விக்கிப்பீடியா:கட்டுரைப் போட்டி நடுவர் குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு அரசு வருகிற சூன் 23 முதல் சூன் 27 வரை கோயம்புத்தூரில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு மற்றும் அதனுடன் இணைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு நிகழ்வுகளில் ஒன்றாக தமிழ்நாடு அரசு - தமிழ் விக்கிப்பீடியா இணைந்து நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. இக்கட்டுரைப் போட்டிக்கான நடுவர் குழு கீழே தரப்பட்டுள்ளது. இப்பட்டியல் தேவைக்கேற்ப மேலும் விரிவாக்கம் செய்யப்படலாம்.

தமிழ்நாடு அரசு - தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி நடுவர் குழு பட்டியல்
பெயர் துறை பிற விபரங்கள்
முனைவர் இராமகிருஷ்ணன் பொறியியல் வேதிப் பொறியியல் வல்லுனர், தமிழ் அறிஞர்.இந்தியா
பேரா. பழ. கண்ணப்பன் கணிதம் தனிமியக் கணிதப் பேராசிரியர், வாட்டர்லூ பல்கலைக்கழகம், கனடா, தமிழ் அறிஞர்.
முனைவர் சி. விசயகுமார் பயன்பாட்டுக் கணிதம் பயன்பாட்டுக் கணிதம், ரொறன்ரோ பல்கலைக்கழகம், கனடா
மணி மணிவண்ணன் பொறியியல் தகவல் தொழில்நுட்ப வல்லுனர், சென்னை, இந்தியா
வெ. சுரேஷ் பொறியியல் முதுநிலைப் பட்டம், தகவல் தொழில்நுட்ப வல்லுனர், என்.சி.ஆர் நிறுவனம் (NCR corp.), கனடா
முனைவர் மு. இளங்கோவன் கலைத்துறை துணைப் பேராசிரியர் தமிழ்த் துறை, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி, புதுச்சேரி, இந்தியா
முனைவர் பி. ஆர். சுப்பிரமணியன் கலைத்துறை, மொழியியல் கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி முதற் பதிப்பின் தலைமை ஆசிரியர், இந்தியா
முனைவர் ந. பரமேசுவரன் பொறியியல் கணினி அறிவியல், நியூ சவுத் வேல்சு பல்கலைக்கழகம், ஆத்திரேலியா
வி. சேகர் பொறியியல், மேலாண்மை முன்னாள் தலைமை மேளாளர், கேட்டர்பில்லர் நிறுவனம் (Caterpiller), சென்னை, இந்தியா
முனைவர் எம். சுந்தரமூர்த்தி அறிவியல் மூலக்கூற்று உயிரியல், வாண்டர்பில்ட் பல்கலைக்கழகம், அமெரிக்கா
பேரா. ச. சக்திவேல் மேலாண்மை அறிவியல் பௌலிங் கிரீன் பல்கலைக்கழகம், ஒகையோ, அமெரிக்கா
மருத்துவர் சிவனருள் செல்வன் மருத்துவம், கலிபோர்னியா, அமெரிக்கா
முனைவர் பாலா சுவாமிநாதன் கணினி அறிவியல் ரெனைசான்சு நுட்ப நிறுவனம், நியூயார்க், அமெரிக்கா
மருத்துவர் கண்ணன் நடராசன் மருத்துவம் ஆத்திரேலியா
மருத்துவர் ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ் மருத்துவம் அரசு உதவி மருத்துவர், சென்னை, இந்தியா
வி. சுப்ரமணியன் பொறியியல், மேலாண்மை மருந்துநுட்பத் துறை, நியூ செர்சி,, அமெரிக்கா.
முனைவர் கதிரவன் கிருட்டிணமூர்த்தி ரேடியோ நுண்ணலைப் பொறியியல், மின்னியல் மாக்ஃசிம் தொகுசுற்று நிறுவனம் (Maxim Integrated), பாசுட்டன், அமெரிக்கா
பேரா. இ. மறைமலை கலை தமிழ் அறிஞர், தமிழ் நாடு
முனைவர் பழனியப்பன் மொழியியல் துறை அமெரிக்கா
பேரா. கு. பொன்னம்பலம் பொறியியல், ஒருங்கிய வகுதித் துறை (System Design Dept) வாட்டர்லூ பல்கலைக்கழகம், ஒண்ட்டாரியோ, கனடா
இளங்கோவன் சட்டம் வழக்குரைஞர், கோவை
முனைவர் பாலு விஜய் பொருளறிவியல், பொறியியல் ஆசிரியர், தென்றல் இதழ், ஆத்திரேலியா
மா. அருச்சுனமணி பொறியியல், நிறுவனவியல் ஆத்திரேலிய அரசுப் பணி, ஆத்திரேலியா
முனைவர் அண்ணா சுந்தரம் பொறியியல், மேலாண்மை உயவுநெய் நிறுவன மேலாண்மை, வாப் (VAP) தனியார் நிறுவனம், ஆத்திரேலியா
முனைவர் பவுல் லியோன் வறுவேல் இலக்கியம், சமூக அறிவியல் பேராசிரியர், கிறித்து அரசர் இறையியல் கல்லூரி (Christ the King Seminary),

