விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்-2 பரிந்துரை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
@Info-farmer: meta page இல் இறுதியாக சமர்ப்பிக்கும் போது துறை வாரியாக சம்ர்ப்பித்தால் கட்டுரை தேர்வு செய்து எழுதுவதற்கு எளிதாக இருக்கும். நன்றிஸ்ரீ (✉) 10:56, 22 செப்டம்பர் 2019 (UTC)

ஸ்ரீதர்[தொகு]

நான் முதலில் முன்மொழிந்த கட்டுரைகளில் சில 9000 பட்டுகளுக்கும் குறைவாக இருந்ததனால் தற்போது ஆங்கில விக்கியில் அதிக பைட்டுகள் உள்ள கட்டுரைகளைத் தேர்வு செய்துள்ளேன். இதுவே எனது இறுதி பரிந்துரை.இறுதியாக கட்டுரைகளை முன்மொழிபவர்கள் பரிந்துரைகளின் எண்ணிக்கைக்கேற்ப நான் முன்மொழிந்த கட்டுரைகளைத் தேர்வு செய்யவும். ஸ்ரீ (✉) 14:53, 21 செப்டம்பர் 2019 (UTC)

குறைவான பைட்டுகள் உள்ள தலைப்புகள்[தொகு]

பயனர்கள் முன்மொழிந்துள்ள தலைப்புகளின் கட்டுரை அளவு[தொகு]

  • கீழ்கண்ட ஆங்கிலக் கட்டுரைகளின் அளவை தந்துள்ளேன். உங்களின் (14பங்களிப்பாளர்கள்)முன்மொழிவுத் தலைப்புகள் சரியான அளவு உள்ளனவா என பார்த்துக்கொள்ளவும். @Sridhar G, கி.மூர்த்தி, Arularasan. G, Fahimrazick, செல்வா, and TVA ARUN:@Parvathisri, Fathima rinosa, RabiyathulJahir, Rabiyathul, Sundar, and FarithabanuH: @TNSE Mahalingam VNR and திவ்யாகுணசேகரன்:இந்திய தலைமை ஒருங்கிணைப்பாளர்களிடம் இருந்து, நமது ஆலமரத்தடிக்கு இதுகுறித்த இறுதி தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அறிவிக்கக் கேட்டுள்ளேன். இருப்பினும், இன்று, நாளை, நாளை மறுநாள் என மூன்று நாட்களை, தலைப்புகளை, சீராக்கப் பயன்படுத்திக் கொள்வோம்.
  1. en:Don Bradman ~139652
  2. en:Ian Botham ~134606
  3. en:Tom Wills ~118157
  4. en:Fred Trueman ~89708
  5. en:K. L. Rahul ~18507
  6. en:Brett Lee ~72909
  7. en:Bill Ponsford ~71406
  8. en:Bill Woodfull ~69399
  9. en:Sid Barnes ~61031
  10. en:Kapil Dev ~55080
  11. en:Alex Blackwell ~54483
  12. en:VVS Laxman ~54297
  13. en:Allan Border ~52144
  14. en:Sunil Gavaskar ~48351
  15. en:Mohammad Ashraful ~47968
  16. en:Montague Druitt ~45536
  17. en:Mohammad Amir ~44529
  18. en:Shivnarine Chanderpaul ~43297
  19. en:Mohammad Shahzad ~43126
  20. en:Abe Waddington ~41923
  21. en:S. Sreesanth ~38577
  22. en:Arthur Shrewsbury ~37997
  23. en:Alan Kippax ~36762
  24. en:Mohammad Asif ~35359
  25. en:Harold Gimblett ~33792
  26. en:Nikki Symmons ~33627
  27. en:Brendan Taylor ~33570
  28. en:Jim Burke (cricketer) ~32738
  29. en:Fifth Doctor ~32054
  30. en:Danish Kaneria ~31598
  31. en:Marlon Samuels ~31412
  32. en:Hansie Cronje ~29629
  33. en:Ottis Gibson ~28673
  34. en:Dwayne Smith ~28566
  35. en:Upul Tharanga ~28388
  36. en:Faf du Plessis ~27336
  37. en:Peter Roebuck ~27330
  38. en:Ashwell Prince ~27298
  39. en:C. Aubrey Smith ~26730
  40. en:Salil Ankola ~26786
  41. en:Mohammad Azharuddin ~25118
  42. en:Herschelle Gibbs ~24908
  43. en:Aubrey Faulkner ~23749
  44. en:Wayne Parnell ~23564
  45. en:Salman Butt ~22788
  46. en:Sandeep Patil ~21898
  47. en:Alfonso Thomas ~20959
  48. en:Michael Klinger ~20748
  49. en:Lou Vincent ~19970
  50. en:Saleem Malik ~19607
  51. en:Sunette Viljoen ~18733
