மேற்கு கேப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேற்கு கேப்
வெஸ்-காப் (ஆபிரிக்கானா)
இன்ட்ஷோனா காப்பா (சோசா)
தென்னாப்பிரிக்க மாகாணம்
மேற்கு கேப்-இன் கொடி
கொடி
குறிக்கோளுரை: Spes Bona (Good Hope)
Map showing the location of the Western Cape in the south-western part of South Africa
தென்னாப்பிரிக்காவில் மேற்கு கேப் மாகாணத்தின் அமைவிடம்
நாடுதென்னாப்பிரிக்கா
நிறுவனம்ஏப்ரல் 27, 1994 (1994-04-27)
தலைநகரம்கேப் டவுன்
மாவட்டங்கள்
6
  • கேப் டவுன் நகரம்
  • மேற்கு கடலோரம்
  • கேப் வைன்லாந்து
  • ஓவர்பெர்கு
  • ஈடன்
  • நடுவண் காரூ
அரசு
 • வகைநாடாளுமன்ற முறை
 • பிரதமர்எலன் சில்லு (மக்களாட்சிக் கூட்டணி)
பரப்பளவு[1]:9
 • மொத்தம்1,29,462 km2 (49,986 sq mi)
பரப்பளவு தரவரிசைதென்னாப்பிரிக்காவில் 4வது
உயர் புள்ளி2,325 m (7,628 ft)
தாழ் புள்ளி0 m (0 ft)
மக்கள்தொகை (2011)[1]:18[2]
 • மொத்தம்58,22,734
 • Estimate (2015)62,00,100
 • தரவரிசைதென்னாப்பிரிக்காவில் 4வது
 • அடர்த்தி45/km2 (120/sq mi)
 • அடர்த்தி தரவரிசைதென்னாப்பிரிக்காவில் 4வது
மக்களினக் குழுக்கள்[1]:21
 • மாநிறத்தவர்48.8%
 • கறுப்பினத்தவர்32.8%
 • வெள்ளையர்15.7%
 • இந்தியர் (அ) ஆசியர்1.0%
மொழிகள்[1]:25
 • ஆபிரிக்கானா49.7%
 • சோசா24.7%
 • ஆங்கிலம்20.2%
நேர வலயம்தென்னாப்பிரிக்க சீர்தர நேரம் (ஒசநே+2)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுZA-WC
இணையதளம்www.westerncape.gov.za

மேற்கு கேப் (Western Cape) தென்னாப்பிரிக்காவின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகும். 1994ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களின்படி முன்னாள் கேப் மாகாணத்திலிருந்து இது உருவாக்கப்பட்டது. இது நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஒன்பது மாகாணங்களில் இது மக்கள்தொகை, பரப்பளவு ஆகியவற்றில் நான்காவது பெரிய மாகாணமாக உள்ளது. 129,449 சதுர கிலோமீட்டர்கள் (49,981 sq mi) பரப்பளவுள்ள இம்மாகாணத்தின் மக்கள்தொகை 5.8 மில்லியன் ஆகும். இந்த மக்கள்தொகையில் மூன்றுக்கு இரண்டு பங்கினர் தலைநகரமான கேப் டவுன் பெருநகரப் பகுதியில் வாழ்கின்றனர்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Census 2011: Census in brief. Pretoria: Statistics South Africa. 2012. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780621413885. http://www.statssa.gov.za/census/census_2011/census_products/Census_2011_Census_in_brief.pdf. 
  2. Mid-year population estimates, 2015 (PDF) (Report). Statistics South Africa. 31 சூலை 2015. p. 3. பார்க்கப்பட்ட நாள் 11 ஆகத்து 2015.
  3. http://www.westerncape.gov.za/assets/departments/premier/2012.06_western_cape_overview1_0.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_கேப்&oldid=2741438" இலிருந்து மீள்விக்கப்பட்டது