உள்ளடக்கத்துக்குச் செல்

ஆரஞ்சு விடுதலை இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரஞ்சு விடுதலை இராச்சியம்
ஆரஞ்சு-விரிஜ்ஸ்டாட்
1854–1902
கொடி of ஆரஞ்சு விடுதலை இராச்சியம்
கொடி
of ஆரஞ்சு விடுதலை இராச்சியம்
சின்னம்
நாட்டுப்பண்: விரைசுடாட்செ வோல்க்சுலைடு
c. 1890இல் ஆரஞ்சு விடுதலை இராச்சியத்தின் அமைவிடம்
c. 1890இல் ஆரஞ்சு விடுதலை இராச்சியத்தின் அமைவிடம்
தலைநகரம்புளும்பொன்டின்
பேசப்படும் மொழிகள்டச்சு (அலுவல்முறை)
ஆங்கிலம்
சோத்தோ
சுலு
சமயம்
டச்சு சீர்திருத்தத் திருச்சபை
ஆபிரிக்கச் சமயங்கள்
அரசாங்கம்குடியரசு
சட்டமன்றம்வோல்க்சுராடு
வரலாற்று சகாப்தம்19வது நூற்றாண்டு
• குடியரசானது
17 பெப்ரவரி 1854
• குருதியாறு சண்டை
16 திசம்பர் 1838
11 அக்டோபர் 1899
• வெரீனிகிங் உடன்பாடு
31 மே 1902
பரப்பு
1875[1] [2]181,299 km2 (70,000 sq mi)
மக்கள் தொகை
• 1875[1] [2]
100000
நாணயம்ஆரஞ்சு விடுதலை இராச்சிய பவுண்டு
முந்தையது
பின்னையது
ஆரஞ்சு ஆறு அரசாண்மை
ஆரஞ்சு ஆறு குடியேற்றம்

ஆரஞ்சு விடுதலை இராச்சியம் (Orange Free State சுருக்கமாக OVS)[3] 19ஆவது நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் தெற்கத்திய ஆப்பிரிக்காவில் இருந்த தன்னாட்சி பெற்ற போயர் குடியரசாகும்; இது பின்னாளில் பிரித்தானிய ஆரஞ்சு ஆறு குடியேற்றமாகவும் தென்னாபிரிக்க ஒன்றியத்தில் ஓர் மாநிலமாகவும் இருந்தது. தற்போதுள்ள விடுதலை இராச்சியத்தின் முன்னோடியாக இது இருந்தது. ஆரஞ்சு ஆற்றுக்கும் வால் ஆற்றுக்கும் இடையேயான இதன் எல்லைகளை 1848இல் பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் தீர்மானித்தது; இதனை ஆரஞ்சு ஆறு கோன்மை என அறிவித்து புளும்பொன்டின் நகரில் தனது அரசப் பிரதிநிதியை நிறுவியது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Sketch of the Orange Free State of South Africa. Bloemfontein: Orange Free State. Commission at the International Exhibition, Philadelphia, 1876. 1876. pp. 5–6.
  2. Sketch of the Orange Free State of South Africa. Bloemfontein: Orange Free State. Commission at the International Exhibition, Philadelphia, 1876. 1876. p. 10.
  3. "What does OVS stand for?". Acronym Finder. பார்க்கப்பட்ட நாள் 19 August 2015.