நோ டைம் டு டை
நோ டைம் டு டை | |
---|---|
![]() | |
இயக்கம் | கேரி ஜோஜி புகுனாகா |
தயாரிப்பு |
|
மூலக்கதை | ஜேம்ஸ் பாண்ட் படைத்தவர் இயான் பிளெமிங் |
திரைக்கதை |
|
இசை | ஹான்ஸ் சிம்மர் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | லினஸ் சாண்ட்கிரென் |
படத்தொகுப்பு |
|
கலையகம் |
|
விநியோகம் |
|
வெளியீடு | செப்டம்பர் 28, 2021(ராயல் ஆல்பர்ட் ஹால்) 30 செப்டம்பர் 2021 (ஐக்கிய இராச்சியம்) 8 அக்டோபர் 2021 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 163 நிமிடங்கள் [1] |
நாடு | |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $250–301 மில்லியன்[2][3] |
மொத்த வருவாய் | $734.1 மில்லியன் |
நோ டைம் டு டை (ஆங்கில மொழி: No Time to Die) என்பது 2021 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்க நாட்டு உளவு திரைப்படம் ஆகும். இது ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத் தொடர்களின் 25 வது படம் ஆகும். இயான் புரொடக்சன்சு என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் ஐந்தாவது முறையாக நடிகர் டேனியல் கிரெய்க் என்பவர் ஜேம்ஸ் பாண்ட் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க, இவருடன் ராமி மலேக், லியா சேடக்ஸ், இலக்சனா இலிஞ்சு, பென் விஷா, நவோமி ஹாரிஸ், ரால்ப் ஃபியன்னெஸ், ஜெப்ரி ரைட் மற்றும் கிறிசுடாப் வால்ட்சு ஆகியோர் நடித்துள்ளார்கள்.
நோ டைம் டூ டை என்ற படம் லண்டனில் உள்ள என்ற ராயல் ஆல்பர்ட் ஹாலில் 28 செப்டம்பர் 2021 இல் திரையிடப்பட்டது. அதை தொடர்ந்து 30 செப்டம்பர் 2021 இல் ஐக்கிய இராச்சியத்திலும் மற்றும் 8 அக்டோபர் 2021 இல் ஐக்கிய அமெரிக்காவிலும் வெளியானது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Brueggemann, Tom (9 September 2021). "'No Time to Die' Is Officially the Longest Bond and a Major Pain for 'Venom'" (in en-US). https://www.indiewire.com/2021/09/no-time-to-die-runtime-venom-1234663377/.
- ↑ Ford, Rebecca (6 November 2019). "Bond Women: How Rising Stars Lashana Lynch and Ana de Armas Are Helping Modernize 007" (in en-US). The Hollywood Reporter. https://www.hollywoodreporter.com/features/how-lashana-lynch-ana-de-armas-are-helping-modernize-james-bond-1252345.
- ↑ Lang, Brent; Donnelly, Matt (30 October 2020). "Breaking Down MGM's Costly 'No Time to Die' Dilemma" (in en-US). Variety. https://variety.com/2020/film/news/no-time-to-die-james-bond-mgm-streaming-sale-1234819582/.
வெளி இணைப்புகள்[தொகு]
- 2021 ஆங்கிலத் திரைப்படங்கள்
- பிரித்தானிய திரைப்படங்கள்
- பிரித்தானிய பரபரப்பூட்டும் திரைப்படங்கள்
- அமெரிக்கத் திரைப்படங்கள்
- உளவு திரைப்படங்கள்
- தொடர் திரைப்படங்கள்
- அமெரிக்க அதிரடித் திரைப்படங்கள்
- யுனிவர்சல் பிக்சர்ஸ் திரைப்படங்கள்
- அமெரிக்க முப்பரிமாணத் திரைப்படங்கள்
- ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள்
- திரைப்படத்துறையில் கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கம்