உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாவட்டவாரியாக துப்புரவுப் பணியில் ஈடுபட்டு வருவோர்

[தொகு]
எண் மாவட்டம் பயனர்கள் விவரம்
1 அரியலூர்
2 இராமநாதபுரம் இரவி
3 ஈரோடு
4 கடலூர்
5 கரூர்
6 கன்னியாகுமரி இரா. பாலா
7 காஞ்சிபுரம் அன்பு முனுசாமி
8 கிருஷ்ணகிரி அருளரசன்
9 கோயம்புத்தூர்
10 சிவகங்கை
11 சென்னை சுமதி அன்பரசு
12 சேலம்
13 தஞ்சாவூர்
14 தர்மபுரி
15 திண்டுக்கல்
16 திருச்சி தியாகு கணேஷ்
17 திருநெல்வேலி
18 திருப்பூர்
19 திருவண்ணாமலை
20 திருவள்ளூர்
21 திருவாரூர் மணி.கணேசன்
22 தூத்துக்குடி
23 தேனி
24 நாகப்பட்டினம்
25 நாமக்கல்
26 நீலகிரி
27 புதுக்கோட்டை
28 பெரம்பலூர்
29 மதுரை நற்கீரன்
30 விருதுநகர் பூங்கோதை
31 விழுப்புரம்
32 வேலூர் நா. ரெ. மகாலிங்கம், சு. மணிவண்ணன், கி.மூர்த்தி, ஞா. ஸ்ரீதர்

தலைப்புகளில் செய்து முடிந்த துப்புரவுகள்

[தொகு]

புதிய பக்கங்களை, இந்தத் தொடுப்பில், தேதி அடிப்படையில் புதிய கட்டுரைகளைக் காணலாம்.

  • 16 சூன் 2017 வரை - அனைத்து மாவட்ட கட்டுரைகளிலும் தலைப்பின் இறுதியில் புள்ளி இடப்பட்டிருந்தால் அவைகள் நீக்கப்பட்டு, அப்பக்கங்கள் வழிமாற்று இன்றி நகர்த்தப்பட்டுள்ளன
  • 16 சூன் 2017 வரை - அனைத்து மாவட்ட கட்டுரைகளிலும் தலைப்பில் ஆங்கில சொற்கள் நீக்கப்பட்டு, வழிமாற்று இன்றி நகர்த்தப்பட்டன.

மேற்கூறிய இலக்குகள் 16 சூன் 2017 வரை செய்யப்பட்டன --உழவன் (உரை) 05:18, 17 சூலை 2017 (UTC)[பதிலளி]

உதவிக் குறிப்பு 1

[தொகு]

வணக்கம்! மேற்கோள்கள் வேலை செய்கிறதா என்பதனை சொடுக்கிப் பார்ப்பது அவசியம். வேலை செய்யாவிட்டால், சரி செய்ய வேண்டும். இயலவில்லையெனில் அக்கட்டுரையை நிலுவையில் வைக்கவேண்டும்; துப்புரவு முடிந்ததாக நகர்த்தக் கூடாது.

  • 14 ஆவது சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இணைப்பு இங்குள்ளது. அதாவது 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த விவரங்களைக் கொண்ட இணைப்பு. கட்டுரைகளில் இந்தத் தேர்தல் / இந்த சட்டமன்றக் காலம் தொடர்பான மேற்கோள் இணைப்பு வேலை செய்யவில்லை என்றால், இந்த இணைப்பினை பயன்படுத்தவும்; நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:55, 18 சூலை 2017 (UTC)[பதிலளி]

துப்புரவு அணுகுமுறைகள்

[தொகு]

மாதம், தேதி வாரியான துப்புரவில் இருந்து மாவட்ட வாரி துப்புரவுக்கு நகர்ந்துள்ளோம். ஒரு சில மாவட்டங்களில் ஒருங்கிணைப்பாளர்கள் நல்ல ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். மற்ற மாவட்டங்களில், குறிப்பாக இராமநாதபுரம் போல் நூற்றுக் கணக்கான கட்டுரைகள் குவிந்துள்ள மாவட்டங்களில், குறைந்தபட்சம் பொருத்தமற்ற கட்டுரைகளை உடனடியாக நீக்க வேண்டி உள்ளது.