நியூயார்க், அமெரிக்கா

முனைவர் வே. அனந்தநாராயணன் உயிரிவேதியியல் மெக்மாசிட்டர் (McMaster) பல்கலைக்கழகம், ஒண்ட்டாரியோ, கனடா
முனைவர் நா. கோபாலசாமி பொறியியல் நாசா (NASA), ஆத்திரேலியா
திருநந்தகுமார் கலை வெசிட்டுபாக் வங்கி நிறுவனம் (Westpac Bangking Corp), நியூசவுத் வேல்சு, ஆத்திரேலியா
முனைவர் ஆர். செல்வராஜ் வேதிப் பொறியியல் அமெரிக்கா
முனைவர் சொர்ணம் சங்கரபாண்டி பொறியியல் மேரிலாந்து, அமெரிக்கா
முனைவர் சா. சத்தியகுமார் பொறியியல் மின் பொறியியல், ஆற்றல் மின்மவியல், சிட்னி பல்கலைக்கழகம், ஆத்திரேலியா
பேராசிரியர் கா. கோபாலன் பொறியியல், நுண்மின்மவியல் (Microelectronics) பர்டியூ பல்கலைக்கழகம் (Purdue University), காலுமெட், இண்டியானா, அமெரிக்கா
முனைவர் நா. கணேசன் பொறியியல், இலக்கியம் நாசா (NASA), இஃயூசுட்டன், டெக்ஃசாசு, அமெரிக்கா
சி. ஜெயபாரதன் பொறியியல், இலக்கியம் அணு அறிவியல் அறிஞர், அறிவியல் நூலாசிரியர், கனடா
சு. நடராஜமூர்த்தி கணியியல், மின்னியல், இலக்கியம் ரிச்மாண்டு, வர்ச்சீனியா, அமெரிக்கா
முனைவர் சாமுவேல் அசோகாந்தன் இயந்திரவியல், பொருளறிவியல் பேராசிரியர், வெசுட்டர்ன் ஒண்ட்டாரியோ பல்கலைக்கழம்( University of Western Ontario), இலண்டன், ஒண்ட்டாரியோ, கனடா
முனைவர் இரமேசு. கே. இராமலிங்கம் ஆய்வுச்சிறப்புநர் (Research Fellow) தொற்றுநோயியல் துறை வாண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ நடுவம்(Vanderbilt University Medical Center), நாழ்சுவில், டென்னிசி, அமெரிக்கா
சங்கர் சங்கரராமன் முனைவர் ஆய்வு இறுதிநிலை மாணவர், குடிசார் பொறியியல், டென்னிசி மாநில தமிழ் இதழ் கோலம் ஆசிரியர். வாண்டர்பில்ட் பல்கலைக்கழகம் (Vanderbilt University), நாழ்சுவில் (Nashville), டென்னிசி, அமெரிக்கா
முனைவர் செ. இரா. பரமேசு முன்னாள் உளவியல் பேராசிரியர், தமிழ்க் கலைக்களஞ்சிய (1968 பதிப்பு) ஆசிரியர்களில் ஒருவர். டெக்ஃசாசு, அமெரிக்கா
மருத்துவர் சகன்னாரா கான் மருத்துவம் வாட்டர்லூ, ஒண்ட்டாரியோ, கனடா
திரு. செ.கு.பழனியப்பன் முனைவர் பட்ட ஆய்வாளர், மூலக்கூற்றியல், கண்ணீரின் லிப்போகாலின் புரதங்களைப் பற்றிய ஆய்வாளர். மேற்கு ஆத்திரேலிய பல்கலைக்கழகம், சிட்னி, ஆத்திரேலியா