  52. en:Amy Satterthwaite ~18269
  53. en:Dane van Niekerk ~18191
  54. en:Dar Lyon ~18162
  55. en:Tino Best ~18030
  56. en:Ryan ten Doeschate ~18020
  57. en:Ravi Rampaul ~17823
  58. en:Phil Tufnell ~17168
  59. en:Shaun Pollock ~16937
  60. en:Majid Khan (cricketer) ~16920
  61. en:André Nel ~15923
  62. en:Vinod Kambli ~15328
  63. en:Fidel Edwards ~15256
  64. en:Paul Harris (South African cricketer) ~15223
  65. en:Lance Klusener ~15010
  66. en:Ajay Kumar Reddy ~11676
  67. en:Justin Kemp ~11527
  68. en:Rilee Rossouw ~11390
  69. en:Charl Langeveldt ~11089
  70. en:Charl Willoughby ~10908
  71. en:Khalid Latif (cricketer) ~10897
  72. en:Naved Arif ~10823
  73. en:Sharjeel Khan ~10734
  74. en:Ajay Jadeja ~10692
  75. en:Kyle Abbott (cricketer) ~10598
  76. en:Murray Goodwin ~10393
  77. en:TP Sudhindra ~10309
  78. en:Julien Wiener ~10138
  79. en:Alfred Mynn ~9975
  80. en:George Griffith (cricketer) ~9872
  81. en:Kyle Jarvis ~9863
  82. en:Anthony Ireland (cricketer) ~9662
  83. en:Dane Vilas ~9601
  84. en:Krishnamachari Srikkanth ~9377
  85. en:Ryan McLaren ~9320
  86. en:Sid Kiel ~9194
  87. en:Jonathan Moss (cricketer) ~9159
  88. en:Claude Henderson ~9148
  89. en:Jess Jonassen ~9100
  90. en:Elyse Villani ~9034
  91. en:Ali Bacher ~8807
  92. en:V. B. Chandrasekhar ~8807
  93. en:Shahzaib Hasan ~8754
  94. en:George Cecil Ives ~8601
  95. en:Richard Levi ~8550
  96. en:Marizanne Kapp ~8467
  97. en:Michael "Mike" Jackson ~8365
  98. en:Asad Rauf ~8328
  99. en:Martin van Jaarsveld ~8313
  100. en:Simon Harmer ~8531
  101. en:Sulfur trioxide ~13164
  102. en:Aluminium oxynitride ~9071
  103. en:Americium dioxide ~5421
  104. en:Antimony(III) oxide ~31
  105. en:Barium oxide ~6754
  106. en:Beryllium oxide ~11546
  107. en:Bismuth ferrite ~14365
  108. en:Cadmium oxide ~10565
  109. en:Carbonyl sulphide ~60
  110. en:Cerium(III) oxide ~5933
  111. en:Cerium(IV) oxide ~18101
  112. en:Cobalt oxide nanoparticles ~56
  113. en:Copper(I) oxide ~9524
  114. en:Copper(II) oxide ~9281
  115. en:Dinitrogen tetroxide ~14268
  116. en:Erbium(III) oxide ~8569
  117. en:Nickel(II) oxide ~11604
  118. en:Neptunium(IV) oxide ~9332
  119. en:Mercury(II) oxide ~8408
  120. en:Lithium molybdenum purple bronze ~8680
  121. en:Lithium iridate ~5873
  122. en:Lithium cobalt oxide ~9713
  123. en:Lead(II,IV) oxide ~10284
  124. en:Lead(IV) oxide ~26
  125. en:Lanthanum oxide ~10603
  126. en:Iron(III) oxide-hydroxide ~10076
  127. en:Iron(III) oxide ~19771
  128. en:Iron(II) oxide ~5859
  129. en:Indium(III) oxide ~11148
  130. en:Hafnium(IV) oxide ~46
  131. en:Gallium(III) oxide ~12508
  132. en:Gadolinium(III) oxide ~6232
  133. en:Niobium pentoxide ~9727
  134. en:Plutonium(IV) oxide ~9323
  135. en:Polonium dioxide ~8221
  136. en:Praseodymium (III,IV) oxide ~12041
  137. en:Rubidium oxide ~6931
  138. en:Ruthenium(IV) oxide ~5936
  139. en:Silicon oxynitride ~6324