  • ஒரு எடுத்துக்காட்டுக்கு, இராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர்கள் உருவாக்கிய கட்டுரைகளை இங்கு பயனர் வாரியாகப் பட்டியல் இட்டுள்ளேன். ஒரு குறிப்பிட்ட பயனர் உருவாக்கியுள்ள கட்டுரைகளை நோட்டம் இடுவதன் மூலம் அவரது அனைத்துக் கட்டுரைகளுக்கான உதவிக் குறிப்புகளை வழங்க முடியும். அனைத்துக் கட்டுரைகளையும் நாமே திருத்த வேண்டும் என்றில்லை. அதே போல், பொருத்தமற்ற கட்டுரைகள் எனில் ஒட்டுமொத்தமாக நீக்கவும் இயலும்.
  • பசுமை விகடன் போன்று அதிகம் பதிப்புரிமைச் சிக்கலுக்கு உள்ளாகும் மூலங்களை தேடு பெட்டியில் இட்டு வருகிற கட்டுரைகளைச் சரி பார்த்து விரைவாக நீக்கல் பணிகளை மேற்கொள்ளலாம். --இரவி (பேச்சு) 14:35, 18 சூலை 2017 (UTC)[பதிலளி]
  • கட்டுரை நகர்த்தும் போது, நீக்கும் போது பயனர் பேச்சுப் பக்கத்தில் பணிவான முறையில் குறிப்புக்களைத் தருதல். இந்தக் குறிப்புகள் அந்தப் பயனர் தன்னை வளர்த்துக் கொள்ள உதவி செய்யும்.
  • நன்றியுரைத்தல், பாராட்டுதல். கட்டுரையை திருத்தும் போது, அதை எழுதியவருக்கு நன்றியுரைத்தல் ஊடாக அவரை ஊக்கப்படுத்த முடியும். கட்டுரை சிறப்பாக இருந்தால் பேச்சுப் பக்கத்தில் பாராட்டுக்கள் மற்றும் badges வழங்கலாம். --Natkeeran (பேச்சு) 14:56, 18 சூலை 2017 (UTC)[பதிலளி]

சரிபார் பட்டியல் (Checklist)

[தொகு]
  • சரிபார் பட்டியல் ஒன்றை உருவாக்கி துப்பரவுப் பணியில் ஈடுபட்டுளோருக்குத் தரலாம். இப்படி ஒரு பட்டியல் ஏற்கனவே உள்ளது. உடனடியாக மீட்க முடியவில்லை.
  • சரிபார் பட்டியல்: தலைப்புச் சரிபார்த்தல், எழுத்து/indent துப்பரவு, வரையறை, மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள், ஒரு உள் இணைப்பு, ஆங்கில அல்லது பிற மொழிக் கட்டுரைகள் இருந்தால் அவற்றுக்கான இடை இணைப்புகள், ஒரு பகுப்பு. --Natkeeran (பேச்சு) 15:02, 18 சூலை 2017 (UTC)[பதிலளி]

ஒட்டு மொத்த நீக்கல்

[தொகு]

ஒரு குறிப்பிட்ட பயனரின் அனைத்து கட்டுரைகளும் நீக்கப்பட வேண்டியன எனக் கருதுகிறீர்களா? பெயர்களையும் காரணங்களையும் கீழே தருக. --இரவி (பேச்சு) 14:59, 18 சூலை 2017 (UTC)[பதிலளி]

மாதம் ஒரு மாவட்டம் என எடுத்து செய்தால், அடுத்த 3 ஆண்டுகளில் இந்தப் பணியை செய்து முடிக்கலாம்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:31, 26 சூன் 2022 (UTC)[பதிலளி]

சீர்பிரித்தல் - 'பிரித்தெடுத்தல்' ஏற்கனவே முடிந்துள்ளதால், தேவையற்றவற்றை அப்புறப்படுத்தும் பணி தற்போது நடந்து வருகிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:18, 30 சூன் 2022 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு/2022 --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:56, 7 சூலை 2022 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு/2023 --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:09, 11 சூன் 2023 (UTC)[பதிலளி]