நண்பகல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நண்பகலைக் காட்டும் கடிகாரம்

நண்பகல் என்பது பொழுதில் 12 மணி நேரத்தைக் குறிப்பதாகும். இது பகல் 12 மணி, 12 பி.ப. அல்லது 12:00 எனவோ அல்லது 12.00 எனவோ குறிக்கப்படும். இது ஞாயிறு நகரும்போது வானில் உச்சியில் தென்படும்போது ஏற்படுகிறது. சூரிய மணிகாட்டி மூலம் இதனை அவதானிக்கலாம். நிலநிரைக்கோடு, நாள் என்பவற்றின் அடிப்படையில் உள்ளூர் நேரத்தின்படி நண்பகல் அமையும்.[1]

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "The Sun as an Energy Resource".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நண்பகல்&oldid=3625926" இலிருந்து மீள்விக்கப்பட்டது