  140. en:Silver(I,III) oxide ~4673
  141. en:Sodium cobalt oxide ~6769
  142. en:Sodium tungsten bronze ~9031
  143. en:Tellurium dioxide ~6999
  144. en:Terbium(III,IV) oxide ~5197
  145. en:Thorium dioxide ~12353
  146. en:Tin(IV) oxide ~13586
  147. en:Tin(II) oxide ~8418
  148. en:Trioxidane ~7753
  149. en:YInMn Blue ~12695
  150. en:Vanadium phosphate ~7050
  151. en:Tert-Amyl alcohol ~15493
  152. en:Butanol ~7851
  153. en:2-Butanol ~9043
  154. en:Isobutanol ~6552
  155. en:Furfuryl alcohol ~8192
  156. en:2-Ethylhexanol ~7871
  157. en:1-Propanol ~8915
  158. en:Acetylenediol ~8188
  159. en:Acetone cyanohydrin ~7552
  160. en:Aluminum chlorohydrate ~68
  161. en:Antimony trichloride ~10723
  162. en:Titanium(III) chloride ~10331
  163. en:Thionyl chloride ~24680
  164. en:Zirconium(IV) chloride ~9025
  165. en:Ammonium carbonate ~7436
  166. en:Barium carbonate ~7249
  167. en:Lithium carbonate ~12649
  168. en:Sodium percarbonate ~8698
  169. en:Ammonium bicarbonate ~10958
  170. en:Dicalcium phosphate ~8561
  171. en:Monocalcium phosphate ~5805
  172. en:Monopotassium phosphate ~8096
  173. en:Potassium bitartrate ~11683
  174. en:Sodium bisulfate ~10487
  175. en:Ammonium aluminium sulfate ~6591
  176. en:Barium sulfate ~13707
  177. en:Potassium sulfate ~11130
  178. en:Oleum ~7866
  179. en:Nickel(II) sulfate ~11794
  180. en:Mercury(II) sulfate ~7219
  181. en:Mercury(I) sulfate ~7640
  182. en:Manganese(II) sulfate ~5573
  183. en:Lead(II) sulfate ~6078
  184. en:Iron(III) sulfate ~5150
  185. en:Hydroxylammonium sulfate ~4792
  186. en:Tetraamminecopper(II) sulfate ~6409
  187. en:Calcium ammonium nitrate ~5516
  188. en:Calcium nitrate ~11211
  189. en:Ceric ammonium nitrate ~8736
  190. en:Cobalt nitrate ~32
  191. en:Copper(II) nitrate ~12492
  192. en:Methylammonium nitrate ~4570
  193. en:Mercury(II) nitrate ~7313
  194. en:Hydroxylammonium nitrate ~9983
  195. en:Gallium nitrate ~10452
  196. en:Silver nitrate ~20048
  197. en:Tetranitratoxycarbon ~5755
  198. en:Thorium(IV) nitrate ~11274
  199. en:Zirconium nitrate ~8986
  200. en:Xenon nitrate ~5406
  201. en:Amlodipine ~38986
  202. en:Allyl glycidyl ether ~10871
  203. en:Denatured alcohol ~10569
  204. en:Ergoline ~16154
  205. en:Acetone peroxide ~36643
  206. en:Benzoyl peroxide ~23718
  207. en:Thiol-ene reaction ~21502
  208. en:Cinnamyl acetate ~21522
  209. en:Silicon nitride ~32402
  210. en:Silicon monoxide ~12096
  211. en:Indian maritime history ~43064
  212. en:South Arcot District (Madras Presidency) ~5240
  213. en:Naming conventions of ancient Tamil country ~7098
  214. en:Dating the Tirukkural ~15225
  215. en:Iconography of Shiva temples in Tamil Nadu ~47559
  216. en:Manavur ~4077
  217. en:List of zamindari estates in Madras Presidency ~20576
  218. en:Arni jagir ~13709
  219. en:Architecture of Tamil Nadu ~45052
  220. en:Malik Kafur's invasion of the Pandya kingdom ~20250
