மேற்கு கேப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மேற்கு கேப்
வெஸ்-காப் (ஆபிரிக்கானா)
இன்ட்ஷோனா காப்பா (சோசா)
தென்னாப்பிரிக்க மாகாணம்
மேற்கு கேப்-இன் கொடி
கொடி
குறிக்கோளுரை: Spes Bona (Good Hope)
Map showing the location of the Western Cape in the south-western part of South Africa
தென்னாப்பிரிக்காவில் மேற்கு கேப் மாகாணத்தின் அமைவிடம்
நாடு தென்னாப்பிரிக்கா
நிறுவனம் ஏப்ரல் 27, 1994 (1994-04-27)
தலைநகரம் கேப் டவுன்
மாவட்டங்கள்
அரசு
 • வகை நாடாளுமன்ற முறை
 • பிரதமர் எலன் சில்லு (மக்களாட்சிக் கூட்டணி)
பரப்பளவு[1]:9
 • மொத்தம் 1,29,462
பரப்பளவு தரவரிசை தென்னாப்பிரிக்காவில் 4வது
உயர் புள்ளி 2,325
தாழ் புள்ளி 0
மக்கள்தொகை (2011)[1]:18[2]
 • மொத்தம் 58,22,734
 • Estimate (2015) 62,00,100
 • தரவரிசை தென்னாப்பிரிக்காவில் 4வது
 • அடர்த்தி 45
 • அடர்த்தி தரவரிசை தென்னாப்பிரிக்காவில் 4வது
மக்களினக் குழுக்கள்[1]:21
 • மாநிறத்தவர் 48.8%
 • கறுப்பினத்தவர் 32.8%
 • வெள்ளையர் 15.7%
 • இந்தியர் (அ) ஆசியர் 1.0%
மொழிகள்[1]:25
 • ஆபிரிக்கானா 49.7%
 • சோசா 24.7%
 • ஆங்கிலம் 20.2%
நேர வலயம் தென்னாப்பிரிக்க சீர்தர நேரம் (ஒசநே+2)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு ZA-WC
இணையதளம் www.westerncape.gov.za

மேற்கு கேப் (Western Cape) தென்னாப்பிரிக்காவின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகும். 1994ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களின்படி முன்னாள் கேப் மாகாணத்திலிருந்து இது உருவாக்கப்பட்டது. இது நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஒன்பது மாகாணங்களில் இது மக்கள்தொகை, பரப்பளவு ஆகியவற்றில் நான்காவது பெரிய மாகாணமாக உள்ளது. 129,449 square kilometres (49,981 சது மை) பரப்பளவுள்ள இம்மாகாணத்தின் மக்கள்தொகை 5.8 மில்லியன் ஆகும். இந்த மக்கள்தொகையில் மூன்றுக்கு இரண்டு பங்கினர் தலைநகரமான கேப் டவுன் பெருநகரப் பகுதியில் வாழ்கின்றனர்.

மேற்சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_கேப்&oldid=2450207" இருந்து மீள்விக்கப்பட்டது