டேனியல் கிரெய்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேனியல் கிரெய்க்
பிறப்புடேனியல் ரவுட்டன் கிரெய்க்
2 மார்ச்சு 1968 (1968-03-02) (அகவை 56)[1]
செஸ்டர், இங்கிலாந்து
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1992–தற்போது
துணைவர்ஹெய்கி மகாட்சு (1994–2001)
சட்சுகி மிட்செல் (2004–2010)
வாழ்க்கைத்
துணை
பியோனா லூடன் (தி. 1992⁠–⁠1994)

ரேச்சல் வய்ஸ் (தி. 2011)
பிள்ளைகள்எல்லா கிரெய்க்

டேனியல் ரவுட்டன் கிரெய்க் [2] (Daniel Craig,. பிறப்பு : 2 மார்ச் 1968) என்பவர் ஒரு ஆங்கில திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட தொடரில் ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடித்ததற்காக உலகப் புகழ் பெற்றவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Web.Researcha.Com[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "GRO Birth Registration Index". Ancestry.co.uk. பார்க்கப்பட்ட நாள் 17 February 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேனியல்_கிரெய்க்&oldid=3511046" இலிருந்து மீள்விக்கப்பட்டது