அரையிருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சூரிய மறைவுக்குப் பின்னரான அரையிருள்

அரையிருள் அல்லது மாலை இருள் அல்லது கருக்கல் (Dusk) என்பது மெல்லொளியின் கரிய நிலைச் செயற்பாடாகும். அல்லது அதனை இரவுக்கு முன்னரான மெல்லொளியின் வளிமண்டலச் சூழலின் இறுதி நிலை எனவும் குறிப்பிடலாம்.[1] முன் அரையிருள் மெல்லொளியின் ஆரம்பம் முதல் இடைவரையிலும் ஏற்பட்டு, குறிப்பிட்டளவு போதுமான ஒளியை வழங்கி, செயற்கை ஒளியின்றி பார்க்கக்கூடியவாறு இருக்கும். ஆனால் முடிவில் சூரியனின் மையத்தில் புவி சுழற்சி 6° இற்கு கீழாக அடிவானத்தில் இருக்கும்போது செயற்கை ஒளி தேவையாகின்றது.[2] "அரையிருள்" இரவு தொடங்குவதற்கு முன்னான மெல்லொளிப் பகுதியாகும்.

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. The Random House College Dictionary, "dusk".
  2. U.S. Naval Observatory. Rise, Set, and Twilight Definitions.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரையிருள்&oldid=2445447" இருந்து மீள்விக்கப்பட்டது