  221. en:Chola invasion of Srivijaya ~14251
  222. en:Legal system of ancient Tamil country ~12037
  223. en:Reservation policy in Tamil Nadu ~14050
  224. en:Tamil inscriptions in the Malay world ~9867
  225. en:Keelathooval ~5258
  226. en:Nellore Chodas ~5560
  227. en:Battle of Toppur ~4989
  228. en:Battle of Vatapi ~4935
  229. en:Domlur Chokkanathaswamy temple ~7174
  230. en:Hogenakkal Falls water dispute ~6537
  231. en:Nanne Choda ~3062
  232. en:2019 Chennai water crisis ~6399
  233. en:Tamil inscriptions ~18949
  234. en:Rajaditya Chola ~4075
  235. en:Pleasant Stay hotel case ~16588
  236. en:Naralokaviran ~5035
  237. en:Old Madiwala Someshwara Temple, Bangalore ~5762
  238. en:Thondaman dynasty ~5149
  239. en:History of Madras Presidency ~23895
  240. en:TANSI land acquisition case ~16646
  241. en:Boothi Vikramakesari ~7429
  242. en:History of Pulicat ~34814
  243. en:Dillenia indica ~4284
  244. en:Nymphaea pubescens ~4518
  245. en:Nymphaea violacea ~1671
  246. en:Garcinia spicata ~797
  247. en:Mangifera indica ~6664
  248. en:Mimosa rubicaulis ~3345
  249. en:Acacia planifrons ~1662
  250. en:Memecylon edule ~1291
  251. en:Luffa aegyptiaca ~5633
  252. en:Operculina turpethum ~1781
  253. en:Millingtonia ~7473
  254. en:Gmelina asiatica ~1855
  255. en:Premna mollissima ~1832
  256. en:Ocimum americanum ~3472
  257. en:Salix tetrasperma ~1662
  258. en:Typha angustifolia ~8033
  259. en:Typhonium flagelliforme ~3102
  260. en:Saccharum spontaneum ~2529
  261. en:Union Government ministries of India ~13415
  262. en:Ministry of Overseas Indian Affairs ~7851
  263. en:Indian Accounting Standards ~6816
  264. en:Cabinet Secretary of India ~24235
  265. en:Indian Police Service ~51166
  266. en:Indian Coast Guard ~51080
  267. en:Ministry of Electronics and Information Technology ~5737
  268. en:Principal secretary (India) ~4815
  269. en:Joint secretary to the Government of India ~30239
  270. en:Major general ~27060
  271. en:National Chambal Sanctuary ~12406
  272. en:Geography of South India ~11532
  273. en:2017 China–India border standoff ~39557
  274. en:2013 Daulat Beg Oldi incident ~11592
  275. en:Coco Islands ~20588
  276. en:Bangladesh–India border ~24583
  277. en:India–Nepal border ~5483
  278. en:Tropical Evergreen forests of India ~6190
  279. en:Joint Forest Management ~5877
  280. en:Baikunthapur Forest ~14194
  281. en:Molai forest ~5994
  282. en:Nallamala Hills ~9840
  283. en:New Amarambalam Reserved Forest ~5852
  284. en:Saranda forest ~7634
  285. en:Tectonic evolution of the Aravalli Mountains ~18869
  286. en:Narcondam Island ~15884
  287. en:Geology of India ~17788
  288. en:Earthquake zones of India ~7361
  289. en:Geological Society of India ~2677
  290. en:Geological Survey of India ~17105
  291. en:St. Mary's Islands ~20873
  292. en:Nagapattinam Port ~7964
  293. en:Darjeeling tea ~17563
  294. en:Pochampally Saree ~5416
