யு ஒன்லி லிவ் டூவைய்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

1967 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு பிரிட்டிஷ் ஒற்றன் பற்றிய திரைப்படம் .ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரிசையில் ஐந்தாவது திரைப்படம் .இந்த படம் வெளியீடு தேதி 13 ஜூன் 1967 ஆகும். இந்த படத்தின் இயக்குனர் லீவிஸ் கில்பர்ட் ஆவர் .1964 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த நாவலாசிரியர் இயன் பிளெமிங் நாவல் தழுவி எடுக்கப்பட்டது .இப்படத்தின் கால நீளம் 117 நிமிடங்கள். இப்படத்தின் பட்ஜெட் 10.3 மில்லியன் ஆகும். இத்திரைப்படம் ஹாங்காங் ,அமெரிக்கா ,ஜப்பான்,நார்வே போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்றது .

கதை களம்[தொகு]

ஜேம்ஸ் பாண்ட் ஜப்பானிய ரகசிய போலீசுடன் சேர்ந்து செயற்கைக்கோள் கடத்தும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

கதாபாத்திரம்[தொகு]

  • சீன் கானரி

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யு_ஒன்லி_லிவ்_டூவைய்ஸ்&oldid=2181988" இருந்து மீள்விக்கப்பட்டது