இயான் பிளெமிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயான் பிளெமிங்
பிறப்புஇயான் லன்காஸ்டர் பிளெமிங்
(1908-05-28)28 மே 1908
மேபேர், இலண்டண், இங்கிலாந்து
இறப்பு12 ஆகத்து 1964(1964-08-12) (அகவை 56)
கான்டர்பரி, கென்ட், இங்கிலாந்து
தேசியம்இங்கிலாந்து
பணிஎழுத்தாளர், நிருபர்
அறியப்படுவதுஜேம்ஸ் பாண்ட் புத்தகத்தை எழுதியவர்
வாழ்க்கைத்
துணை
 • அன் ஜெரால்டீன் சார்டெரிஸ்
 • (1952–1964, அவரது இறப்பு)
உறவினர்கள்
 • வேலன்டீன் பிளெமிங் (தந்தை)
 • எவெலின் செயின்ட் கிராயிக்ஸ் பிளெமிங் (தாய்)
 • அமேரில்லிஸ் பிளெமிங் (தங்கை)
 • பீட்டர் பிளமிங் (தம்பி)
 • லூசி பிளெமிங்

இயான் பிளெமிங் (மே 28, 1908 - ஆகஸ்ட் 12, 1964) புகழ்பெற்ற ஆங்கில இதழியலாளர், எழுத்தாளர். ஜேம்ஸ் பாண்ட் கதபாத்திரத்தை உருவாக்கியவர். பிரித்தானியக் கடற்படையின் உளவுப் பிரிவில் அதிகாரியாக இருந்தவர். பத்திரிகையாளராகவும் இருந்துள்ளார். டாக்டர் நோ, கோல்ட் பிங்கர் முதலிய 13 நாவல்களை எழுதினார். இவை அனைத்தும் திரைப்படங்கள் ஆக்கப்பட்டுள்ளன.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

 1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Lycett (DNB) என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 2. England and Wales Civil Registration Indexes. 1a. United Kingdom: General Register Office. 1837–1915. பக். 420a. 
 3. "Fleming, Ian Lancaster, (28 May 1908–12 Aug. 1964), writer". WHO'S WHO & WHO WAS WHO (in ஆங்கிலம்). 2007. doi:10.1093/ww/9780199540884.013.u56886. ISBN 978-0-19-954089-1. பார்க்கப்பட்ட நாள் 3 March 2021.
 4. "Buildings and Land". Braziers Park. 16 March 2009. பார்க்கப்பட்ட நாள் 23 March 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயான்_பிளெமிங்&oldid=3768944" இலிருந்து மீள்விக்கப்பட்டது