மெல்லொளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்து சமுத்திரத்தை நோக்கியிருக்கும் உகந்தை சுவாமிமலை நீர்ச்சுனையிடன் சேர்ந்த பகுதியில் மெல்லொளி நீல மணிநேரத்தை வெளிப்படுத்துகிறது.

மெல்லொளி அல்லது சந்தியொளி (Twilight) என்பது அடிவானத்தின் கீழ் சூரியன் இருக்கும்போது, நேரடியாகத் தெரியாதபோது ஏற்படும் புவியின் கீழ் சூழலில் ஏற்படும் வெளிச்சமாகும். மெல்லொளி மேல் வளிமண்டல சூழலில் சூரிய ஒளியின் சிதறிய கதிர்வீச்சு மூலம் உருவாகின்றது. இதனால் கீழ் வளிமண்டலச் சூழலில் ஏற்படும் வெளிச்சம் புவியின் மேற்பரப்பில் முற்றிலும் ஒளியாகவோ அல்லது இருளாகவோ இல்லாது இருக்கும். மெல்லொளி என்பது ஒளி படரும் காலத்தைக் குறிக்கவும் பயன்படுகிறது.[1]

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Twilight
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெல்லொளி&oldid=3702162" இருந்து மீள்விக்கப்பட்டது