உள்ளடக்கத்துக்குச் செல்

சி. ஜெயபாரதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சி. ஜெயபாரதன் அணுப் பொறியியலாளர், தமிழ் அறிவியல் எழுத்தாளர். அணுப் பொறியியல், வானியல், அண்டவியல், அறிவியல் வரலாறு பற்றி பல தமிழ் கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். இவரது பல கட்டுரைகள் திண்ணை இணைய இதழில் கிடைக்கின்றன. இவர் கனடாவில் வசிக்கிறார்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._ஜெயபாரதன்&oldid=2715343" இலிருந்து மீள்விக்கப்பட்டது