  295. en:Payyannur Pavithra ring ~5337
  296. en:Mysore silk ~3799
  297. en:Mysore Agarbathi ~3930
  298. en:Madurai Sungudi ~7122
  299. en:Channapatna toys ~5907
  300. en:Kangra tea ~8190
  301. en:Coimbatore Wet Grinder ~9303
  302. en:Mysore Sandalwood Oil ~8531
  303. en:Mysore betel leaf ~4500
  304. en:Nanjanagud banana ~3221
  305. en:Kondapalli Toys ~5935
  306. en:Pashmina ~12045
  307. en:Nilgiri tea ~4711
  308. en:Assam tea ~15470
  309. en:Swamimalai Bronze Icons ~6602
  310. en:Saccharum arundinaceum ~845
  311. en:Cymbopogon citratus ~10693
  312. en:Zebra fish~81,214 bytes
  313. en:Sri Lankan cuisine~15020 bytes
  314. en:Sewing~25744 bytes
  315. en:Finger print~25 bytes
  316. en:Oxygen cycle~16812 bytes
  317. en:Molecular cloning~31846 bytes
  318. en:Tetra~12078 bytes
  319. en:Telescope goldfish~34 bytes
  320. en:Plant pathology~28383 bytes
  321. en:DNA fingerprinting~27 bytes
  322. en:Shubunkin~5467 bytes
  323. en:Calico (goldfish)~2040 bytes
  324. en:Godzilla: King of the Monsters (2019 film)~141842 bytes
  325. en:The Jungle Book (2016 film)~100250 bytes
  326. en:Physicist~17872 bytes
  327. en:Pimple~11346 bytes
  328. en:Sunburn~40440 bytes
  329. en:Reflexology~12682 bytes
  330. en:Mowgli: Legend of the Jungle ~30166
  331. en:Frozen Fever ~23761
  332. en:Type 1 diabetes ~71163
  333. en:Coral reef protection ~23794
  334. en:Lavandula ~35761
  335. en:Whale oil ~14785
  336. en:Margarine ~52382
  337. en:Health effects of tobacco ~155109
  338. en:Tea tree oil ~15239
  339. en:Great hammerhead ~24472
  340. en:Titan triggerfish ~4004
  341. en:Emperor angelfish ~4074
  342. en:Wrasses ~71
  343. en:Parrot fish ~24
  344. en:Atlantic bluefin tuna ~35715
  345. en:Queen angelfish ~4584
  346. en:Foureye butterflyfish ~5099
  347. en:Damselfish ~11595
  348. en:Yellow tang ~4123
  349. en:Orange-lined triggerfish ~8023
  350. en:Big eye tuna ~25
  351. en:Giant moray ~4689
  352. en:Blacktip reef shark ~35859
  353. en:Caribbean reef shark ~19218
  354. en:Pterois ~44428
  355. en:Clark's anemonefish ~9033
  356. en:Reef starfish ~8693
  357. en:Whitetip reef shark ~29661
  358. en:Gray reef shark ~60
  359. en:Brittle star ~31199
  360. en:ranmula kannadi-இந்த ஒரு தலைப்பு என்னவென்று கண்டறிய முடியவில்லை. @Parvathisri:. வேதியியல் கட்டுரைகளில் சிலவற்றில் பிழை களைந்துள்ளேன். இறுதி நாளான 30-ந்தேதி நமது தலைப்புகளை, எப்படி பரிந்துரைப்போம் என கூறுக. சமவாய்ப்புக் கொடுக்கலாமா? புதியவர்களுக்கும் சமவாய்ப்புத் தரலாமா? அவர்கள் தவறு செய்ய வாய்ப்புண்டு என்பதால் வினவுகிறேன். சீரிய முறையில் விரைவாகப் பங்களிக்கும் மூத்த பங்களிப்பாளர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கலாமா? என கூறுங்கள். நம் மொழி முதலிடம் பெற இத்தகைய வினாக்களுக்கு நாம் விடை காணவேண்டும். எனவே, நீங்களும் சீராக்கக் கேட்டுக் கொள்கிறேன்.--உழவன் (உரை) 06:08, 27 செப்டம்பர் 2019 (UTC)

பயனர்கள் முன்மொழிவிற்கான கலந்துரையாடல்கள்[தொகு]

