Cape) தென்னாப்பிரிக்காவின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் பிஷோ ஆகும்; ஆனால் இம்மாகாணத்திலுள்ள மிகப்பெரும் நகரங்களாக எலிசபெத் துறைமுகம் நகரும் கிழக்கு இலண்டனும் உள்ளன. இந்த மாகாணம் 1994இல் சோசா தாயகங்களான டிரான்சுகெய்யையும் சிசுக்கெய்யையும் முந்தைய கேப் மாகாணத்தின் கிழக்குப் பகுதிகளுடன் இணைத்து உருவாக்கப்பட்டதாகும். 1820களில் வந்திறங்கிய குடியேற்றக்காரர்களின் தாயகமாகவும் மத்திய, கிழக்கு பகுதிகள் சோசா பழங்குடியினரின் வழமையான வசிப்பிடமாகவும் உள்ளன. இந்த மாகாணத்தில் பல புகழ்பெற்ற தென்னாப்பிரிக்க அரசியல்வாதிகள் பிறந்துள்ளனர்: நெல்சன் மண்டேலா, ஓலிவர் டாம்போ, வால்டர் சிசுலு, கோவன் எம்பெகி, ரேமாண்டு எம்லபா, இராபர்ட் மங்கலிசோ சோபுக்வெ, கிரிசு ஹானி, தாபோ உம்பெக்கி, ஸ்டீவ் பைக்கோ, பன்டு ஹோலோமிசா, சார்லசு கோக்லன் அவர்களில் சிலராவர்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Census 2011: Census in brief. Pretoria: Statistics South Africa. 2012. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780621413885. Archived from the original on 2018-12-25. https://web.archive.org/web/20181225082845/http://www.statssa.gov.za/Census2011/Products/Census_2011_Census_in_brief.pdf%20. பார்த்த நாள்: 2016-02-19. 
  2. Mid-year population estimates, 2015 (PDF) (Report). Statistics South Africa. 31 July 2015. p. 3. 11 August 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Sub-national HDI – Area Database – Global Data Lab". hdi.globaldatalab.org (ஆங்கிலம்). 13 September 2018 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கு_கேப்&oldid=3527734" இருந்து மீள்விக்கப்பட்டது