சுவான மொழி
தோற்றம்
| செட்ஸ்வானா | |
|---|---|
| செட்ஸ்வானா அல்லது சிட்ஸ்வானா | |
| நாடு(கள்) | |
| பிராந்தியம் | தெற்கு ஆபிரிக்கா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 4,521,700[1] (date missing) |
| அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-1 | tn |
| ISO 639-2 | tsn |
| ISO 639-3 | tsn |
|
0–20%
20–40%
40–60% |
60–80%
80–100% |
|
<1 /km²
1–3 /km²
3–10 /km²
10–30 /km²
30–100 /km² |
100–300 /km²
300–1000 /km²
1000–3000 /km²
>3000 /km² |
சுவான மொழி என்பது நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த பண்டு மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி தென் ஆபிரிக்கா, சிம்பாவே, நமிபியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ நான்கரை மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.