  • ஆங்கிலத்தில் 5000 பைட்டுகளுக்கு குறைவாக உள்ள கட்டுரைத் தலைப்புகளை மாற்றி வேறு தலைப்புகளைக் கொடுக்கலாம். 5000 முதல் 6000 பைட்டுகள் அளவுள்ள வேதியியல் கட்டுரைகள் தமிழில் 9000 பைட்டுகள் அளவைத் தொட்டுவிடும். புதியவர்கள் முனைப்புடன் எழுத முன்வந்தால் அவர்கள் விரும்பும் தலைப்புகளையும் முன்மொழியலாம்.--கி.மூர்த்தி (பேச்சு) 14:00, 27 செப்டம்பர் 2019 (UTC)
  • நன்றி. உங்களைப் போன்று பிறரும் செய்தால் போட்டி நடக்கும் போது எளிமையாகும்.--உழவன் (உரை) 14:55, 27 செப்டம்பர் 2019 (UTC)
  • இரண்டு வேதியியல் கட்டுரை தலைப்புகளின் பைட்டுகள் இரட்டை இலக்கங்கள் மட்டுமே காட்டப்பட்டுள்ளது. ஆனால் அவை இரண்டும் 5000 பைட்டுகளுக்கு மேற்பட்ட கட்டுரைகள் என்பதை கவனிக்கவும். இதே போல ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள தலைப்புகள் பட்டியலிலும் பல கட்டுரைகள் மிகக் குறைவான பைட்டுகள் அளவு கொண்டவையாக உள்ளன. அத்தலைப்புகளை நீக்கினால் நலமாக இருக்கும். --கி.மூர்த்தி (பேச்சு) 14:00, 27 செப்டம்பர் 2019 (UTC)
  • சில ஆங்கில கட்டுரைகளை வழிமாற்றி வைத்திருப்பர். அதனால் அவற்றின் அளவு மிகக் குறைவாகக் காட்டுகிறது. அதனை முன்மொழிந்தவரே அதை மாற்றுதல் சிறப்பாக இருக்கும். எ.கா. en:Aluminum chlorohydrate நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அவர்கள் விரைந்து செயற்பட உதவுகிறேன் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.--உழவன் (உரை) 14:55, 27 செப்டம்பர் 2019 (UTC)
  • நான் பரிந்துரைத்த கட்டுரைகளில் குறைந்த பைட் உள்ள கட்டுரைகளை நீக்கி பட்டியலில் மாற்றம் செய்துள்ளேன்--அருளரசன் (பேச்சு) 15:41, 27 செப்டம்பர் 2019 (UTC)
  • ஆங்கில கட்டுரைகளின் பைட்களை அறியும் முறையை தெரிவித்தால் குறைந்த பைட்கள் உள்ள கட்டுரைகளை நீக்கி புதிய கட்டுரைகளை பைட்களின் அளவு பார்த்து பரிந்துரைப்பேன். Fathima (பேச்சு) 08:01, 28 செப்டம்பர் 2019 (UTC)
    • பைத்தான் நிரல் வழி எடுக்கிறேன். உங்களிடம் லினக்சு கணினி இருந்தால், அதனை எடுப்பது எளிமை. மற்றொரு நாள் நிகழ்பட பாடம் உருவாக்கித் தருகிறேன். ஆங்கிலவிக்கிப்பீடியாவில் கட்டுரை அளவு சிறியதாக இருந்தாலும், பிற இணைய தளங்களில் இருந்து அதன் சாரத்தை எழுதி விரிவாக்கலாம். அவ்வப்போது உங்களுக்கு தரவுத் தருகிறேன். தொடர்ந்து இணைந்து இருங்கள். --உழவன் (உரை) 15:26, 30 செப்டம்பர் 2019 (UTC)
  • @Info-farmer: தகவலுழவன், இப்போதுதான் இவ்வுரையாடலைப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பட்டியல் ஏற்கனவே இறுதிசெய்யப்பட்டதா? இன்னும் காலமிருந்தால் விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்-1 முன்மொழிவு/சுந்தர் பக்கத்தில் நான் தந்துள்ளவற்றை அலசுங்கள். மேலேயுள்ள கட்டுரை அளவு தொடர்பான பட்டியலில் எனது பரிந்துரைகள் இல்லை. நான் தற்போது ஆங்கில விக்கியிணைப்புக்களை எனது முன்மொழிவில் இணைத்துள்ளேன். ஆங்கிலவிக்கியில் குறுங்கட்டுரையாயிருந்தாலும் அதைக்காட்டிலும் இத்தலைப்புகளில் செறிவான கட்டுரைகளைத் தமிழில் எழுதவியலும். -- சுந்தர் \பேச்சு 11:07, 8 அக்டோபர் 2019 (UTC) இப்போதுதான் முன்மொழிவில் அவற்றைச் சேர்த்துள்ளதைக் கண்டேன். -- சுந்தர் \பேச்சு 11:11, 8 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

அனைத்து மொழிகளுக்குமான பக்கத்தில் உறுதி படுத்தலாமா?[தொகு]

என்ற பக்கத்தில் நமது தலைப்புகளை முன்மொழிந்துள்ளேன். அதன் பேச்சுப்பக்கத்தில் ஒப்பமிட்டால், நாம் கூடி செய்தது போலாகும். எனவே ஒப்பமிடுக.--உழவன் (உரை) 15:13, 30 செப்டம்பர் 2019 (UTC)